மேலும் அறிய
Mercedes EQS SUV: அறிமுகமானது மெர்சிடஸ் EQS எஸ்யுவி மாடல்; EVயின் விலை, சிறப்பம்சங்கள் என்னென்ன?
Mercedes EQS SUV: மெர்சிடஸ் நிறுவனத்தின், EQS எஸ்யுவி கார் மாடல் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதன் சிறப்பம்சங்கள் என்னென்ன என்பதை காணலாம்.
மெர்சிடஸ் EQS SUV
1/8

Mercedes EQS SUV: இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் மெர்சிடஸ் நிறுவனத்தின், EQS எஸ்யுவி கார் மாடல் அறிமுக செய்யப்பட்டுள்ளது. இதன் விலை ரூ.1.41 கோடி என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. மேபேக் EQS எஸ்யூவி அறிமுகம் செய்ததை தொடர்ந்து, மெர்சிடஸ் நிறுவனம் இந்தியாவில் தற்போது இக்யூஎஸ் எஸ்யூவியை அறிமுகப்படுத்தியுள்ளது. இது Mercedes இன் இந்திய வரிசையின் ஆறாவது மின்சார வாகனமாகும்.
2/8

இதன் விலை ரூ.1.41 கோடி என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இது EQE SUV மற்றும் Maybach EQS SUV க்கு இடையில் நிலைநிறுத்தப்பட்டுள்ளது. EQS SUV ஆனது, EQS செடானைப் போலவே இந்தியாவில் உள்ளூரில் அசெம்பிள் செய்யப்படும் வாகனமாகும். அமெரிக்காவிற்கு வெளியே EQE SUVயை உற்பத்தி செய்யும் முதல் சந்தை இந்தியா என்று மெர்சிடஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.
Published at : 17 Sep 2024 04:44 PM (IST)
மேலும் படிக்க





















