மேலும் அறிய
M.S.Dhoni : இணையத்தை கலக்கும் எம்.எஸ்.தோனியின் வைரல் புகைப்படங்கள்!
M.S.Dhoni : சி.எஸ்.கே நட்சத்திர வீரர் மற்றும் கிரிக்கெட் ஜாம்பவான் எம்.எஸ்.தோனியின் புதிய புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

எம் எஸ் தோனி
1/6

ஐ.பி.எல் 2024 போட்டிகள் நாளை சென்னையில் தொடங்க உள்ளது.
2/6

ஒவ்வொரு ஐ.பி.எல் சீசன் தொடங்கும் முன்னும் எம்.எஸ்.தோனி ஒரு புதிய ஹேர்ஸ்டைலுடன் களமிறங்குவார்.
3/6

அந்த வகையில் இந்த வருடம் நீளமான ஹேர்ஸ்டைலுடன் தோனி எண்ட்ரி கொடுக்க உள்ளார்.
4/6

தற்போது தோனியின் புதிய ஹேர்கட் புகைப்படங்களை பிரபல ஹேர் ஸ்டைலிஷ்ட் ஆலிம் ஹகிம் தனது இன்ஸ்டா பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
5/6

ஆலிம் ஹகிமுடன் எம்.எஸ்.தோனி..
6/6

இவரது இந்த புகைப்படங்கள் இணையத்தில் காட்டுத்தீயாய் பரவி வருகிறது,
Published at : 21 Mar 2024 11:04 PM (IST)
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
பொழுதுபோக்கு
பொழுதுபோக்கு
தமிழ்நாடு
அரசியல்
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement


வினய் லால்Columnist
Opinion