மேலும் அறிய

Oscars 2025 Winners: ஆஸ்கர் விருது வென்றவர்களின் முழு பட்டியல் இதோ

Oscars 2025 Winners List : 97 ஆவது சர்வதேச ஆஸ்கர் விருது விழாவில் விருது வென்ற படங்கள் மற்றும் கலைஞர்களின் முழு பட்டியல் இதோ

2025 ஆஸ்கர் விருதுகள்

திரைத்துறையின் உச்சபட்ச விருதாக கருதப்படும் விருது ஆஸ்கர். கடந்த 96  ஆண்டுகளாக திரைக்கலைஞர்களை அங்கீகரித்து வருகிறது அகாடமி ஆஃப் மோஷன் பிக்ச்சர்ஸ் .அந்த வகையில்  2025 ஆம் ஆண்டிற்கான 97 ஆவது ஆஸ்கர் விருது இன்று லாஸ் எஞ்சலஸில் கோலகலமாக நடைபெற்று வருகிறது. நகைச்சுவை நடிகர் கானன் ஓ பிரையன் இந்த ஆண்டு ஆஸ்கர் விழாவை தொகுத்து வழங்குகிறார்.  டோஜா கேட் , அரியானா கிராண்ட் உள்ளிட்ட பிரபல பாடகர்கள் நிகழ்ச்சியில் இசையரங்கேற்றுகிறார்கள். 2024 ஆம் ஆண்டு வெளியான படங்கள் மற்றும் கலைஞர்களுக்கு விருதுகள் அறிவிக்கப்பட்டன. முக்கிய பிரிவுகளான சிறந்த நடிகர் , நடிகையர் , இயக்குநர் , சிறந்த படத்திற்கான விருதுகள் அறிவிக்கப்பட்டன. 97 ஆவது சர்வதேச ஆஸ்கர் விருது விழாவில்  விருது வென்ற படங்கள் மற்றும் கலைஞர்களின் முழு பட்டியல் இதோ

ஆஸ்கர் விருது வென்றவர்களின் முழு பட்டியல்

சிறந்த நடிகர் - The Brutalist படத்திற்காக  Adrien Brody

சிறந்த நடிகை - Mikey Madison - Anora

சிறந்த துணை நடிகர் - சிறந்த துணை நடிகருக்கான விருதை A Real Pain படத்திற்காக Kieran Culkin

 சிறந்த துணை நடிகை - Emilia Perez படத்திற்காக Zoe Saldana

சிறந்த இயக்குநர் -  Anora படத்திற்காக Sean Baker

சிறந்த அனிமேஷன் திரைப்படம் - Flow

சிறந்த அனிமேஷன் குறும்படம் - In the Shadow  of the cyphrus

சிறந்த ஒளிப்பதிவாளர் - The Brutalist படத்திற்காக Lol Crawley

சிறந்த ஆடை வடிவமைப்பாளர் - Wicked படத்திற்காக  Paul Tazewell

சிறந்த ஆவணப்படம் - இஸ்ரேல் பாலஸ்தீன பிரச்சனையை மையமாக வைத்து பாலஸ்தீனத்திற்கு ஆதரவாக உருவான No Other Land என்கிற ஆவணப்படம் இந்த விருதை வென்றுள்ளது.

சிறந்த குறு ஆவணப்படம் - The only Girl in the Orchestra படத்திற்காக Molly 0 Brien மற்றும்   Lisa Remington இந்த விருதை பெற்றுக் கொண்டார்கள்

சிறந்த படத்தொகுப்பாளர் - Anora படத்திற்காக Sean Baker

சிறந்த அயல்மொழி படம் - பிரேஸில் மொழிப் படமான I am Still Here திரைப்படம் இந்த விருதை வென்றுள்ளது. 

சிறந்த ஒப்பனை - The Substance . Stephanie Guillon , Marilyne Scarcelli , Pierre Olivier Persin ஆகிய மூவர் இந்த விருதினை பெற்றுக் கொண்டார்கள்

சிறந்த பின்னணி இசை - The Brutalist படத்திற்காக Daniel Blumberg இந்த விருதை வென்றார்

சிறந்த பாடல்  - Emilia Perez படத்தில் இடம்பெற்ற EL Mal

சிறந்த திரைப்படம் - Anora படத்திற்காக Sean Baker

சிறந்த ப்ரோடக்‌ஷன் டிசைன் - Wicked படத்திற்காக Nathan Crowley மற்றும் Lee Sandales இந்த விருதை பெற்றுக் கொண்டார்கள்

சிறந்த லைவ் ஆக்‌ஷன் குறும்படம் - I am not a Robot. Victoria Warmerdam , Trent இருவரும் இந்த விருதை பெற்றுக் கொண்டார்கள்

சிறந்த ஒலிப்பதிவு - Dune 2 படத்திற்கு சிறந்த ஒலிப்பதிவிற்கான விருது அறிவிக்கப் பட்டுள்ளது. 

சிறந்த வி.எஃப்.எக்ஸ் - Dune 2 

சிறந்த தழுவல் திரைக்கதை - Conclave படத்திற்காக Peter Straughan

சிறந்த திரைக்கதை - Anora படத்திற்காக Sean Baker

தலைப்பு செய்திகள்

Karthigai Deepam Serial: மகளுக்கு சாதகமாக பஞ்சாயத்து தீர்ப்பு.. சவால் விட்டு கிளம்பிய அம்மா - கார்த்திகை தீபத்தில் இன்று
Karthigai Deepam Serial: மகளுக்கு சாதகமாக பஞ்சாயத்து தீர்ப்பு.. சவால் விட்டு கிளம்பிய அம்மா - கார்த்திகை தீபத்தில் இன்று
Sowcar Janaki: 15 வயதிலே கல்யாணம்.. குழந்தை பெற்ற பிறகே நடிப்பு... 70 ஆண்டு திரைவாழ்க்கை.. செளகார் ஜானகியின் மறுபக்கம்
Sowcar Janaki: 15 வயதிலே கல்யாணம்.. குழந்தை பெற்ற பிறகே நடிப்பு... 70 ஆண்டு திரைவாழ்க்கை.. செளகார் ஜானகியின் மறுபக்கம்
Sowcar Janaki: பழம்பெரும் நடிகை சௌகார் ஜானகி காலமானார்... திரைத்துறையினர் அதிர்ச்சி!
Sowcar Janaki: பழம்பெரும் நடிகை சௌகார் ஜானகி காலமானார்... திரைத்துறையினர் அதிர்ச்சி!
‘ஸ்பிரிட்’ படத்திலிருந்து தீபிகா படுகோன் விலகியது ஏன்? தயாரிப்பாளர் பிரணய் ரெட்டி வங்கா கூறிய காரணங்கள்
‘ஸ்பிரிட்’ படத்திலிருந்து தீபிகா படுகோன் விலகியது ஏன்? தயாரிப்பாளர் பிரணய் ரெட்டி வங்கா கூறிய காரணங்கள்

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Flash News Today: சட்டசபையில் வெடித்த மோதல்.. தங்க மோதிரம் திட்டத்தில் ட்விஸ்ட்.. இன்றைய முக்கிய நிகழ்வுகள்!
TN Flash News Today: சட்டசபையில் வெடித்த மோதல்.. தங்க மோதிரம் திட்டத்தில் ட்விஸ்ட்.. இன்றைய முக்கிய நிகழ்வுகள்!
MLAக்களுக்கு கார் கொடுக்குறது இருக்கட்டும்.. விவசாயிகளைப் பாருங்க.. உதயநிதி கடும் கண்டனம்!
MLAக்களுக்கு கார் கொடுக்குறது இருக்கட்டும்.. விவசாயிகளைப் பாருங்க.. உதயநிதி கடும் கண்டனம்!
Sowcar Janaki: 15 வயதிலே கல்யாணம்.. குழந்தை பெற்ற பிறகே நடிப்பு... 70 ஆண்டு திரைவாழ்க்கை.. செளகார் ஜானகியின் மறுபக்கம்
Sowcar Janaki: 15 வயதிலே கல்யாணம்.. குழந்தை பெற்ற பிறகே நடிப்பு... 70 ஆண்டு திரைவாழ்க்கை.. செளகார் ஜானகியின் மறுபக்கம்
SBI அடிப்படை சேமிப்பு கணக்கு: அக்டோபர் 1 முதல் புதிய கட்டணங்கள் - உஷார்!
SBI அடிப்படை சேமிப்பு கணக்கு: அக்டோபர் 1 முதல் புதிய கட்டணங்கள் - உஷார்!
Mahindra Car Offers: ரூபாய் 1.25 லட்சம் ஆஃபர்.. 6 கார்களுக்கு தள்ளுபடியை அள்ளித் தந்த மஹிந்திரா - எந்தெந்த காருக்கு?
Mahindra Car Offers: ரூபாய் 1.25 லட்சம் ஆஃபர்.. 6 கார்களுக்கு தள்ளுபடியை அள்ளித் தந்த மஹிந்திரா - எந்தெந்த காருக்கு?
Gold and silver rate today : சவரனுக்கு ரூ.5,160 அதிகரிப்பு.! 3 நாளில் கிடு கிடுவென உயர்ந்த தங்கம் விலை- இன்றைய விலை என்ன தெரியுமா.?
சவரனுக்கு ரூ.5,160 அதிகரிப்பு.! 3 நாளில் கிடு கிடுவென உயர்ந்த தங்கம் விலை- இன்றைய விலை என்ன தெரியுமா.?
Sowcar Janaki: பழம்பெரும் நடிகை சௌகார் ஜானகி காலமானார்... திரைத்துறையினர் அதிர்ச்சி!
Sowcar Janaki: பழம்பெரும் நடிகை சௌகார் ஜானகி காலமானார்... திரைத்துறையினர் அதிர்ச்சி!
எய்தவரை விட்டு விட்டு அம்புகளை மட்டும் நோவதில் பயனில்லை.! டிவிகே அரசுக்கு எதிராக சீறிய CPM சண்முகம்
எய்தவரை விட்டு விட்டு அம்புகளை மட்டும் நோவதில் பயனில்லை.! டிவிகே அரசுக்கு எதிராக சீறிய CPM சண்முகம்
Embed widget