மேலும் அறிய
HBD Udhayanidhi Stalin: பிறந்தநாளையொட்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் வாழ்த்து பெற்றார் உதயநிதி..!
சென்னை சித்தரஞ்சன் சாலையில் உள்ள முதலமைச்சர் இல்லத்தில் அவரை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார்.
முதல்வர் மு.க. ஸ்டாலின், உதயநிதி ஸ்டாலின்
1/6

சினிமா மற்றும் அரசியலில் முக்கிய புள்ளியாக திகழும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று தனது 46வது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.
2/6

உதயநிதி ஸ்டாலினுக்கு அறிமுகம் என்பது தேவையே இல்லை. மறைந்த முத்தமிழ் அறிஞர் கலைஞர் கருணாநிதியின் பேரனாகவும், தற்போதைய தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலினின் மகனாகவும் அறியப்பட்டார் உதயநிதி
3/6

தனது பிறந்தநாளையொட்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்றார் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்.
4/6

அமைச்சர் உதயநிதிக்கு சால்வை அணிவித்து பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.
5/6

குடியரசுத் தலைவர், ஆளுநர் அதிகாரங்கள் என்ற புத்தகத்தை முதலமைச்சருக்கு வழங்கி வாழ்த்து பெற்றார் உதயநிதி ஸ்டாலின்.
6/6

பிறந்தநாளையொட்டி பெரியார், அண்ணா, கலைஞர் நினைவிடங்களில் அமைச்சர் உதயநிதி மரியாதை செலுத்தினார்.
Published at : 27 Nov 2023 09:58 AM (IST)
View More
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
க்ரைம்
விழுப்புரம்
பொழுதுபோக்கு
Advertisement
Advertisement





















