மேலும் அறிய

டாஸ்மாக் ஊழலில் ஆகாஷ் பாஸ்கரனுக்கு தொடர்பு இருக்கா...? ஆவணங்களை சமர்பிக்க நீதிமன்றம் உத்தரவு

டாஸ்மாக் ஊழலில் தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரனுக்கு தொடர்பு இருப்பது தொடர்பான ஆவணங்களை சமர்பிக்கும்படி அமலாக்கத் துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது

டாஸ்மாக் ஊழலில் ஆகாஷ் பாஸ்கரன் 

டாஸ்மாக்கில் ஆயிரம் கோடி ரூபாய் முறைகேடு தொடர்பாக திரைப்படம் தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன் அலுவலகம் மற்றும் வீட்டில் அமலாக்கத் துறை சோதனை நடத்தியது பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த விவகாரத்தில் சம்பந்தபட்டவர்கள் ஒருங்கிணைத்த பார்ட்டியில் திரைப்பட நடிகைகள் வரவழைக்கப்பட்டு அவர்களுக்கு பல லட்சம் மற்றும் விலை உயர்ந்த பொருட்கள் பரிசுகளாக வழங்கப்பட்டன என பல தகவல்களும் கூறப்படுகின்றன.  ஆனால் இந்த குற்றசாட்டுகள் எதுவும் அதிகாரப்பூர்வமாக நிரூபிக்கப்படவில்லை 

இந்த சோதனையில் தொழிலதிபர் விக்ரம் ரவீந்திரன் மற்றும் ஆகாஷ் பாஸ்கரன் அலுவகத்திற்கு அமலாக்கத்துறை சீல் வைத்தது. அமலாக்கத் துறையின் நடவடிக்கைக்கு எதிராக ஆகாஷ் பாஸ்கரன் சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்குத் தொடர்ந்திருந்தார். இந்த வழக்கு நீதிபதி எம்.எஸ் ரமேஷ் மற்றும் வி லட்சுமி நாராயணன் இருவர் முன் விசாரணைக்கு வந்தது. 

ஆகாஷ் பாஸ்கர் தரப்பில் மூத்த வழக்கறிஞர் விஜய் நாராயணன் ஆஜரானார்.   டாஸ்மாக் ஊழலுக்கு ஆகாஷ் பாஸ்கரனுக்கும்  எந்த விதமான தொடர்பும் இல்லை என்றும் ஆகாஷ் பாஸ்கரனின் செல்ஃபோன்கள் மற்றும் லேப்டாப் பறிமுதல் செய்யப்பட்டதாகவும் தெரிவித்தார். அமலாக்கத் துறைக்கு சோதனை நடத்தவும் , ஆவணங்களை கைப்பற்ற மட்டுமே உரிமை உள்ளது, போதுமான ஆதாரங்கள் இல்லாமல்  எதன் அடிப்படையில் வீடு மற்றும் அலுவலகத்திற்கு சீல் வைத்தனர் , வீடு பூட்டியிருந்தால் காவல் துறையின் உதவியோ பூட்டை உடைத்து சோதனை நடத்தாமல் சீல் வைத்தது ஏன் ? என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். இதன் பின் விசாரணை இன்று ஜூன் 17 ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

ஆவணங்களை சமர்பிக்க உத்தரவு  

இந்த வழக்கு இன்று ஜூன் 17 ஆம் தேதி மீண்டும் விசாரணைக்கு வந்தது. இதில் ஆகாஷ் பாஸ்கரனுக்கும் டாஸ்மாக் ஊழலில் தொடர்பு இருப்பது தொடர்பான ஆவணங்களை நாளை  நீதிமன்றத்தில் அமலாக்கத் துறை தாக்கல் செய்ய  வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

ஆகாஷ் பாஸ்கரன் தயாரிக்கும் படங்கள்

ஆகாஷ் பாஸ்கரனுக்கு சொந்தமான டான் பிக்ச்சர்ஸ் தற்போது பல பெரிய படஜெட் படங்களை தயாரித்து வருகிறது. சுதா கொங்காரா இயக்கி சிவகார்த்திகேயன் நடிக்கும் பராசக்தி , தனுஷ் இயக்கி நடித்துள்ள இட்லி கடை , அதர்வா நடிக்கும் இதயம் முரளி , சிம்பு நடிக்க இருக்கும் எஸ்.டி.ஆர் 49 ஆகிய படங்களை டான் பிக்ச்சர்ஸ் தயாரித்து வருகிறது. 

He covers Tamil cinema, film and OTT reviews, entertainment news, and key developments across the film industry for ABP Nadu. He explores film criticism, storytelling, performances, and the evolving landscape of cinema and streaming platforms. He has produced and conducted interviews with film-industry personalities, including director Thiyagarajan Kumararaja and playback singer Chinmayi. Beyond journalism, he pursues his passion for writing, filmmaking, and creative storytelling. He also co-authored the Tamil non-fiction book Noruṅgum Puvi Arangal (Breaking Planetary Boundaries).

Read More

லைவ் டிவி

ABP நாடு
ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor

தலைப்பு செய்திகள்

'துரந்தர்' காலி... அடுத்த டார்கெட் 'பாகுபலி- 2' தான்! - அடேங்கப்பா... இவ்வளவு கோடி வசூலா? பாக்ஸ் ஆபீஸை அதிரவிடும் 'ராமாயணம்'
'துரந்தர்' காலி... அடுத்த டார்கெட் 'பாகுபலி- 2' தான்! - அடேங்கப்பா... இவ்வளவு கோடி வசூலா? பாக்ஸ் ஆபீஸை அதிரவிடும் 'ராமாயணம்'
அனிருத் - காவ்யா திருமணம்.. பெரியார் சொன்ன சுயமரியாதை திருமணத்தின் பின்னணி?
அனிருத் - காவ்யா திருமணம்.. பெரியார் சொன்ன சுயமரியாதை திருமணத்தின் பின்னணி?
OM vs AOT: ஒரே நாளில் ரிலீசாகும் தந்தை - மகன் படம்! மாறி, மாறி ப்ரமோஷன் செய்து கொண்ட மம்மூட்டி - துல்கர்!
OM vs AOT: ஒரே நாளில் ரிலீசாகும் தந்தை - மகன் படம்! மாறி, மாறி ப்ரமோஷன் செய்து கொண்ட மம்மூட்டி - துல்கர்!
Dhanush:
Dhanush: "தனுஷ் அண்ணா தம்பிக..." நாளை ரிலீசாகும் ஓம்..! செலிபிரேஷன் மோட்-ஐ ஸ்டார்ட் செய்த ரசிகர்கள்!

வீடியோ

Minister Inspection : ”எல்லாமே அப்படியே தான் இருக்கு ஒரு நாளும் வேலை நடக்கல”அதிகாரியை விளாசிய அமைச்சர்
MK Stalin on Vijay :
Rowdy Sullan Madhan : ஜாமீனில் வெளிவந்த ரவுடி ஓட ஓட விரட்டி வெட்டிக் கொலை சிவகங்கையில் கொடூரம்!
Mridangam Performance : 8 வயது சிஷ்யனை மேடையேற்றிய மிருதங்க வித்வான் ராமச்சந்திரன்!பக்தர்கள் கரவொலி
5 family members dead : தூக்கத்திலேயே 5 பேர் பலி! கொலையா? நூடுல்ஸ் காரணமா? விசாரணையில் திடுக் தகவல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
திருவண்ணாமலைக்கு போகும் பக்தர்கள் கார் எங்கே பார்க் செய்ய வேண்டும்? இடங்கள், வழித்தடங்கள் முழு லிஸ்ட் இதோ
திருவண்ணாமலைக்கு போகும் பக்தர்கள் கார் எங்கே பார்க் செய்ய வேண்டும்? இடங்கள், வழித்தடங்கள் முழு லிஸ்ட் இதோ
PF பணம் எடுப்பதில் 2 அதிரடி சலுகைகள் - மகிழ்ச்சி தரும் செய்தி என்ன தெரியுமா?
PF பணம் எடுப்பதில் 2 அதிரடி சலுகைகள் - மகிழ்ச்சி தரும் செய்தி என்ன தெரியுமா?
Tamilnadu Power Cut: தமிழகத்தில் நாளை (20-11-2026) எங்கெல்லாம் பவர் கட் ? - மின் வாரியம் வெளியிட்ட லிஸ்ட்
தமிழகத்தில் நாளை (20-11-2026) எங்கெல்லாம் பவர் கட் ? - மின் வாரியம் வெளியிட்ட லிஸ்ட்
சென்னை மக்களுக்கு குட் நியூஸ்! 433 இடங்களில் இலவச கழிப்பறைகள்... முழு விவரம்!
சென்னை மக்களுக்கு குட் நியூஸ்! 433 இடங்களில் இலவச கழிப்பறைகள்... முழு விவரம்!
"அதிர்ச்சியளிக்கும் மறைவுச்செய்தி" - வி.எஸ்.பாபு இறப்புக்கு மு.க.ஸ்டாலின் இரங்கல்!
VS Babu: கொளத்தூர் தவெக எம்.எல்.ஏ வி.எஸ்.பாபு காலமானார் - அதிகாரப்பூர்வமாக வந்த அறிவிப்பு!
VS Babu: கொளத்தூர் தவெக எம்.எல்.ஏ வி.எஸ்.பாபு காலமானார் - அதிகாரப்பூர்வமாக வந்த அறிவிப்பு!
'ஈடுசெய்ய முடியாத பேரிழப்பு’ - வி.எஸ்.பாபு மறைவால் முதல்வர் விஜய் வேதனை, திருச்சி செல்வாரா?
'ஈடுசெய்ய முடியாத பேரிழப்பு’ - வி.எஸ்.பாபு மறைவால் முதல்வர் விஜய் வேதனை, திருச்சி செல்வாரா?
VS Babu: ஸ்டாலினை வீழ்த்தினார்.. கொளத்தூரில் கெத்து காட்டினார் - யார் இந்த வி.எஸ் பாபு..? கடந்து வந்த பாதை
ஸ்டாலினை வீழ்த்தினார்.. கொளத்தூரில் கெத்து காட்டினார் - யார் இந்த வி.எஸ் பாபு..? கடந்து வந்த பாதை
Embed widget