மேலும் அறிய
Kia Syros:கியா சிரோஸ் மாடல் கார்; சிறப்புகள் என்னென்ன? தெரிஞ்சிக்கோங்க!
Kia Syros: இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் வெளியாகியுள்ள கியா நிறுவனத்தின் சிரோஸ் கார் மாடலின் சிறப்பு அம்சங்கள் பற்றி காணலாம்.
கியா சிரோஸ்
1/5

கியா நிறுவனத்தின் சிரோஸ் காம்பாக்ட் SUV கார் மாடல் இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அதன் எக்ஸ்-ஷோரூம் விலையானது அடிப்படை HTK பெட்ரோல்-மேனுவல் வேரியண்டிற்கு ரூ. 9 லட்சத்தில் இருந்து தொடங்குகிறது. மேலும் ADAS உடன் கூடிய டாப்-ஸ்பெக் டீசல் ஆட்டோமேடிக் வேரியண்டிற்கு ரூ.17.80 லட்சம் வரை விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
2/5

EV9 மற்றும் EV3 போன்ற உலகளாவிய Kia SUV களில் இருந்து சிரோஸ் மாடலுக்கான வடிவமைப்பு குறிப்புள் ஈர்க்கப்பட்டுள்ளன. இவை அனைத்தும் 4 மீட்டருக்கும் குறைவான உயரம் கொண்ட டால்பாய் பாடியில் தொகுக்கப்பட்டுள்ளன.
Published at : 01 Feb 2025 02:09 PM (IST)
மேலும் படிக்க





















