மேலும் அறிய
Expensive Suv: சொகுசு கார் நிறுவனங்களின் விலையுயர்ந்த எஸ்யுவிக்கள் - டாப் 5 லிஸ்ட் இதோ..!
Expensive Suv: சொகுசு கார் நிறுவனங்களின் சார்பில் சந்தைப்படுத்தப்பட்ட விலையுயர்ந்த எஸ்யுவிக்களின் விவரங்களை இந்த தொகுப்பில் அறியலாம்.

சொகுசு கார் நிறுவனங்களின் விலையுயர்ந்த கார்கள்
1/6

ஒவ்வொரு சொகுசு கார் நிறுவனத்தின் சார்பிலும் சந்தைப்படுத்தப்பட்டுள்ள, விலையுயர்ந்த எஸ்யுவிக்கள் கீழே பட்டியலிடப்பட்டுள்ளன.
2/6

ரோல்ஸ் ராய்ஸ் கல்லினன்: விலை ரூ.10.50 கோடியில் (எக்ஸ்-ஷோரூம்) தொடங்குகிறது. 6.75-லிட்டர் ட்வின்-டர்போசார்ஜ்டு V12 இன்ஜினைக் கொண்டுள்ளது. ஸ்டேண்டர்ட் மற்றும் பிளாக் பேட்ஜ் என கிடைக்கும் இரண்டு எடிஷன்களும் 8-ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸுடன் இணைக்கப்பட்டு, நான்கு சக்கரங்களுக்கும் சக்தியை வழங்குகிறது
3/6

லம்போர்கினி உரஸ் SE: விலை ரூ 4.57 கோடியில் (எக்ஸ்-ஷோரூம்) தொடங்குகிறது. 4.0 லிட்டர் ட்வின்-டர்போ V8 இன்ஜின் மூலம் இயக்கப்படுகிறது. 25.9kWh ஹைப்ரிட் பேட்டரியை பெற்றுள்ளது. 0-100 கிமீ வேகத்தை 3.4 வினாடிகளில் கடந்து, மணிக்கு 312 கிமீ வேகத்தை எட்டும்
4/6

ஃபெராரி ப்ரோசாங்கு: விலை ரூ.10.50 கோடியில் (எக்ஸ்-ஷோரூம்) தொடங்குகிறது. 6.5-லிட்டர் நேச்சுரல் ஆஸ்பிரேட்டட் V12 இன்ஜினை பெற்றுள்ளது. 2-ஸ்பீடு டிரான்ஸ்மிஷன் மற்றும் 8-ஸ்பீடு டூயல் கிளட்ச் கியர்பாக்ஸ் மூலம் நான்கு சக்கரங்களுக்கும் சக்தி அனுப்பப்படுகிறது. image credit - ferrari
5/6

BMW XM: விலை ரூ.2.60 கோடியில் (எக்ஸ்-ஷோரூம்) தொடங்குகிறது. 4.4-லிட்டர் ட்வின்-டர்போ V8 இன்ஜினுடன் ஒரு ஹைப்ரிட் சிஸ்டத்துடதும் இணைந்து இயங்குகிறது. மின்சார ஆற்றல் மூலம் 88 கிமீ தூரம் வரை பயணிக்கும் திறன் கொண்டுள்ளது
6/6

மெர்சிடஸ் மேபேக் ஜிஎல்எஸ் 600: விலை ரூ. 3.35 கோடியில் (எக்ஸ்-ஷோரூம்) தொடங்குகிறது. 4-லிட்டர் ட்வின்-டர்போ V8 பெட்ரோல் இன்ஜின் மற்றும் மைல்ட்-ஹைப்ரிட் பூஸ்டரும் இயங்குகிறது. 9-ஸ்பீட் ஆட்டோமேடிக் AWD உடன் இணைக்கப்பட்டுள்ளது. 4.9 வினாடிகளில் 0-100 kmph வேகத்தை அதிகரிக்கும்
Published at : 06 Oct 2024 01:44 PM (IST)
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
கல்வி
உலகம்
அரசியல்
ஐபிஎல்
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement


வினய் லால்Columnist
Opinion