மேலும் அறிய
Hardik Pandya Family : கிரிக்கெட் வீரர் ஹார்திக் பாண்டியாவின் அன்பு கொஞ்சும் ஃபேமிலி போட்டோஸ்!
Hardik Pandya Family : இந்திய கிரிக்கெட் வீரர் ஹார்திக் பாண்டியாவின் அழகிய குடும்ப புகைப்படத்தை இங்கே பார்க்கலாம்.

ஹர்திக் பாண்டியா
1/6

இந்திய கிரிக்கெட் அணியின் முக்கிய வீரர்களுள் ஒருவர் ஹார்திக் பாண்டியா.
2/6

இவர் நடாஷா என்பவரை நீண்ட நாட்களாக காதலித்து பின் திருமணம் செய்து கொண்டார்.
3/6

இவர்களுக்கு அகஸ்தியா என்ற மகனும் உள்ளார்.
4/6

இவர்கள் இருவரும் இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருக்கும் நட்சத்திரங்கள்.
5/6

தற்போது தன் குடும்பத்துடன் இருக்கும் அழகிய புகைப்படங்களை நடாஷா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
6/6

இவர்களது இந்த புகைப்படங்கள் லைக்ஸ்களை அள்ளி வருகிறது.
Published at : 23 Nov 2023 03:37 PM (IST)
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
அரசியல்
உலகம்
வேலைவாய்ப்பு
தமிழ்நாடு
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement


வினய் லால்Columnist
Opinion