மேலும் அறிய
Narendra Modi's US visit: அமெரிக்க சென்றுள்ள பிரதமர் நரேந்திர மோடி - என்ன திட்டம்?
Narendra Modi's US visit: அமெரிக்காவின் வாஷிங்டனிற்கு சென்ற பிரதமர் மோடி, அதிபர் ட்ரம்ப் உள்ளிட்டோரை சந்திக்கிறார். அவரிடன் பயண திட்டம் என்ன என்பதை காணலாம்.
இந்திய பிரதமர் நரேந்திர மோடி
1/5

பிரான்ஸ் சுற்றுப்பயணத்தை முடித்து, அமெரிக்காவின் வாஷிங்டன் டிசியை பிரதமர் நரேந்திர மோடி சென்றடைந்தார். அமெரிக்க வாழ் இந்தியர்கள், அமெரிக்க வெள்ளை மாளிகை அதிகார்கள் ஆகியோர் நரேந்திர மோடிக்கு உற்சாக வரவேற்கு அளிக்கப்பட்டது.
2/5

நரேந்திர மோடி, அங்கிருந்த பொதுமக்களுடன் கைகளை குலுக்கி புகைப்படங்களை எடுத்துக்கொண்டார். இதையடுத்து அங்கிருந்து புறப்பட்டவர் பிளேயிர் மாளிகைக்கு சென்றார்.
Published at : 13 Feb 2025 02:57 PM (IST)
மேலும் படிக்க





















