மேலும் அறிய

Free Breakfast: கனடாவைத் தொடர்ந்து இங்கிலாந்திலும் காலை உணவுத் திட்டம்; தமிழ்நாடு அரசு பெருமிதம்!

இந்தியா கடந்து இத்திட்டம்‌ கனடா அரசினால்‌ பாராட்டப்பட்டு, அங்கும்‌ செயல்படுத்தப்படுகிறது. இங்கிலாந்து நாடும்‌ அடுத்த மாதம்‌ தொடங்கித்‌ தொடக்கப்‌ பள்ளிகளில்‌ காலை உணவு திட்டத்தைச்‌ செயல்படுத்திட முனைந்துள்ளது.

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் காலை உணவுத் திட்டம் கனடாவில் அமல்படுத்தப்பட்ட நிலையில், இங்கிலாந்திலும் ஏப்ரல் முதல் நடைமுறைப்படுத்தப்பட உள்ளதாக தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.

இதுகுறித்து தமிழக அரசு கூறி உள்ளதாவது:

’’தமிழ்நாடு முதலமைச்சரின்‌ காலை உணவுத்‌ திட்டத்தின்‌ சிறப்புகளைக்‌ கேட்ட தெலுங்கானா மாநில அதிகாரிகள்‌ சென்னை வந்து அதன்‌ செயலாக்க முறைகளைப்‌ பார்வையிட்டுப்‌ பாராட்டியதுடன்‌ இத்திட்டத்தை அவர்கள்‌ தங்கள்‌ மாநிலத்திலும்‌ செயல்படுத்தினர்‌. இந்தியாவில்‌ வேறு பல மாநிலங்களும்‌ இத்திட்டத்தை ஏற்றுச்‌ செயல்படுத்துகின்றன. இந்தியா கடந்து இத்திட்டம்‌ கனடா அரசினால்‌ பாராட்டப்பட்டு, அங்கும்‌ செயல்படுத்தப்படுகிறது.

இங்கிலாந்து நாட்டிலும் காலை உணவுத் திட்டம்

இங்கிலாந்து நாடும்‌ அடுத்த மாதம்‌ தொடங்கித்‌ தொடக்கப்‌ பள்ளிகளில்‌ காலை உணவு திட்டத்தைச்‌ செயல்படுத்திட முனைந்துள்ளது. இத்திட்டம்‌ மட்டுமல்லாமல்‌, முதலமைச்சரின்‌, மகளிர்க்கு மாதம்‌ 1000 ரூபாய்‌ வழங்கும்‌ கலைஞர்‌ மகளிர்‌ உரிமைத்‌ திட்டத்தை நம்‌ நாட்டின்‌ பல மாநிலங்கள்‌ புதுச்சேரி, கர்நாடகா , உத்தரகாண்ட்‌ முதலிய பல மாநிலங்கள்‌ ஏற்றுப்‌ பின்பற்ற முனைந்துள்ளன.

அண்மையில்‌, டெல்லி மாநிலத்‌ தேர்தலின்‌போது பா.ஐ.க. கட்சி டெல்லியில்‌ தம்‌ ஆட்சி அமைந்ததும்‌ மகளிர்க்கு மாதம்‌ ரூ.2,500 வழங்கப்படும்‌ என அறிவித்தது.

ஐக்கிய நாடுகள்‌ அவையில் மக்களைத்‌ தேடி மருத்துவம்‌ திட்டம்

அமெரிக்க நாட்டு நியூயார்க்‌ நகரில்‌ உள்ள ஐக்கிய நாடுகள்‌ அவை, தமிழ்நாடு முதலமைச்சரின்‌ மக்களைத்‌ தேடி மருத்துவம்‌ திட்டத்தைப்‌ போற்றிப்‌ புகழ்ந்து பாராட்டியது.

இப்படி, தமிழ்நாடு முதலமைச்சரின் சிந்தையில்‌ பூத்த செம்மலர்த்‌ திட்டங்கள்‌ தமிழ்நாடு மட்டுமல்லாமல்‌ அவனி எங்கும்‌ மணம்‌ பரப்பி முதல்வருக்குப் புகழ் குவிக்கின்றன’’.

இவ்வாறு தமிழ்நாடு அரசு புகழாரம் சூட்டியுள்ளது.

About the author மாய நிலா

Ramani Prabha Devi writes news under the pseudonym of Maaya Nila. An Engineer by Education, Journalist by Profession, Ramani Prabha Devi hails from a tiny village in Tiruppur. Her agricultural background influenced to take part in the welfare of society.She quit her job from IT industry and joined Journalism with utmost enthusiasm. She has been working in Tamil media for the past 11 years. Her areas of focus are Education, Jobs, Politics, Psychology, Women, Health, Positive and Social Awareness news. She is the author of 3 books and got many awards.  She keenly researches and provides accurate and detailed updated news on Education, Jobs which are important to each and everyone. In addition to that, she writes news and articles related to politics, national and international events to the public. Currently she works as Associate Producer in ABP NADU Tamil website.
Read More

தலைப்பு செய்திகள்

TET தேர்வு.. தவெக அரசின் இரட்டை வேடம்.. திமுக ஆட்சியின் நடவடிக்கைகளை பட்டியலிட்ட அன்பில் மகேஸ்!
TET தேர்வு.. தவெக அரசின் இரட்டை வேடம்.. திமுக ஆட்சியின் நடவடிக்கைகளை பட்டியலிட்ட அன்பில் மகேஸ்!
Free Coaching: தேர்வர்களே… TNPSC, SSC உள்ளிட்ட அரசு போட்டித்தேர்வுகளுக்கு இலவச பயிற்சி- பங்கேற்பது எப்படி?
Free Coaching: தேர்வர்களே… TNPSC, SSC உள்ளிட்ட அரசு போட்டித்தேர்வுகளுக்கு இலவச பயிற்சி- பங்கேற்பது எப்படி?
10, 12-ம் வகுப்பு பொதுத்தேர்வில் ‘சென்டம்’ இலக்கு? விழுப்புரம் பள்ளிகளுக்கு ஆட்சியர் முக்கிய உத்தரவு!
10, 12-ம் வகுப்பு பொதுத்தேர்வில் ‘சென்டம்’ இலக்கு? விழுப்புரம் பள்ளிகளுக்கு ஆட்சியர் முக்கிய உத்தரவு!
அது திமுக ஆட்சியில் நடந்தது...நீங்க என்ன செய்ய போறீங்க.? பகுதிநேர ஆசிரியர்கள் கேள்வி..?
அது திமுக ஆட்சியில் நடந்தது...நீங்க என்ன செய்ய போறீங்க.? பகுதிநேர ஆசிரியர்கள் கேள்வி..?

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TTV Dhinakaran : ‘கரையும் எடப்பாடி - காப்பாற்ற டிடிவி தினகரன்’ அதிமுக-வில் நடப்பது என்ன ?
‘கரையும் எடப்பாடி - காப்பாற்ற டிடிவி தினகரன்’ அதிமுக-வில் நடப்பது என்ன ?
Tambaram to Chengalpattu : டிராஃபிக் டென்ஷன் போச்சு! தாம்பரம் டூ செங்கல்பட்டுக்கு சல்லுனு போகலாம்.! -தவெக அரசின் மாஸ் பிளான்
டிராஃபிக் டென்ஷன் போச்சு! தாம்பரம் டூ செங்கல்பட்டுக்கு சல்லுனு போகலாம்.! - தவெக அரசின் மாஸ் பிளான்
தலைமைச்செயலாளர் மீது எடுத்த நடவடிக்கை என்ன.? CM விஜய்க்கு CPM சண்முகம் பரபரப்பு கடிதம்
தலைமைச்செயலாளர் மீது எடுத்த நடவடிக்கை என்ன.? CM விஜய்க்கு CPM சண்முகம் பரபரப்பு கடிதம்
நேபாள துயரம்; பனிமலை பெரு வெள்ளம் தந்த காலநிலை எச்சரிக்கை- மனித வரலாற்றின் புதிய அத்தியாயம்?
நேபாள துயரம்; பனிமலை பெரு வெள்ளம் தந்த காலநிலை எச்சரிக்கை- மனித வரலாற்றின் புதிய அத்தியாயம்?
சின்னப்பிள்ளை யார்? சட்டசபையில் கீர்த்தனா சொன்ன தகவலால் சர்ச்சை - ஆதாரத்துடன் நெட்டிசன்கள் கேள்வி!
சின்னப்பிள்ளை யார்? சட்டசபையில் அமைச்சர் கீர்த்தனா சொன்ன தகவலால் சர்ச்சை - ஆதாரத்துடன் நெட்டிசன்கள் கேள்வி!
India Vs Iran: இந்தியாவுக்கு ஷாக்.! கறுப்பு பட்டியலில் கப்பல்களை சேர்த்த ஈரான்; ஹார்முஸிலிருந்து எண்ணெய் வருமா.?
இந்தியாவுக்கு ஷாக்.! கறுப்பு பட்டியலில் கப்பல்களை சேர்த்த ஈரான்; ஹார்முஸிலிருந்து எண்ணெய் வருமா.?
3 Consecutive Days Holidays : செப்டம்பர் 4,5,6 தேதியில் தொடர்ந்து 3 நாள் விடுமுறை.! மாணவர்கள், அரசு ஊழியர்களுக்கு ஹேப்பி நியூஸ்
செப்டம்பர் 4,5,6 தேதியில் தொடர்ந்து 3 நாள் விடுமுறை.! மாணவர்கள், அரசு ஊழியர்களுக்கு ஹேப்பி நியூஸ்
Rajmohan:
Rajmohan: "மக்கு மாணவன் நான்.. அமைச்சர் ஆவேன்னு நினைக்கல.." மனம் திறந்த அமைச்சர் ராஜ்மோகன்!
Embed widget