மேலும் அறிய
Budget Cars Mileage : வெறும் ரூ.6 லட்சம் பட்ஜெட்டில் சூப்பர் மைலேஜ் வழங்கும் கார்கள்!
Budget Cars Mileage : இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் அதிக மைலேஜ் தரக்கூடிய, சிறந்த பட்ஜெட் கார்களின் விவரங்கள் கீழே பட்டியலிடப்பட்டுள்ளன.

பட்ஜெட் கார்கள்
1/6

மாருதி சுசூகி ஸ்விஃப்ட் மாடலின் விலையானது ரூ.6.49 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த கார் 25.75 கிமீ மைலேஜை வழங்குகிறது.
2/6

ஹூண்டாய் எக்ஸ்டர் மாடலின் விலையானது ரூ.6.12 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த கார் 19.4 கிமீ மைலேஜை வழங்குகிறது.
3/6

ஹூண்டாய் கிராண்ட் i10 NIOS மாடலின் விலையானது ரூ. 5.92 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த கார் 19.83 கிமீ மைலேஜை வழங்குகிறது.
4/6

டாடா பஞ்ச் மாடலின் விலையானது ரூ.6.12 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த கார் 20.09 கிமீ மைலேஜை வழங்குகிறது.
5/6

டாடா டியாகோ மாடலின் விலையானது ரூ.5.65 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த கார் 20.09 கிமீ மைலேஜை வழங்குகிறது.
6/6

மாருதி சுசூகி வேகன் ஆர் மாடலின் விலையானது ரூ.5.54 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த கார் 24.35 கிமீ மைலேஜை வழங்குகிறது.
Published at : 30 Aug 2024 01:22 PM (IST)
Tags :
Automobile Newsமேலும் படிக்க
Advertisement
தலைப்பு செய்திகள்
அரசியல்
பொழுதுபோக்கு
இந்தியா
க்ரைம்
Advertisement
Advertisement