மேலும் அறிய
CSK Tickets : ப்ளாக் டிக்கெட் விற்பனையாளர்களுக்கு சி.எஸ்.கே அணி நிர்வாகம் வைத்த செக்!
CSK Tickets : கடந்த ஆண்டு டிக்கெட்கள் கள்ளசந்தையில் விற்கப்பட்டதை அடுத்து ப்ளாக் டிக்கெட் விற்பனையாளர்களுக்கு செக் வைத்துள்ளது சி.எஸ்.கே நிர்வாகம்.

CSK டிக்கெட்டுகள்
1/6

ஐ.பி.எல் 2024 வரும் மார்ச் மாதம் தொடங்கவுள்ளது.
2/6

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற இருக்கும் முதல் போட்டியில் சென்னை சுப்பர் கிங்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதவுள்ளன.
3/6

இதனையடுத்து சி.எஸ்,கே அணி வீரர்கள், சேப்பாக்கம் மைதானத்தில் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.
4/6

முதல் போட்டிக்கான டிக்கெட் விற்பனை சில நாட்களில் தொடங்கவுள்ள நிலையில் தற்போது சி.எஸ்.கே அணி முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
5/6

சி.எஸ்.கே நிர்வாகம், இந்த சீசனில் சி.எஸ்.கே விளையாடும் அனைத்து போட்டிகளில் டிக்கெட்டுகளும் ஆன்லைனில் மட்டுமே விற்பனை செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
6/6

கடந்த ஆண்டு, நேரடி டிக்கெட்டை வாங்கி கள்ளச்சந்தையில் அதிக விற்பனை செய்யப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்தது குறிப்பிடத்தக்கது.
Published at : 11 Mar 2024 06:08 PM (IST)
மேலும் படிக்க
Advertisement
Advertisement