மேலும் அறிய

Chinmayi: ஒரு வாரத்துக்கு முன்னாடி மன்னிப்பு கேட்க சொன்னாங்க.. மனம் திறந்த சின்மயி

கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு தன்னை மன்னிப்பு கடிதம் கொடுத்து மீண்டும் சங்கத்தில் இணைந்து கொள்ளுமாறு கூறினர் என்று பாடகி சின்மயி தெரிவித்துள்ளார்.

பிரபல பின்னணி பாடகி சின்மயி சமீபத்தில் தக்ஃலைப் படத்தின் நிகழ்ச்சியில் பாடியது இணையத்தில் வைரலாகி அவருக்கு பாராட்டுகள் குவிந்தது. வைரமுத்து விவகாரத்தில் அவருக்கு தமிழில் பாட தடை விதிக்கப்பட்டுள்ளது. இதை நீக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுவாக ரசிகர்கள் சார்பில் முன்வைக்கப்பட்டது. 

இந்த நிலையில், பாடகி சின்மயி சமீபத்தில் அளித்த பேட்டியில் ராதாரவிக்கும், தனக்கும் என்ன பிரச்சினை உள்ளிட்ட பல விவகாரங்கள் குறித்து மனம் திறந்து பேசினார். அதில் பேசிய சின்மயி,

ஏன் தடை விதிக்கப்பட்டது?

"என்னை 90 ரூபாயோ, 120 ரூபாயோ சந்தா கட்டவில்லை என்ற காரணத்திற்காக தடை செய்வதாக தடை விதித்தனர். சந்தா கட்ட வேண்டும் என்று பார்த்தால் சங்க விதிப்படி 5 ஆயிரம் கட்டினால் நான் வாழ்நாள் உறுப்பினர். சேர்வதற்கான கட்டணம் அதைவிட மிகக்குறைவு. 1000 ரூபாயோ அல்லது 2 ஆயிரம் ரூபாயோ இருக்கும்.

சில்லுனு ஒரு காதலுக்கு எனக்கு சம்பளம் 15 ஆயிரம். அந்த சம்பளத்தையும் சங்கமே  எடுத்துக்கொண்டனர். அந்த ரசீது நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. சங்கவிதியில் கட்டணத் தொகை இருக்காது. அன்றைய தேதியில் அவருக்கு என்ன தொகை தோன்றுகிறதோ? அதை வாங்குவார். வாழ்நாள் உறுப்பினர் கட்டணமே 5 ஆயிரம்தான். ஆனால், இன்றைய தேதிக்கு இரண்டரை, மூன்றரை லட்சம் வாங்குகிறார்கள். ஒவ்வொருத்தவருக்கும் ஒரு தொகை. இதை எல்லாம் கேள்வி கேட்டால் தடை விதித்து விடுவார்கள்.

உண்மையான காரணம்:


Chinmayi: ஒரு வாரத்துக்கு முன்னாடி மன்னிப்பு கேட்க சொன்னாங்க.. மனம் திறந்த சின்மயி

என்னை தடை செய்ததற்கு உண்மையான காரணம் மீ டூ இயக்கத்தில் நான் பேசியது. இரண்டு பெண்கள் ராதாரவியையே குற்றம் சாட்டியிருந்தனர். அந்த ட்வீட்டை நான் பகிர்ந்தேன். இதை நான் சொல்லும்போதே என்னை சங்கத்தில் இருந்து நீக்கிவிடுவார்கள் என்று எனக்குத் தெரியும். இனிமேல் எனது திரை வாழ்க்கை கேள்விக்குறி என்று தெரியும். சொல்லி வைத்தால்போல் ஒரு வாரத்தில் தடை விதித்தனர். 

ராதாரவி இந்த சங்கத்தில் இருந்து மற்ற சங்கத்திற்கு அழைப்பு விடுத்தும் அழுத்தம் கொடுத்தது போலவும் எனக்கு தகவல் வந்தது. இசைக்கலைஞர்கள் சங்கத்தில் இருந்தும் எடுத்துவிடுமாறு அழுத்தம் கொடுத்ததாகவும் கேள்விபட்டேன். அமெரிக்காவில் இருந்து வந்த பிறகு நான் வழக்குப்பதிவு செய்தேன். 

நான் ஏன் மன்னிப்பு கேட்கனும்?


Chinmayi: ஒரு வாரத்துக்கு முன்னாடி மன்னிப்பு கேட்க சொன்னாங்க.. மனம் திறந்த சின்மயி

சின்மயி தமிழில் பாட முடியாது என்ற உத்தரவு எனக்கு கடிதம் வாயிலாக வந்தது. ஒழுங்கு நடவடிக்கைனு சங்க நீக்கம் பண்ணாங்கனு சொன்னாங்க. அவருகிட்ட மன்னிப்பு கேட்கனும்னா அவரு கால்ல விழனும்னு நிறைய இருக்கு. என்னால அது முடியாதுனு சொல்லிட்டேன்.ஒரு வாரத்துக்கு முன்னாடி கூட கேட்டாங்க, மன்னிப்பு கடிதம் கொடுத்து மீண்டும் சேந்துக்கோனு சொன்னாங்க. நான் ஏன் மன்னிப்பு கேட்கனும்?  முடியாதுனு சொல்லிட்டேன்." 

இவ்வாறு அவர் கூறினார். 

தலைப்பு செய்திகள்

கேரளாவில் வசூல் வேட்டை நடத்தும் ‘DC’.. இந்த ஆண்டு வெளியான தமிழ் படங்களில் புதிய சாதனை
கேரளாவில் வசூல் வேட்டை நடத்தும் ‘DC’.. இந்த ஆண்டு வெளியான தமிழ் படங்களில் புதிய சாதனை
அம்மாவிற்கு அதை செய்ய முடியவில்லை..இன்று வரை இளையராஜாவை வருத்தும் அந்த விஷயம்
அம்மாவிற்கு அதை செய்ய முடியவில்லை..இன்று வரை இளையராஜாவை வருத்தும் அந்த விஷயம்
அஜித்தின் டேர்டெவில் படத்தில் மோகன்லால் நடிக்கவில்லை..இதான் காரணம்
அஜித்தின் டேர்டெவில் படத்தில் மோகன்லால் நடிக்கவில்லை..இதான் காரணம்
அனிருத் - காவ்யா மாறன் திருமணம்.. எப்போது தெரியுமா?
அனிருத் - காவ்யா மாறன் திருமணம்.. எப்போது தெரியுமா?

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN GOVT Announcements : 20 லட்சம் பேருக்கு வீட்டுமனைப்பட்டா.! சட்டமன்றத்தில் கொத்து கொத்தாக அறிவிப்பு- வருவாய்துறை அசத்தல்
20 லட்சம் பேருக்கு வீட்டுமனைப்பட்டா.! சட்டமன்றத்தில் கொத்து கொத்தாக அறிவிப்பு- வருவாய்துறை அசத்தல்
தமிழகத்தில் போதைப்பொருள் கோரத்தாண்டவம்: 24 மணி நேரத்தில் 5 படுகொலைகள்!- புது ஆட்சியிலும் இதே நிலையா?அன்புமணி
தமிழகத்தில் போதைப்பொருள் கோரத்தாண்டவம்: 24 மணி நேரத்தில் 5 படுகொலைகள்!- புது ஆட்சியிலும் இதே நிலையா?அன்புமணி
Crop Loan Waivers : தவெகவின் 100 நாள் ஆட்சியில் விவசாயிகளுக்கு ஜாக்பாட்.! 110 விதியில் CM விஜய் அசத்தல் அறிவிப்பு
தவெகவின் 100 நாள் ஆட்சியில் விவசாயிகளுக்கு ஜாக்பாட்.! 110 விதியில் CM விஜய் அசத்தல் அறிவிப்பு
TVK vs DMK:
TVK vs DMK: "உதயநிதிக்கு கண்ணியத்தை கற்றுக்கொடுங்கள்.." ஓ.பன்னீர்செல்வத்துக்கு அமைச்சர் ரமேஷ் அட்வைஸ்
வெட்கக்கேடு, மோசம்; திருப்புகழ் குழு அறிக்கையை தமிழக அரசு ஒளித்து வைத்திருப்பது ஏன்? பாமக கேள்வி
வெட்கக்கேடு, மோசம்; திருப்புகழ் குழு அறிக்கையை தமிழக அரசு ஒளித்து வைத்திருப்பது ஏன்? பாமக கேள்வி
Maruti Fronx Finance Plan: மாருதி ஃபிரான்க்ஸ் வாங்குற ஐடியா இருக்கா.? அதோட ஒவ்வொரு வேரியண்ட்டுக்கும் EMI எவ்வளவு வரும்னு பாருங்க
மாருதி ஃபிரான்க்ஸ் வாங்குற ஐடியா இருக்கா.? அதோட ஒவ்வொரு வேரியண்ட்டுக்கும் EMI எவ்வளவு வரும்னு பாருங்க
Udhayanidhi: உதயநிதிக்கு சவால் விட்ட அமைச்சர் கில்லி சரத்..! போதைப்பொருள் விவகாரம் - கடுப்பான கே.என். நேரு
உதயநிதிக்கு சவால் விட்ட அமைச்சர் கில்லி சரத்..! போதைப்பொருள் விவகாரம் - கடுப்பான கே.என். நேரு
சட்டசபையில் உதயநிதி- ஆதவ் நேருக்கு நேர் கடும் வாக்குவாதம்.! மோதிக்கொண்ட திமுக- தவெக.! நடந்தது என்ன.?
சட்டசபையில் உதயநிதி- ஆதவ் நேருக்கு நேர் கடும் வாக்குவாதம்.! மோதிக்கொண்ட திமுக- தவெக.! நடந்தது என்ன.?
Embed widget