மேலும் அறிய
CSK vs MI : சுழற்பந்துகளில் சுருண்ட மும்பை இந்தியன்ஸ்..7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வென்றது சி.எஸ்.கே!
CSK vs MI : நேற்றைய ஐ.பி.எல் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியை 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வென்றது சென்னை சூப்பர் கிங்ஸ்!

சிஎஸ்கே vs மும்பை இந்தியன்ஸ்
1/6

ஐ.பி.எல் 2023 இன் 12 ஆவது ஆட்டம் நேற்று மும்பை வான்கடே மைதானத்தில் நடைப்பெற்றது. இந்த ஆட்டத்தில், மிகப்பெரிய ரசிகர் படை கொண்ட மும்பை இந்தியன்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மோதின.
2/6

டாஸ் வென்ற சென்னை அணி, பவுலிங்கை தேர்வு செய்ய, மும்பை பேட்டர்கள் களம் இறங்கினர்.
3/6

மும்பை பேட்டர்கள் அனைவரும் ஜடேஜா மற்றும் மிட்செல் சான்ட்னரின் சுழற்பந்துகளில் சுருண்டு, வந்த வேகத்தில் பெவிலியன் திரும்பினர்.
4/6

மிகுந்த தடுமாற்றத்துடன் விளையாடிய மும்பை அணி, சென்னை அணிக்கு 158 ரன்களை இலக்காக நிர்ணயித்தது.
5/6

அடுத்தாக களமிறங்கிய சென்னை அணி, நிதானத்துடன் ஆடி வெற்றி இலக்கை 11 பந்துகள் மீதமிருக்கையில் கைப்பற்றினர்.
6/6

அஜிங்கியா ரஹானே மற்றும் ருதுராஜ் கெய்வாட் சிறப்பாக பேட்டிங் செய்தனர். ரவிந்திர ஜடேஜா ஆட்ட நாயகன் விருதை பெற்றார். ஆரஞ்சு தொப்பியை தக்க வைத்து கொண்டார் ருதுராஜ். ஜடேஜாவின் சிறப்பான கேட்ச் அனைவராலும் பாராட்டப்பட்டது குறிப்பிடத்தக்கது.
Published at : 09 Apr 2023 01:01 PM (IST)
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
ஐபிஎல்
தமிழ்நாடு
அரசியல்
ஐபிஎல்
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement


வினய் லால்Columnist
Opinion