மேலும் அறிய
IPL PLAYOFF : ஐ.பி.எல். "ப்ளே ஆப்"பில் கலக்கப் போகும் வீரர்கள் யார்? யார்?

ரிஷப்பண்ட்-தோனி-விராட்கோலி-மோர்கன்
1/20

கொல்கத்தா அணியின் துருப்புச்சீட்டாக விளங்குபவர் வருண் சக்கரவர்த்தி.
2/20

கொல்கத்தா அணியின் ஆஸ்தான சுழற்பந்துவீச்சாளராகவும், அதிரடி பேட்ஸ்மேனாகவும் வலம் வருபவர் சுனில் நரைன்.
3/20

கொல்கத்தா அணியின் நடுவரிசை பேட்ஸ்மேனின் தூணாக விளங்குபவர் தினேஷ்கார்த்திக்
4/20

கொல்கத்தாவின் அதிரடி பேட்ஸ்மேன் ராகுல் திரிபாதி
5/20

கொல்கத்தாவின் சிறந்த தொடக்க வீரராக சுப்மன் கில் விளங்குகிறார்
6/20

கொல்கத்தாவின் புதிய நட்சத்திரமாக உருவெடுத்துள்ளார் வெங்கடேஷ்
7/20

அதிக விக்கெட்டுகளை கைப்பற்றிய வீரருக்கான ஊதா தொப்பியுடன் பெங்களூரின் பலமாக திகழ்கிறார் ஹர்ஷல் படேல்
8/20

பெங்களூர் அணியின் புதிய நட்சத்திரமாக உருவெடுத்துள்ள ஸ்ரீகர் பரத்
9/20

5 போட்டிகளில் 4 அரைசதம் அடித்து அசுர பார்மில் உள்ள மேக்ஸ்வேல்
10/20

கிரிக்கெட்டின் 360 டிகிரி பெங்களூரின் ஆபத்தான வீரர்
11/20

சென்னை அணியின் ஆபத்பாந்தவன்களில் ஒருவர் அம்பத்தி ராயுடு
12/20

சென்னையின் ஆஸ்தான ஆல்ரவுண்டராக வலம் வருபவர் ரவீந்திர ஜடேஜா
13/20

சென்னைக்கு சிறந்த தொடக்கத்தை அளிக்கும் ருதுராஜ்
14/20

சின்னதல என்று ரசிகர்களால் அழைக்கப்படும் ரெய்னா சென்னையின் தூணாக விளங்குகிறார்
15/20

சென்னை அணியின் நம்பிக்கைகளில் ஒருவராக வலம் வருபவர் ப்ராவோ
16/20

டெல்லி அணியின் டெத் ஓவர் ஸ்பெஷலிஸ்டாக உருவெடுத்துள்ளவர் ஆவேஷ்கான்
17/20

டெல்லி அணியின் முன்னாள் கேப்டன் ஸ்ரேயாஸ் அய்யர் ஆட்டத்தை மாற்றும் வல்லமை கொண்டவர்
18/20

ஹெட்மயர் நடுவரிசையில் அதிரடியை காட்டும் வீரராக வலம் வருகிறார்
19/20

டெல்லியின் கட்டுக்கோப்பான பந்துவீச்சாளராக நோர்ட்ஜே உள்ளார்
20/20

மாயாஜால சுழற்பந்து வீச்சால் அக்ஷர் படேல் டெல்லிக்காக விக்கெட் வேட்டையை நடத்துகிறார்.
Published at : 09 Oct 2021 04:37 PM (IST)
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
கல்வி
கல்வி
திருச்சி
இந்தியா
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement


வினய் லால்Columnist
Opinion