மேலும் அறிய

TN 12th Exam 2025: மார்ச் 3-ல் பிளஸ் 2 பொதுத்தேர்வு தொடக்கம்; தயார் நிலையில் பள்ளிகள்- அட்டவணை இதோ!

Tamil Nadu 12th Exam 2025: பிளஸ் 2 மாணவர்களுக்கான பொதுத்தேர்வு நாளை மறுநாள் (மார்ச் 3) தொடங்குகிறது. இந்தத் தேர்வை சுமார் 8.21 லட்சம் மாணவர்கள் எழுத உள்ளனர்.

12ஆம் வகுப்புப் பொதுத்தேர்வு நாளை மறுநாள் தொடங்கும் நிலையில், 8.21 லட்சம் மாணவர்கள் தேர்வை எழுத உள்ளனர்.

தமிழ்நாடு முழுவதும் மாநிலக் கல்வி வாரியத்தின்கீழ் பிளஸ் 2 மாணவர்களுக்கான பொதுத்தேர்வு நாளை மறுநாள் (மார்ச் 3) தொடங்குகிறது. இந்தத் தேர்வை சுமார் 8.21 லட்சம் மாணவர்கள் எழுத உள்ளனர். தேர்வு மையங்கள் தயார் படுத்தி வைக்கப்பட்டுள்ள நிலையில், தமிழகம் முழுவதும் 3,316 மையங்​கள் அமைக்​கப்​பட்டுள்ளன.  பொதுத் தேர்​வுக்கான அறை கண்காணிப்​பாளர் பணியில் 43,446 ஆசிரியர்கள் நியமிக்​கப்​பட்​டுள்ளனர்.

முறைகேடுகளைத் தவிர்க்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்

முறைகேடுகளைத் தடுக்க போதுமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு உள்ளன. குறிப்பாக 4,470 நிலையான மற்றும் பறக்​கும் படைகள் அமைக்​கப்​பட்​டுள்ளன.

சிறப்பு கண்காணிப்​புக் குழுக்கள்

மேலும் மாவட்ட ஆட்சி​யர், முதன்மைக் கல்வி அலுவலர், வட்டாரக் கல்வி அலுவலர் மற்றும் வருவாய்த் துறை அதிகாரிகள் தலைமையில் பொதுத்தேர்வைக் கண்காணிக்க சிறப்பு கண்காணிப்​புக் குழுக்கள் ஏற்படுத்​தப்​பட்​டுள்ளன.

ஆயுதம் தாங்கிய காவல்​ அதிகாரிகள் பாதுகாப்புப் பணி

மாநிலம் முழு​வதும் அனைத்துப் பொதுத்தேர்வுகளுக்காகவும் அமைக்கப்பட்டு உள்ள 300 வினாத்​தாள் கட்டுக்​காப்பு மையங்​களில் ஆயுதம் தாங்கிய காவல்​துறை அதிகாரிகள், 24 மணி நேரமும் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்​டுள்​ளனர். தேர்​வு​கள் ​முடிந்​த பிறகு ​விடைத்​தாள் ​திருத்​துதல் பணிக்காக தமிழகம் ​முழு​வதும் 150 ​மு​காம்​கள் அமைக்​கப்பட உள்ளன.

TN 12th Exam 2025: மார்ச் 3-ல் பிளஸ் 2 பொதுத்தேர்வு தொடக்கம்; தயார் நிலையில் பள்ளிகள்- அட்டவணை இதோ!

பிளஸ் 2 தேர்வு அட்டவணை என்ன?

12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மார்ச் 3ஆம் தேதி தமிழ் மொழிப் பாடத்துடன் தேர்வு தொடங்குகிறது. மார்ச் 25ஆம் தேதியோடு தேர்வு முடிகிறது. இயற்பியல் மற்றும் பொருளாதாரம் தேர்வுகள் அந்தத் தேதியில் நடைபெறுகின்றன.

கூடுதல் தகவல்களுக்கு: www.dge.tn.gov.in

About the author மாய நிலா

Ramani Prabha Devi writes news under the pseudonym of Maaya Nila. An Engineer by Education, Journalist by Profession, Ramani Prabha Devi hails from a tiny village in Tiruppur. Her agricultural background influenced to take part in the welfare of society.She quit her job from IT industry and joined Journalism with utmost enthusiasm. She has been working in Tamil media for the past 11 years. Her areas of focus are Education, Jobs, Politics, Psychology, Women, Health, Positive and Social Awareness news. She is the author of 3 books and got many awards.  She keenly researches and provides accurate and detailed updated news on Education, Jobs which are important to each and everyone. In addition to that, she writes news and articles related to politics, national and international events to the public. Currently she works as Associate Producer in ABP NADU Tamil website.
Read
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

லைவ் டிவி

ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor

தலைப்பு செய்திகள்

’இரட்டை அணுகுண்டு தாக்குதல்’ கொதித்து எழுந்த திமுக கூட்டணி..!
’இரட்டை அணுகுண்டு தாக்குதல்’ கொதித்து எழுந்த திமுக கூட்டணி..!
Vijay constituency : ‘விஜய் போட்டியிடும் தொகுதி இதுவா?’ வெளியான ரகசிய முடிவு..!
‘விஜய் போட்டியிடும் தொகுதி இதுவா?’ வெளியான ரகசிய முடிவு..!
Gold And Silver Rate Today: விடாமல் உயரும் தங்கம்.. ஒரே நாளில் இவ்வளவா.!! 15 ஆயிரம் ரூபாய் அதிகரித்த வெள்ளி விலை
விடாமல் உயரும் தங்கம்.. ஒரே நாளில் இவ்வளவா.!! ரூ.15 ஆயிரம் அதிகரித்த வெள்ளி விலை- நகைப்பிரியர்கள் ஷாக்
TVK Vijay: விஜய் வாயை திறந்தால் உங்கள் கதை அவ்வளவு தான்.. எதிர்க்கட்சிகளுக்கு செங்கோட்டையன் வார்னிங்!
TVK Vijay: விஜய் வாயை திறந்தால் உங்கள் கதை அவ்வளவு தான்.. எதிர்க்கட்சிகளுக்கு செங்கோட்டையன் வார்னிங்!
ABP Premium

வீடியோ

US Trade India | ஜவுளி முதல் நகைகள் வரை இந்தியப் பொருட்களுக்கு 0% வரி நண்பருக்காக இறங்கிய டிரம்ப்
MK Stalin Angry | ஆப்சென்ட் ஆன அமைச்சர் டோஸ் விட்ட முதல்வர் பரபரப்பு வீடியோ | Minister Gandhi | DMK
Gold Price Drop Reason | மீண்டும் ஏறும் தங்கம் தலைகீழாய் மாற வாய்ப்பு பிப்ரவரியில் TWIST |Trump
US India | இந்தியா - அமெரிக்கா டீல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
’இரட்டை அணுகுண்டு தாக்குதல்’ கொதித்து எழுந்த திமுக கூட்டணி..!
’இரட்டை அணுகுண்டு தாக்குதல்’ கொதித்து எழுந்த திமுக கூட்டணி..!
Vijay constituency : ‘விஜய் போட்டியிடும் தொகுதி இதுவா?’ வெளியான ரகசிய முடிவு..!
‘விஜய் போட்டியிடும் தொகுதி இதுவா?’ வெளியான ரகசிய முடிவு..!
Gold And Silver Rate Today: விடாமல் உயரும் தங்கம்.. ஒரே நாளில் இவ்வளவா.!! 15 ஆயிரம் ரூபாய் அதிகரித்த வெள்ளி விலை
விடாமல் உயரும் தங்கம்.. ஒரே நாளில் இவ்வளவா.!! ரூ.15 ஆயிரம் அதிகரித்த வெள்ளி விலை- நகைப்பிரியர்கள் ஷாக்
TVK Vijay: விஜய் வாயை திறந்தால் உங்கள் கதை அவ்வளவு தான்.. எதிர்க்கட்சிகளுக்கு செங்கோட்டையன் வார்னிங்!
TVK Vijay: விஜய் வாயை திறந்தால் உங்கள் கதை அவ்வளவு தான்.. எதிர்க்கட்சிகளுக்கு செங்கோட்டையன் வார்னிங்!
Mahindra: மனுஷனே இல்லயா நீ..! எகிறும் வெயிட்டிங் பீரியட், ஒரு வருஷத்துக்கும் மேல, எந்தெந்த கார்களுக்கு?
Mahindra: மனுஷனே இல்லயா நீ..! எகிறும் வெயிட்டிங் பீரியட், ஒரு வருஷத்துக்கும் மேல, எந்தெந்த கார்களுக்கு?
IND Vs Pak T20 World Cup: 10 நொடிக்கு ரூ.16 லட்சம், ரூ.420 கோடி ப்ராஜக்ட், 50 கோடி வியூவர்ஸ் - ஐசிசி வழிக்கு வரும் பாக்.,?
IND Vs Pak T20 World Cup: 10 நொடிக்கு ரூ.16 லட்சம், ரூ.420 கோடி ப்ராஜக்ட், 50 கோடி வியூவர்ஸ் - ஐசிசி வழிக்கு வரும் பாக்.,?
விஜய் வாக்கு வங்கி: கார்த்திக் சிதம்பரம் பரபரப்பு கருத்து! திமுகவுடன் கூட்டணி குழப்பம் தீருமா?
விஜய் வாக்கு வங்கி: கார்த்திக் சிதம்பரம் பரபரப்பு கருத்து! திமுகவுடன் கூட்டணி குழப்பம் தீருமா?
TASMAC SHOP: தமிழகம் முழுவதும் இன்று டாஸ்மாக் கடைகள் இயங்காது.! மதுப்பிரியர்களுக்கு ஷாக் கொடுத்த அறிவிப்பு
தமிழகம் முழுவதும் இன்று டாஸ்மாக் கடைகள் இயங்காது.! மதுப்பிரியர்களுக்கு ஷாக் கொடுத்த அறிவிப்பு
Embed widget