மேலும் அறிய

TAHDCO: பொறியியல் பட்டதாரிகளே. தமிழ்நாடு முழுவதும் இலவச தொழில்நுட்பப் பயிற்சி- தனியார் நிறுவனங்களில் வேலை!

பயிற்சியினை வெற்றிகரமாக முடிக்கும்‌ பட்சத்தில்‌ தனியார் நிறுவனங்களில்‌ வேலைவாய்ப்பு பெற்று மாதம்‌ குறைந்தபட்‌சமாக ரூ.20,000/- ஊதியமாகப் பெறலாம்‌.

தமிழ்நாடு ஆதிதிராவிடர்‌ வீட்டு வசதி மற்றும்‌  மேம்பாட்டுக் கழகம் (தாட்கோ) மூலமாக ஆதிதிராவிடர்‌ மற்றும்‌ பழங்குடியினர்‌ இனத்தை சார்ந்த இளநிலைப்‌ பொறியியல்‌ பட்டதாரி இளைஞர்களுக்கு புத்தாக்க பொறியாளர்‌ பயிற்சி (Innovation Fellowship) வழங்கப்பட உள்ளது என சென்னை மாவட்ட ஆட்சியர்‌ ரஷ்மி சித்தார்த்‌ ஜகடே தெரிவித்துள்ளார்‌.

புத்தாக்க பொறியாளர்‌ பயிற்சி

தாட்கோ நிறுவனமானது ஆதிதிராவிடர்‌ மற்றும்‌ பழங்குடியின இளைஞர்களுக்கு பல்வேறு திறன்‌ அடிப்படையிலான பயிற்சிகளை வழங்கி வருகிறது. அதன்‌ அடிப்படையில்‌ இளநிலை பொறியியல்‌ பட்டயப் படிப்பு முடித்த இளைஞர்களுக்கு புத்தாக்க பொறியாளர்‌ பயிற்சி (Innovation Fellowship) வழங்கப்படவுள்ளது.

இப்பயிற்சியானது கணினி பொறியியல்‌ நிபுணத்துவம்‌ (System Engineering) புதுமைத்‌ திறன்களை வழங்குதல்‌ மேலும்‌ மின்னணு வடிவமைப்பு (Electronics System Design) மற்றும் உற்பத்தித் துறை (Manufacturing), தானியங்கி தொழில்துறை (Industrial Automation) இயந்திரவியல் (Robotics) மற்றும் சேர்க்கை உற்பத்தி (Additive Manufacturing) போன்ற முக்கிய துறைகளில்‌ பயிற்சி பெற அறிவுத்‌ திறன்களை உள்ளடக்கிய பயிற்சி வழங்கி அதி நவீன தொழில்‌ நுட்ப ஸ்டார்ட்‌ அப்‌ (Technology Startup) நிறுவனங்களில்‌ நிபுணராக உருவாக்குவதற்கான பாதையை வழிவகுப்பதே இப்பயிற்சியின்‌ நோக்கமாகும்‌.

தாட்கோ மூலம்‌ கடந்த ஆண்டு பயிற்சி பெற்ற 28 இளைஞர்கள்‌ Thermofisher Scientific, Ashok Leyland, G Care India, TCS போன்ற தனியார்‌ முன்னனி நிறுவனங்களில்‌ Mechanical- R&D, Graduate Engineer Trainee wmmitb R & D Business Development Guneétm பதவிகளில் பணிபுரிந்து வருகின்றனர்‌.

என்ன தகுதி?

  • ஆதிதிராவிடர்‌ மற்றும்‌ பழங்குடியினர்‌ இனத்தை சார்ந்தவர்கள்‌ இப்பயிற்சியினை பெற 2022, 2023 மற்றும்‌ 2024 ஆம்‌ கல்வியாண்டில்‌ ஏதேனும்‌ ஒரு இளநிலைப்‌ பொறியியல்‌ பட்டயப்படிப்பில்‌ தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 
  • 21 முதல்‌ 25 வயது வரையுள்ளவர்களாக இருக்க வேண்டும்.
  • குடும்ப ஆண்டு வருமானம்‌ ரூ.3 லட்சத்திற்கு மிகாமல்‌ இருக்க வேண்டும்‌.

விண்ணப்பிப்பது எப்படி?

இப்பயிற்சியினை பெற தகுதியுள்ளவர்கள்‌ www.tahdco.com என்ற இணையதளத்தில்‌ பதிவு செய்துகொள்ளலாம்‌. பயிற்சிக்கான கால அளவு 18 வாரம்‌ ஆகும்‌. இப்பயிற்சியானது கோயம்புத்தூர்‌, திருநெல்வேலி, திருச்சி, சேலம்‌, ஓசூர்‌ மற்றும்‌ ஸ்ரீபெரும்புதூர்‌ ஆகிய இடங்களில்‌ தங்கும்‌ வசதியுடன்‌ பயில வழிவகை செய்யப்பட்டுள்ளது.

பயிற்சியினை வெற்றிகரமாக முடிக்கும்‌ பட்சத்தில்‌ தொழில்நுட்ப ஸ்டார்ட்‌அப்‌ (Technology Startups), மின்னனு உற்பத்தி நிறுவனம்‌ (Electronic Manufacturing Company), Mobility and Automotive Company ஆகிய தனியார் நிறுவனங்களில்‌ வேலைவாய்ப்பு பெற்று மாதம்‌ குறைந்தபட்‌சமாக ரூ.20,000/- ஊதியமாகப் பெறலாம்‌. பயிற்சிக்கான கட்டணத்தை தாட்கோ ஏற்கும்’’‌.

இவ்வாறு சென்னை ஆட்சியர் அழைப்பு விடுத்துள்ளார்.

About the author மாய நிலா

Ramani Prabha Devi writes news under the pseudonym of Maaya Nila. An Engineer by Education, Journalist by Profession, Ramani Prabha Devi hails from a tiny village in Tiruppur. Her agricultural background influenced to take part in the welfare of society.She quit her job from IT industry and joined Journalism with utmost enthusiasm. She has been working in Tamil media for the past 11 years. Her areas of focus are Education, Jobs, Politics, Psychology, Women, Health, Positive and Social Awareness news. She is the author of 3 books and got many awards.  She keenly researches and provides accurate and detailed updated news on Education, Jobs which are important to each and everyone. In addition to that, she writes news and articles related to politics, national and international events to the public. Currently she works as Associate Producer in ABP NADU Tamil website.
Read More

தலைப்பு செய்திகள்

கல்பாக்கம் அணு ஆராய்ச்சி மையத்தில் JRF வேலை: ரூ.37,000 உதவித்தொகை, Phd படிக்க அரிய வாய்ப்பு!
கல்பாக்கம் அணு ஆராய்ச்சி மையத்தில் JRF வேலை: ரூ.37,000 உதவித்தொகை, Phd படிக்க அரிய வாய்ப்பு!
சிவகங்கை வேலைவாய்ப்பு முகாம்: வேலை, பயிற்சி, உதவித்தொகை - இளைஞர்களுக்கு பொன்னான வாய்ப்பு!
சிவகங்கை வேலைவாய்ப்பு முகாம்: வேலை, பயிற்சி, உதவித்தொகை - இளைஞர்களுக்கு பொன்னான வாய்ப்பு!
விருதுநகர்: சமூக நீதிக்கு குரல் கொடுக்க அரிய வாய்ப்பு.. வன்கொடுமை தடுப்பு குழுவில் இணைய விண்ணப்பிக்கவும்.
விருதுநகர்: சமூக நீதிக்கு குரல் கொடுக்க அரிய வாய்ப்பு.. வன்கொடுமை தடுப்பு குழுவில் இணைய விண்ணப்பிக்கவும்.
SBI SCO வேலைவாய்ப்பு: சட்ட, மருத்துவ நிபுணர்களுக்கு ஜூலை 14 கடைசி நாள்!
SBI SCO வேலைவாய்ப்பு: சட்ட, மருத்துவ நிபுணர்களுக்கு ஜூலை 14 கடைசி நாள்!

வீடியோ

Madurai Accident : அசுர வேகத்தில் ஆம்னி பேருந்து! அடுத்து நடந்த கொடூர விபத்து.. 5 பேர் பலியான சோகம்
Chief Minister special cell petition | ”உடனே பண்ணி கொடுங்க CM
Karnataka govt bus | GOVT BUS-ல் அத்துமீறிய நபர்! கண்ணம் சிவக்க பளார் பளார்! பொளந்தெடுத்த இளம்பெண்
ஜெயலிதாவின் போயஸ் கார்டன் வீட்டை வாங்கும் விஜய்? ரூ.350 கோடிக்கு டீலிங்?
வியட்நாமில் சுற்றுலா படகு கவிழ்ந்து கோர விபத்து 10 தமிழர்கள் பரிதாப பலி!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Layola Mani : ‘லயோலா மணிக்கு அரசு பதவி’ தாங்க முடியாத நா.த.க-வினர் – தனி மனித தாக்குதல்..?
‘லயோலா மணிக்கு அரசு பதவி’ தாங்க முடியாத நா.த.க-வினர்..!
DMK vs Vaiko : வைகோவை விடாதீங்க.. FIR பதிவு செய்யுங்க.! அடித்து ஆட ஆரம்பித்த திமுக- ஆளுநருக்கு பறந்த புகார்
வைகோவை விடாதீங்க.. FIR பதிவு செய்யுங்க.! அடித்து ஆட ஆரம்பித்த திமுக- ஆளுநருக்கு பறந்த புகார்
Iran Hits American Bases: அமெரிக்க தளங்களை போட்டு சாத்திய ஈரான்; ‘கண்ணுக்கு கண்‘ ஆபரேஷனில் பேட்ரியாட் அமைப்புகள் அழிப்பு
அமெரிக்க தளங்களை போட்டு சாத்திய ஈரான்; ‘கண்ணுக்கு கண்‘ ஆபரேஷனில் பேட்ரியாட் அமைப்புகள் அழிப்பு
Trump Vs Iran Hormuz: ட்ரம்ப்பின் வாய்ச்சவடால்.! ஹார்முஸை கட்டுப்பாட்டில் எடுத்து வசூல் செய்யப் போவதாக பேச்சு; ஈரான் பதிலடி
ட்ரம்ப்பின் வாய்ச்சவடால்.! ஹார்முஸை கட்டுப்பாட்டில் எடுத்து வசூல் செய்யப் போவதாக பேச்சு; ஈரான் பதிலடி
Anbil Mahesh : '50 கோடி இழப்பீடு’ நந்தகுமாருக்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்பினார் அன்பில் மகேஸ்..!
Anbil Mahesh : '50 கோடி இழப்பீடு’ நந்தகுமாருக்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்பினார் அன்பில் மகேஸ்..!
US Iran War: வளைகுடாவை தாக்கி, ஹார்முஸை மூடிய ஈரான்; பதில் தாக்குதல்களை தொடங்கிய அமெரிக்கா; மீண்டும் போர்
வளைகுடாவை தாக்கி, ஹார்முஸை மூடிய ஈரான்; பதில் தாக்குதல்களை தொடங்கிய அமெரிக்கா; மீண்டும் போர்
Yamaha EC 06 Milage: ஒரே சார்ஜில் யமாஹா EC 06 EV ஸ்கூட்டரின் உண்மையான மைலேஜ் என்ன.? இந்த டெஸ்ட் ரிசல்ட்ட பாருங்க
ஒரே சார்ஜில் யமாஹா EC 06 EV ஸ்கூட்டரின் உண்மையான மைலேஜ் என்ன.? இந்த டெஸ்ட் ரிசல்ட்ட பாருங்க
RS BHARATHI : செத்த பாம்பை அடிச்சுட்டு கருநாகத்தை உள்ளே விட்டுட்டோம்.! சிஎம் விஜய்யை விளாசிய ஆர் எஸ் பாரதி
செத்த பாம்பை அடிச்சுட்டு கருநாகத்தை உள்ளே விட்டுட்டோம்.! சிஎம் விஜய்யை விளாசிய ஆர் எஸ் பாரதி
Embed widget