மேலும் அறிய
FIFA 2023: கால்பந்து ரசிகர்களுக்கு விருந்தளிக்க வரும் ஃபிஃபா மகளிர் உலகக் கோப்பை 2023!
2023 ஃபிஃபா மகளிர் உலக கோப்பை 9 வது சீசன் வருகின்ற ஜூலை மாதம் 20 ஆம் தேதி தொடங்கி ஆகஸ்ட் மாதம் 20 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது
![2023 ஃபிஃபா மகளிர் உலக கோப்பை 9 வது சீசன் வருகின்ற ஜூலை மாதம் 20 ஆம் தேதி தொடங்கி ஆகஸ்ட் மாதம் 20 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/07/18/34f88a67ee76347a7f056cba2ebb1ae41689665771480501_original.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
ஃபிஃபா மகளிர் உலகக் கோப்பை 2023
1/6
![2023 ஃபிஃபா மகளிர் உலக கோப்பை 9 வது சீசன் வருகின்ற ஜூலை மாதம் 20 ஆம் தேதி தொடங்கி ஆகஸ்ட் மாதம் 20 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்த 2023 ஃபிஃபா மகளிர் உலக கோப்பை போட்டியை ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து நாடுகள் இணைந்து நடத்த உள்ளது.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/07/18/fe20dbf09b9a0170b5ff9156e0d812f639477.png?impolicy=abp_cdn&imwidth=720)
2023 ஃபிஃபா மகளிர் உலக கோப்பை 9 வது சீசன் வருகின்ற ஜூலை மாதம் 20 ஆம் தேதி தொடங்கி ஆகஸ்ட் மாதம் 20 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்த 2023 ஃபிஃபா மகளிர் உலக கோப்பை போட்டியை ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து நாடுகள் இணைந்து நடத்த உள்ளது.
2/6
![ஜூலை 20 தேதி தொடங்கும் 2023 ஃபிஃபா மகளிர் உலக கோப்பை பெரிய அளவில் ரசிகர்களுக்கு உற்சாகத்தை கொடுப்பதற்காக அன்று இரண்டு போட்டிகளை ஃபிஃபா நிறுவனம் நடத்த முடிவு செய்துள்ளது.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/07/18/9e57709d3e5a6c3dc0028807aa0e14b4abed1.png?impolicy=abp_cdn&imwidth=720)
ஜூலை 20 தேதி தொடங்கும் 2023 ஃபிஃபா மகளிர் உலக கோப்பை பெரிய அளவில் ரசிகர்களுக்கு உற்சாகத்தை கொடுப்பதற்காக அன்று இரண்டு போட்டிகளை ஃபிஃபா நிறுவனம் நடத்த முடிவு செய்துள்ளது.
3/6
![இதன்படி இந்திய நேரப்படி மதியம் 12:30 மணி அளவில் நியூசிலாந்து- நார்வே அணிகளுக்கு இடையே போட்டி அக்லாந்தின் ஈடன் பார்க் ஸ்டேடியத்திலும் , பின்னர் 3:30 மணி அளவில் ஆஸ்திரேலியா- அயர்லாந்து இடையிலான போட்டி ஆஸ்திரேலியா ஸ்டேடியத்தில் நடைபெறும்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/07/18/cf5c418c3ac60ffc629b1f6ae3f50fc140776.png?impolicy=abp_cdn&imwidth=720)
இதன்படி இந்திய நேரப்படி மதியம் 12:30 மணி அளவில் நியூசிலாந்து- நார்வே அணிகளுக்கு இடையே போட்டி அக்லாந்தின் ஈடன் பார்க் ஸ்டேடியத்திலும் , பின்னர் 3:30 மணி அளவில் ஆஸ்திரேலியா- அயர்லாந்து இடையிலான போட்டி ஆஸ்திரேலியா ஸ்டேடியத்தில் நடைபெறும்.
4/6
![ஃபிஃபா மகளிர் உலக கோப்பையில் இதுவரை 24 நாடுகள் மட்டுமே விளையாடியுள்ளது. ஆனால் இந்த முறை 32 அணிகள் விளையாட ஃபிஃபா நிறுவனம் முடிவு செய்துள்ளது.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/07/18/2738546b3370ff4e504d5b96ac86d7c332dfa.png?impolicy=abp_cdn&imwidth=720)
ஃபிஃபா மகளிர் உலக கோப்பையில் இதுவரை 24 நாடுகள் மட்டுமே விளையாடியுள்ளது. ஆனால் இந்த முறை 32 அணிகள் விளையாட ஃபிஃபா நிறுவனம் முடிவு செய்துள்ளது.
5/6
![2023 ஃபிஃபா மகளிர் உலக கோப்பையை வெல்லும் அணி நிர்வாகத்திற்கு 4,290,000 டாலரும், ஒரு வீரருக்கு 270,000 டாலர் என்று மொத்தம் 10,500,000 டாலர்கள் பரிசாக வழங்கப்படும்.இரண்டாவது பரிசை வெல்லும் நிர்வாகத்திற்கு 3,015,000 டாலரும், ஒரு வீரருக்கு 195,000 டாலர் என்று மொத்தம் 7,500,000 டாலர்கள் பரிசாக வழங்கப்படும். மூன்றாவது பரிசை வெல்லும் நிர்வாகத்திற்கு 2,610,000 டாலரும், ஒரு வீரருக்கு 180,000 டாலர் என்று மொத்தம் 6,750,000 டாலர்கள் பரிசாக வழங்கப்படும் என்று ஃபிஃபா நிறுவனம் அறிவித்துள்ளது.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/07/18/4758430e06bbe4f886189b02d1cb8ce2df7fd.png?impolicy=abp_cdn&imwidth=720)
2023 ஃபிஃபா மகளிர் உலக கோப்பையை வெல்லும் அணி நிர்வாகத்திற்கு 4,290,000 டாலரும், ஒரு வீரருக்கு 270,000 டாலர் என்று மொத்தம் 10,500,000 டாலர்கள் பரிசாக வழங்கப்படும்.இரண்டாவது பரிசை வெல்லும் நிர்வாகத்திற்கு 3,015,000 டாலரும், ஒரு வீரருக்கு 195,000 டாலர் என்று மொத்தம் 7,500,000 டாலர்கள் பரிசாக வழங்கப்படும். மூன்றாவது பரிசை வெல்லும் நிர்வாகத்திற்கு 2,610,000 டாலரும், ஒரு வீரருக்கு 180,000 டாலர் என்று மொத்தம் 6,750,000 டாலர்கள் பரிசாக வழங்கப்படும் என்று ஃபிஃபா நிறுவனம் அறிவித்துள்ளது.
6/6
![2023 ஃபிஃபா மகளிர் உலக கோப்பையை வெல்லும் அணிக்கு 4,290,000 அமெரிக்க டாலரும், ஒரு வீரருக்கு 270,000 அமெரிக்க டாலர் என்று மொத்தம் 10,500,000 அமெரிக்க டாலர்கள் பரிசாக வழங்கப்படும். இரண்டாவது பரிசை வெல்பவர்களுக்கு 3,015,000 அமெரிக்க டாலரும், ஒரு வீரருக்கு 195,000 அமெரிக்க டாலர் என்று மொத்தம் 7,500,000 அமெரிக்க டாலர்கள் பரிசாக வழங்கப்படும். மூன்றாவது பரிசை வெல்லும் அணிக்கு 2,610,000 அமெரிக்க டாலரும், ஒரு வீரருக்கு 180,000 அமெரிக்க டாலர் என்று மொத்தம் 6,750,000 அமெரிக்க டாலர்கள் பரிசாக வழங்கப்படும் என ஃபிஃபா நிறுவனம் அறிவித்துள்ளது.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/07/18/acf8c7dc81c760cfc1671a31c90b001d3638d.png?impolicy=abp_cdn&imwidth=720)
2023 ஃபிஃபா மகளிர் உலக கோப்பையை வெல்லும் அணிக்கு 4,290,000 அமெரிக்க டாலரும், ஒரு வீரருக்கு 270,000 அமெரிக்க டாலர் என்று மொத்தம் 10,500,000 அமெரிக்க டாலர்கள் பரிசாக வழங்கப்படும். இரண்டாவது பரிசை வெல்பவர்களுக்கு 3,015,000 அமெரிக்க டாலரும், ஒரு வீரருக்கு 195,000 அமெரிக்க டாலர் என்று மொத்தம் 7,500,000 அமெரிக்க டாலர்கள் பரிசாக வழங்கப்படும். மூன்றாவது பரிசை வெல்லும் அணிக்கு 2,610,000 அமெரிக்க டாலரும், ஒரு வீரருக்கு 180,000 அமெரிக்க டாலர் என்று மொத்தம் 6,750,000 அமெரிக்க டாலர்கள் பரிசாக வழங்கப்படும் என ஃபிஃபா நிறுவனம் அறிவித்துள்ளது.
Published at : 18 Jul 2023 03:53 PM (IST)
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
தமிழ்நாடு
வணிகம்
கிரிக்கெட்
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)
வினய் லால்Columnist
Opinion