மேலும் அறிய
Exclusive Cars: இந்தியாவில் கிடைக்கும் டாப் 5 பிரத்யேக கார்கள் லிஸ்ட் இதோ!
Exclusive Cars In India: இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் தற்போது கிடைக்கும் பிரத்தியேக கார்களின் விவரங்கள் கிழே பட்டியலிடப்பட்டுள்ளன.

சொகுசு கார்கள்
1/5

Porsche 911 S/T ஒரு பிரத்யேக சூப்பர் கார் ஆகும். இது 4.0லிட்டர் 6 சிலிண்டர்களுடன் கூடிய பாக்ஸர் இன்ஜினை கொண்டுள்ளது.
2/5

Mercedes-AMG G63 ஒரு அரிய SUV ஆகும். இது 4.0லிட்டர் V8 கையால் கட்டப்பட்ட AMG இன்ஜினைக் கொண்டுள்ளது.
3/5

லம்போர்கினி ரெவல்டோ ஒரு பிரத்யேக சூப்பர் கார் ஆகும். இது 6.5லிட்டர் வி12 இன்ஜினை கொண்டுள்ளது.
4/5

லோட்டஸ் எலெட்ரே ஒரு சொகுசு கார் ஆகும். இதன் எக்ஸ்-ஷோரூம் விலை ரூ.2.55 முதல் 2.99 கோடி வரை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
5/5

ஃபெராரி SF90 ஸ்ட்ரேடல் ஒரு பிரத்யேக சூப்பர் கார் ஆகும். இது 4.0லி ட்வின்-டர்போ V8 இன்ஜினுடன் வருகிறது
Published at : 08 Sep 2024 09:56 AM (IST)
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
கல்வி
உலகம்
அரசியல்
தஞ்சாவூர்
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement


வினய் லால்Columnist
Opinion