மேலும் அறிய

Sridevi Vijaykumar: அப்பா பேச்சை தட்டமாட்டேன்; வனிதாவை மறைமுகமாக தாக்கியனாரா ஸ்ரீதேவி விஜயகுமார்?

அப்பா சொல்லே வேத வாக்கு, அவர் என்ன சொல்கிறாரோ அதையே தான் நான் கேட்பேன், செய்வேன் என்று அவரது மகள் ஸ்ரீதேவி விஜயகுமார் கூறியுள்ளார்... சூசகமாக வனிதாவை தாக்கும் விதத்தில் ஒரு கருத்தை கூறியுள்ளார்.

சினிமா பிரபலங்கள் நிறைந்த வீடு என்றால், அது நடிகர் விஜயகுமார் வீடு தான். விஜயகுமார் மட்டுமின்றி அவரது மகன் அருண் விஜய்யும் சினிமாவில் நடித்து வருகிறார். இவர்கள் தவிர வனிதா விஜயகுமார் சினிமாவில் நடித்து வருகிறார். இதே போன்று தான் ஸ்ரீதேவி விஜயகுமாரும் சினிமாவில் ஒரு சில படங்களில் நடித்துள்ளார்.

சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக பிரபலமான ஸ்ரீதேவி விஜயகுமார்... இதன் பின்னர் தமிழில், காதல் வைரல், தித்திக்குதே, பிரியமான தோழி போன்ற பல படங்களில் நடித்தார். பின்னர் சென்னையை சேர்ந்த தொழிலதிபரை திருமணம் செய்து கொண்டு செட்டில் ஆனார். இவருக்கு தற்போது மகள் ஒருவரும் உள்ளார். 

Sridevi Vijaykumar: அப்பா பேச்சை தட்டமாட்டேன்; வனிதாவை மறைமுகமாக தாக்கியனாரா ஸ்ரீதேவி விஜயகுமார்?

திருமணத்திற்கு பின்னர் திரையுலகை விட்டு ஸ்ரீதேவி மொத்தமாக விலகினாலும், அவ்வப்போது பல சின்னத்திரை நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதை வழக்கமாக வைத்துள்ளார். ஏற்கனவே தெலுங்கு நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட இவர், தற்போது தமிழில் ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் டான்ஸ் ஜோடி டான்ஸ் நிகழ்ச்சியில் பங்கேற்று வருகிறார்.

விஜயகுமார் குடும்பத்தில் அனிதா, கவிதா, அருண் விஜய், ப்ரீத்தா, ஸ்ரீதேவி உள்ளிட்ட எல்லோரும் ஒரு ரகம் என்றால் வனிதா விஜயகுமார் தனி ரகம்.  தனது அப்பா வீட்டிலிருந்து பிரிந்து வந்திருந்தாலும் தனது 2 மகள்களையும் தானாக கவனித்துக் கொண்டார். மகனுக்காக கடைசி வரை போராடி தோற்றார். தற்போது வனிதாவின் மகள், ஜோவிகா மட்டுமே இவருடன் உள்ளார். இளையமகன் ஜெயனித்தா படிப்பு சம்பந்தமாக அவரின் தந்தையிடம் உள்ளார்.

Sridevi Vijaykumar: அப்பா பேச்சை தட்டமாட்டேன்; வனிதாவை மறைமுகமாக தாக்கியனாரா ஸ்ரீதேவி விஜயகுமார்?

இந்நிலையில் அண்மையில் கலந்து கொண்ட நிகழ்ச்சி ஒன்றில், பேசிய ஸ்ரீதேவி எனக்கு பெற்றோர்களால் நிச்சயிக்கப்பட்ட திருமணம் தான். அப்படியிருக்கும் போது எப்படி பெற்றோர் சொன்ன மாப்பிள்ளையை திருமணம் செய்துகொண்டாய் என பலர் என்னிடம் ஆச்சர்யமாக கேட்டிருக்கிறார்கள். எனக்கு நடிக்க அனுமதி கொடுத்தது அவர்கள் தான். ஒரு வயது வரை நடிக்க சொன்னார்கள். அதன் பிறகு நாங்கள் சொல்வதை கேட்க வேண்டும் என்றார்கள். நானும் ஓகே என்று சொல்லிவிட்டு நடித்தேன். அப்பா என்ன சொன்னாலும் மறுபேச்சே கிடையாது.

எப்படியும் கல்யாணம் செய்து வைப்பார்கள் என்று தெரியும். அதனால், நானும் திருமணத்திற்கு தயாராகத்தான் இருந்தேன். அதே போல் திருமணம் செய்து வைத்துவிட்டனர். கடவுள் புண்ணியத்தில் என்கணவர் மிகவும் நல்லவராகவும், எப்போதும் என் ஆசைக்கு துணை நிற்பவராகவும் உள்ளார் அதில் நான் அதிஷ்டசாலி என தெரிவித்துள்ளார். ஸ்ரீதேவி இப்படி கூறியுள்ளது, வனிதாவை விமர்சிக்கும் விதத்தில் உள்ளது என நெட்டிசன்கள் கூறி வருகிறார்கள்.

தலைப்பு செய்திகள்

தொடங்கியது தனுஷ் தமிழரசன் பச்சமுத்து படம்..படத்தில் யார் யார் நடிக்கிறார்கள் தெரியுமா?
தொடங்கியது தனுஷ் தமிழரசன் பச்சமுத்து படம்..படத்தில் யார் யார் நடிக்கிறார்கள் தெரியுமா?
Meesaya Murukku 2 Review: பார்ட் 2-வில் ஆரா ஃபார்ம் செய்தாரா ஹிப்ஹாப் ஆதி? மீசைய முறுக்கு எப்படி இருக்கு? விமர்சனம் இதோ
பார்ட் 2-வில் ஆரா ஃபார்ம் செய்தாரா ஹிப்ஹாப் ஆதி? மீசைய முறுக்கு எப்படி இருக்கு? விமர்சனம் இதோ
Karthigai Deepam:மருமகனை கண்டபடி திட்டிய மாமியார்.. கெட்டப்பை மாற்றிய மயில்வாகனன் - கார்த்திகை தீபத்தில் இன்று
Karthigai Deepam:மருமகனை கண்டபடி திட்டிய மாமியார்.. கெட்டப்பை மாற்றிய மயில்வாகனன் - கார்த்திகை தீபத்தில் இன்று
New Movie Release: இந்த வீக் எண்டிற்கு குடும்பமாக தியேட்டருக்கு போய் எந்த படம் பார்க்கலாம்? 5 புதிய படங்கள் என்னென்ன?
New Movie Release: இந்த வீக் எண்டிற்கு குடும்பமாக தியேட்டருக்கு போய் எந்த படம் பார்க்கலாம்? 5 புதிய படங்கள் என்னென்ன?

வீடியோ

VS Babu in Hospital : ICU-வில் V.S பாபு.. சுவாச கருவியில் தீவிர சிகிச்சை! HOSPITAL பரபரப்பு அறிக்கை
Tiruvotriyur CRIME : மிரட்டிய போலீஸ்! பேட்டி கொடுத்த மறுநாளே இளைஞர் கொலை! திருவொற்றியூரில் பயங்கரம்!
Oothangarai News : பள்ளி மாணவியிடம் அத்துமீறல்! பேருந்தை மறித்து கண்டக்டரை ஓட ஓட அடித்த பொதுமக்கள்!
Vijay London Trip : Phone போட்ட ஆளுநர்! ”லண்டனுக்கு போகாதீங்க ” பயணத்தை மாற்றிய CM விஜய்
SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Gem Veeramani: ஜெம் வீரமணி வழக்கு - சிறப்பு புலனாய்வுக் குழு அமைத்த தமிழ்நாடு அரசு - சிக்கப்போவது யார்?
ஜெம் வீரமணி வழக்கு - சிறப்பு புலனாய்வுக் குழு அமைத்த தமிழ்நாடு அரசு - சிக்கப்போவது யார்?
Meesaya Murukku 2 Review: பார்ட் 2-வில் ஆரா ஃபார்ம் செய்தாரா ஹிப்ஹாப் ஆதி? மீசைய முறுக்கு எப்படி இருக்கு? விமர்சனம் இதோ
பார்ட் 2-வில் ஆரா ஃபார்ம் செய்தாரா ஹிப்ஹாப் ஆதி? மீசைய முறுக்கு எப்படி இருக்கு? விமர்சனம் இதோ
Schools Leave: கோலாம்பஸ்.. கோலாம்பஸ்.. விட்டாச்சு லீவு! நாளை முதல் பள்ளிகளுக்கு 9 நாட்கள் விடுமுறை!
Schools Leave: கோலாம்பஸ்.. கோலாம்பஸ்.. விட்டாச்சு லீவு! நாளை முதல் பள்ளிகளுக்கு 9 நாட்கள் விடுமுறை!
CM Vijay: மதுராந்தகம் மக்கள் மத்தியில் இன்று விஜய்! என்ன பேசப்போகிறார்? எதிர்பார்ப்பில் வாக்காளர்கள்?
CM Vijay: மதுராந்தகம் மக்கள் மத்தியில் இன்று விஜய்! என்ன பேசப்போகிறார்? எதிர்பார்ப்பில் வாக்காளர்கள்?
GST சாலையில் இனி சிக்கல் குறையுமா? தாம்பரம்–பெருங்களத்தூர் மேம்பாலத்தின் கடைசி பிரிவு திறப்பு!
GST சாலையில் இனி சிக்கல் குறையுமா? தாம்பரம்–பெருங்களத்தூர் மேம்பாலத்தின் கடைசி பிரிவு திறப்பு!
TN Weather News: இன்று 16 மாவட்டங்களுக்கு அலெர்ட், கனமழைக்கு வாய்ப்பு? சென்னை, தமிழக வானிலை அறிக்கை
இன்று 16 மாவட்டங்களுக்கு அலெர்ட், கனமழைக்கு வாய்ப்பு? சென்னை, தமிழக வானிலை அறிக்கை
Free Train Travel : நவம்பர் 1 முதல்.. ரயிலில் இலவசமாக பயணிக்கலாம்.! யாருக்கெல்லாம்.? ரயில்வே வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு
நவம்பர் 1 முதல்.. ரயிலில் இலவசமாக பயணிக்கலாம்.! யாருக்கெல்லாம்.? ரயில்வே வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு
High Court Recruitment 2026: 115 Data Entry Operator பணியிடங்கள் – விண்ணப்பிக்க செப்.29 கடைசி நாள்.
High Court Recruitment 2026: 115 Data Entry Operator பணியிடங்கள் – விண்ணப்பிக்க செப்.29 கடைசி நாள்.
Embed widget