மேலும் அறிய
Fastest Electric Cars : வா மா மின்னல்.. வேகமாக செல்லக்கூடிய மின்சார கார்கள்!
Fastest Electric Cars : உலகின் அதிவேகமான மின்சார கார்களின் விவரங்களை பற்றி இந்த தொகுப்பில் அறியலாம்.
மின்சார கார்கள்
1/5

டெஸ்லா மாடல் எஸ் பிளேட் கார் பூஜ்ஜியத்திலிருந்து 100 கிலோ மீட்டர் வேகத்தை வெறும் 2.1 வினாடிகளில் எட்டிவிடும். இதன் விலை ரூ.1.5 கோடி இருக்கும் என கருதப்படுகிறது.
2/5

லூசிட் ஏர் சபையர் கார் பூஜ்ஜியத்திலிருந்து 100 கிலோ மீட்டர் வேகத்தை வெறும் 1.9 வினாடிகளில் எட்டிவிடும். இதன் விலை ரூ. 2 கோடி இருக்கும் என கருதப்படுகிறது.
Published at : 06 Sep 2024 11:58 AM (IST)
Tags :
Automobile Newsமேலும் படிக்க





















