மேலும் அறிய
Chennai IAF air show 2024:இந்திய விமானப் படையில் சாகச நிகழ்ச்சி - புகைப்படங்கள் தொகுப்பு!
Chennai IAF air show 2024 highlights: சென்னை மெரினா கடற்கரையில் நடைபெற்ற இந்திய விமானப்படை சாகச நிகழ்ச்சிகளின் புகைப்பட தொகுப்பு இங்கே கொடுக்கப்பட்டுள்ளது.

சென்னை விமான சாகச நிகழ்ச்சி
1/5

இந்திய விமானப்படையின் 92வது ஆண்டு விழாவையொட்டி, இன்று சென்னை மெரினாவில் விமான கண்காட்சி நடைபெற உள்ளது. அதன்படி, 21 ஆண்டுகளுக்குப் பிறகு சென்னையில் விமானப்படையின் சாகச நிகழ்ச்சி நடைபெற்றது. காலை 11 மணிக்கு தொடங்கி பிற்பகல் 1 மணி வரை, இந்திய விமானப்படையின் சாகச நிகழ்ச்சி வெகு சிறப்பாக நடைபெற்றது
2/5

ஏராளமான மக்கள் நேரில் வந்து விமான சாகச நிகழ்ச்சிகளை கண்டுகளித்தனர். பல்வேறு இடங்களில் இருந்து மக்கள் குடை, தொப்பு என வெயிலில் இருந்து பாதுகாப்பாக இருப்பதற்காக முன் தயாரிப்புடன் வந்தனர்.
3/5

சென்னை மெரினா கடற்கரையில் இந்திய விமானப் படையின் சாகச நிகழ்ச்சிகளை காண குவிந்த மக்கள்..
4/5

இந்திய விமானப் படை சார்பில் நடைபெற்ற பிரம்மாண்ட வான்வெளி சாக நிகழ்ச்சியில் அழகான காட்சி..
5/5

சென்னை வேளச்சேரி ரயில் நிலையம், ஆலந்தூர் மெட்ரோ நிலையம், சென்னை ஜிஎஸ்டி சாலை, தாம்பரம் மற்றும் தாம்பரம் ரயில் நிலையம் உள்ளிட்ட பகுதிகளில் பொதுமக்கள் ரயிலில் இடம் கிடைக்காமல் ஆயிரக்கணக்கான மக்கள் குவிந்து உள்ளனர். இதேபோன்று சாலை முழுவதும் வாகன நெரிசலுடன் காணப்படுகிறது.
Published at : 06 Oct 2024 04:33 PM (IST)
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
இந்தியா
உலகம்
கிரிக்கெட்
உலகம்
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement


வினய் லால்Columnist
Opinion