மேலும் அறிய

திருக்கோவிலூர் பேருந்து நிலையம் அருகே பரோட்டா சாப்பிட்டு கொண்டிருந்தவர் திடீர் மரணம்

விழுப்புரம் : திருக்கோவிலூர் பேருந்து நிலையம் அருகே பரோட்டா சாப்பிட்டுக் கொண்டிருந்தவர் மாரடைப்பால் திடீர் மரணம்.

திருவண்ணாமலை மாவட்டம் பவித்ரம் கிராமத்தைச் சேர்ந்த சடகோபன் என்பவரின் மகன் தாமோதரன் (45). இவர் தனது சொந்த வேலை காரணமாக திருக்கோவிலூர் பகுதிக்கு வந்துள்ளார். சொந்த வேலைகளை முடித்து கொண்டு மாலை திருவண்ணாமலை செல்வதற்காக திருக்கோவிலூர் பேருந்து நிலையத்திற்கு வந்துள்ளார்.

Neet Suicide | இன்று பிற்பகல் நீட் தேர்வு எழுதவிருந்த சூழலில், சேலத்தில் மாணவன் தனுஷ் தற்கொலை..!

திருக்கோவிலூர் பேருந்து நிலையம் அருகே பரோட்டா சாப்பிட்டு கொண்டிருந்தவர் திடீர் மரணம்

அப்போது திருக்கோவிலூர் பேருந்து நிலையத்தில் உள்ள புறக்காவல் நிலையம் எதிரே உள்ள பேருந்து நிறுத்தும் இடத்தில் அவர் கையில் வைத்திருந்த பரோட்டா பார்சலை அமர்ந்து சாப்பிட  துவங்கினார். தாமோதரன் சாப்பிட்டுக் கொண்டிருக்கும் பொழுதே திடீரென லேசான நெஞ்சுவலி ஏற்பட்டதாக கூறப்படுகிறது. சிறிது நேரம் நெஞ்சை கையை வைத்து அழுத்தி கொண்டு சாப்பிடாமல் உட்கார்ந்திருந்தார். பின்னர் சிறிது நேரம் கழித்து மீண்டும் பரோட்டா சாப்பிடத் துவங்கினார், தொடங்கிய சில நிமிடங்களிலேயே அவருக்கு நெஞ்சு வலியானது மாரடைப்பாக மாறியதனால் தாமோதரன் சம்பவ இடத்திலேயே கீழே விழுந்து உயிரிழந்தார்.

திருக்கோவிலூர் பேருந்து நிலையம் அருகே பரோட்டா சாப்பிட்டு கொண்டிருந்தவர் திடீர் மரணம்

பேருந்து நிலையத்தில் இருந்தவர்கள்  தாமோதரன் கீழே விழுந்ததைக் கண்டு அருகில் சென்று அவரை தூக்கி முதலுதவி அளிக்கும் முயற்சி செய்தனர். பொழுது அவர் இறந்துவிட்டதாக அருகிலிருந்தவர்கள் கூறுகையில் மேலும் இது குறித்து திருக்கோவிலூர் காவல் நிலைய போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

REACT Tamila : தலைவி படம் எப்படி இருக்கு? | ABP Cinema | | Thalaivi Movie | Public Review| Cinema News

தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த திருக்கோவிலூர் போலீசார் தாமோதரன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருக்கோவிலூர் அரசு பொது மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இச்சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருக்கோவிலூர் பேருந்து நிலையம் அருகே பரோட்டா சாப்பிட்டு கொண்டிருந்தவர் திடீர் மரணம்

மேலும், குறிப்பாக கடந்த சில நாட்களாக தரமற்ற உணவு உண்பதால் உயிரிழப்பு அதிகரித்து வருகிறது. நேற்று முன்தினம் திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி டவுன் பழைய பேருந்து நிலையம் அருகில் ஆரணி பகுதியைச் சேர்ந்த அம்ஜத் பாட்ஷா என்பவரின் அசைவ 7 ஸ்டார் ஓட்டல்  இயங்கி  வருகிறது. ஆரணி அருகே தொண்டைக்கட்டு ஊராட்சிக்குட்பட்ட ஆனந்த் என்பவரின் மகள் லோசினி தந்தூரி பிரியாணி சாப்பிட்டதால் வாந்தி மயக்கம் ஏற்பட்டுள்ளது, இதனால் ஆரணி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வந்த நிலையில் 10 வயது பெண் குழந்தை உயிரிழந்தார். மேலும் அந்த ஓட்டலில் தந்தூரி பிரியாணி சாப்பிட்ட 20 நபர்கள் வாந்தி மயக்கத்துடன் தனியார் மற்றும்  அரசு மருத்துவமனைகளில்  சிகிச்சை பெற்று வருவது குறிப்பிடத்தக்கது.

ஆரணி : உணவகத்தில் சாப்பிட்ட பெண் குழந்தை உயிரிழப்பு : மேலும் 10 நபர்கள் அரசு மருத்துவமனையில் அனுமதி..

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement
corona
corona in india
646
Active
28426
Recovered
157
Deaths
Last Updated: Sat 12 July, 2025 at 10:55 am | Data Source: MoHFW/ABP Live Desk

தலைப்பு செய்திகள்

எது அரைவேக்காட்டுத் தனம் தெரியுமா..? முதலமைச்சர் ஸ்டாலினுக்கு எடப்பாடி பதிலடி
எது அரைவேக்காட்டுத் தனம் தெரியுமா..? முதலமைச்சர் ஸ்டாலினுக்கு எடப்பாடி பதிலடி
விஜய்க்கு ஆதரவு அளித்த ஆசிரியர்கள்: திமுக அதிர்ச்சி! ஓட்டு வங்கி பாதிக்குமா? பரபரப்பு தகவல்!
விஜய்க்கு ஆதரவு அளித்த ஆசிரியர்கள்: திமுக அதிர்ச்சி! ஓட்டு வங்கி பாதிக்குமா? பரபரப்பு தகவல்!
Jagan Moorthy : ’அடிதடி, கட்டப்பஞ்சாயத்து, கடத்தல்’ பூவை ஜெகன் மூர்த்தி மீது குவியும் புகார்..!
’அடிதடி, கட்டப்பஞ்சாயத்து, கடத்தல்’ பூவை ஜெகன் மூர்த்தி மீது குவியும் புகார்..!
Air India plane crash: வெடித்து சிதறிய விமானம்; மாடியில் இருந்து குதித்து தப்பிய தமிழக மருத்துவர் - அகமதாபாத்தில் பிழைத்தது எப்படி?
Air India plane crash: வெடித்து சிதறிய விமானம்; மாடியில் இருந்து குதித்து தப்பிய தமிழக மருத்துவர் - அகமதாபாத்தில் பிழைத்தது எப்படி?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

ADMK BJP Alliance | 2026-ல் கூட்டணி ஆட்சி தான் “நீங்க பேசுங்க நா இருக்கேன்” அமித்ஷாவின் அசைன்மென்ட்MLA பதவிக்கு ஆபத்தா? அடுத்த சிக்கலில் OPS! அப்பாவு-க்கு பறந்த புகார்பேச்சை மீறும் அண்ணாமலை! கடுப்பில் நயினார், வானதி! அமித்ஷாவுக்கு பறந்த மெசேஜ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
எது அரைவேக்காட்டுத் தனம் தெரியுமா..? முதலமைச்சர் ஸ்டாலினுக்கு எடப்பாடி பதிலடி
எது அரைவேக்காட்டுத் தனம் தெரியுமா..? முதலமைச்சர் ஸ்டாலினுக்கு எடப்பாடி பதிலடி
விஜய்க்கு ஆதரவு அளித்த ஆசிரியர்கள்: திமுக அதிர்ச்சி! ஓட்டு வங்கி பாதிக்குமா? பரபரப்பு தகவல்!
விஜய்க்கு ஆதரவு அளித்த ஆசிரியர்கள்: திமுக அதிர்ச்சி! ஓட்டு வங்கி பாதிக்குமா? பரபரப்பு தகவல்!
Jagan Moorthy : ’அடிதடி, கட்டப்பஞ்சாயத்து, கடத்தல்’ பூவை ஜெகன் மூர்த்தி மீது குவியும் புகார்..!
’அடிதடி, கட்டப்பஞ்சாயத்து, கடத்தல்’ பூவை ஜெகன் மூர்த்தி மீது குவியும் புகார்..!
Air India plane crash: வெடித்து சிதறிய விமானம்; மாடியில் இருந்து குதித்து தப்பிய தமிழக மருத்துவர் - அகமதாபாத்தில் பிழைத்தது எப்படி?
Air India plane crash: வெடித்து சிதறிய விமானம்; மாடியில் இருந்து குதித்து தப்பிய தமிழக மருத்துவர் - அகமதாபாத்தில் பிழைத்தது எப்படி?
Hyundai Creta: ஆல்வேஸ் நெம்பர்.1, காம்பேக்ட் SUV-யின் கிங்: ஜாம்பியாய் குவியும் மக்கள், அப்படி என்னதான் இருக்கு?
Hyundai Creta: ஆல்வேஸ் நெம்பர்.1, காம்பேக்ட் SUV-யின் கிங்: ஜாம்பியாய் குவியும் மக்கள், அப்படி என்னதான் இருக்கு?
பள்ளிக் கல்வித்துறை அதிகாரிகளுடன் ஜூன் 23, 24-ல் ஆய்வுக் கூட்டம்; அமைச்சர் அன்பில் அறிவிப்பு- எதற்கு?
பள்ளிக் கல்வித்துறை அதிகாரிகளுடன் ஜூன் 23, 24-ல் ஆய்வுக் கூட்டம்; அமைச்சர் அன்பில் அறிவிப்பு- எதற்கு?
‘பட்டா, சிட்டா பெயர் மாற்ற வருவாய் துறை இழுத்தடிப்பு’  லஞ்சத்திற்காக இந்த வஞ்சமா..?
‘பட்டா, சிட்டா பெயர் மாற்ற வருவாய் துறை இழுத்தடிப்பு’ லஞ்சத்திற்காக இந்த வஞ்சமா..?
EPS CM Stalin: ”விபத்துன்னு சொன்னீங்க, தோட்டா எப்படி வந்துச்சு?” பாமகவிற்காக ஸ்டாலின் மீது ஈபிஎஸ் அட்டாக்
EPS CM Stalin: ”விபத்துன்னு சொன்னீங்க, தோட்டா எப்படி வந்துச்சு?” பாமகவிற்காக ஸ்டாலின் மீது ஈபிஎஸ் அட்டாக்
Embed widget