மேலும் அறிய
September 2024 Car Sales: செப்டம்பர் மாதத்தில் அதிக விற்பனையான கார் எது தெரியுமா? லிஸ்ட் இதோ!
September 2024 Car Sales: செப்டம்பர் மாதத்தில் அதிகளவில் விற்னையான கார் பட்டியல் பற்றிய விவரத்தை காணலாம்,

கார்
1/8

இந்தியாவில் கடந்த செப்டம்பர் மாதம் விற்பனையான கார்களின் முதல் ஐந்து இடத்தைப் பிடித்த கார் நிறுவனங்கள் பற்றி காணலாம்.
2/8

இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் செப்டம்பர் மாதத்தில் அதிக விற்பனையான கார்களின் விற்பனையை காணலாம். பிரபல இந்திய கார் நிறுவனமான மாருதி சுசூகி 1,44,962 விற்பனை செய்துள்ளது.
3/8

ஹூண்டாய் நிறுவனம், அதிகம் விற்பனையான கார் பட்டியலில் இரண்டாவது இடத்தில் உள்ளது. 51,101 கார்கள் விற்பனை செய்துள்ளது.
4/8

மஹிந்திரா - இந்திய எஸ்.யு.வி. கார்களின் முன்னோடி நிறுவனமான மஹிந்திரா நிறுவனம் 51,062 கார்கள் விற்பனை செய்து மூன்றாவது இடத்தில் உள்ளது.
5/8

டாடா மோட்டர்ஸ் நிறுவனன் கடந்த செப்டம்பர் மாதத்தில் 41,313 கார்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. நான்காவது இடத்தில் உள்ளது.
6/8

டொயோட்டா நிறுவனம் 23,802 கார்கள் விற்பனை செய்து ஐந்தாவது இடத்தில் உள்ளது.
7/8

அடுத்த ஐந்து இடங்களில் கியா நிறுவனம் 23,523 கார்கள், ஹோண்டா நிறுவனத்தின் கார்கள் 5,675 யூனிட்கள், விற்பனை ஆகியுள்ளன.
8/8

எம்.ஜி. - 4,588 கார்களும், ஃபாக்ஸ்வேகன் - 3,394 கார்களும், ஸ்கோடா - 3,308 கார்களும் கடந்த செப்டம்பர் மாதத்தில் விற்பனையாகியுள்ளது.
Published at : 03 Oct 2024 04:17 PM (IST)
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
அரசியல்
தமிழ்நாடு
அரசியல்
இந்தியா
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement


வினய் லால்Columnist
Opinion