மேலும் அறிய
Indian Cricket Team pics: கூட்டத்தில் ஒருவராக கோலி, கேப்டனாக ராகுல்! ஒரு நாள் தொடருக்கு தயாராகும் இந்திய அணி

இந்திய கிரிக்கெட் அணி
1/6

இந்திய கிரிக்கெட் அணி தென்னாப்பிரிக்கா சுற்றுப்பயணம் செய்து கிரிக்கெட் விளையாடி வருகிறது. இதில் முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணியும், இரண்டாவது டெஸ்ட் போட்டியில் தென்னாப்பிரிக்கா அணியும் வெற்றி பெற்ற நிலையில் மூன்றாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டியை 7 விக்கெட் வித்தியாசத்தில் வென்று டெஸ்ட் தொடரை கைப்பற்றியுள்ளது தென்னாப்ரிக்க அணி.
2/6

அதனை அடுத்து, ஜனவரி 19-ம் தேதி தொடங்கும் ஒரு நாள் தொடரில் இரு அணிகளும் விளையாட உள்ளன. ரோஹித் ஷர்மா காயம் காரணமாக விலகியதால், அகில இந்திய மூத்த தேர்வுக் குழுவால், ஒருநாள் தொடருக்கான கேப்டனாக கே.எல்.ராகுல் நியமிக்கப்பட்டார். துணை கேப்டனாக பும்ரா நியமிக்கப்பட்டார்.
3/6

இந்தியா, தென்னாப்ரிக்கா அணிகள் மோதும் மூன்று ஒரு நாள் போட்டிகளும் இந்திய நேரப்படி மதியம் 2 மணிக்கு தொடங்க உள்ளது.
4/6

முதல் போட்டி பார்ல் மைதானத்தில் நடக்க் உள்ளது.
5/6

அணி விவரம்: கே.எல். ராகுல் (கேப்டன்), ஷிகர் தவான், ருதுராஜ் கெய்க்வாட், விராட் கோலி, சூர்ய குமார் யாதவ், ஷ்ரேயாஸ் ஐயர், வெங்கடேஷ் ஐயர், ரிஷப் பன்ட் (விக்கெட் கீப்பர்), இஷான் கிஷன் (விக்கெட் கீப்பர்), சாஹல், ரவிச்சந்திரன் அஷ்வின், பும்ரா (துணை கேப்டன்), புவனேஷ்வர் குமார், தீபக் சாஹர், பிரசித் கிருஷ்ணா, ஷர்துல் தாக்கூர், முகமது சிராஜ், நவ்தீப் சைனி
6/6

அப்டேட்: வாஷிங்கடன் சுந்தருக்கு பதிலாக ஜெயந்த் யாதவ், கூடுதல் வீரராக நவ்தீப் சைனி இந்திய அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்
Published at : 17 Jan 2022 04:18 PM (IST)
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
இந்தியா
மதுரை
தமிழ்நாடு
தமிழ்நாடு
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement


வினய் லால்Columnist
Opinion