மேலும் அறிய

TAHDCO: செலவினத் தொகையோடு ஆங்கிலத் தேர்வுக்கான பயிற்சி; கலந்துகொள்வது எப்படி?

ஆதிதிராவிடர்‌ மற்றும்‌ பழங்குடியினர்‌ இனத்தைச்‌ சார்ந்தவர்களுக்கு மருத்துவம்‌ தொழில்‌ சார்ந்த ஆங்கிலத் தேர்வுக்கான பயிற்சி அளிக்கப்பட உள்ளது.

தமிழ்நாடு ஆதிதிராவிடர்‌ வீட்டு வசதி மற்றும்‌ மேம்பாட்டுக்‌ கழகம்‌ (தாட்கோ) மூலமாக ஆதிதிராவிடர்‌ மற்றும்‌ பழங்குடியினர்‌ இனத்தைச்‌ சார்ந்தவர்களுக்கு மருத்துவம்‌ தொழில்‌ சார்ந்த ஆங்கில தேர்வுக்கான பயிற்சி (Occupational English Test) அளிக்கப்பட உள்ளது என தாட்கோ மேலாண்மை இயக்குநர்‌ கந்தசாமி தெரிவித்துள்ளார்‌.

தமிழ்நாடு ஆதிதிராவிடர்‌ வீட்டு வசதி மற்றும்‌ மேம்பாட்டுக்கழகம்‌ (தாட்கோ) மூலமாக ஆதிதிராவிடர்‌ மற்றும்‌ பழங்குடியின இனத்தைச்‌ சார்ந்தவர்களுக்கு பல்வேறு திறன்‌ அடிப்படையிலான பயிற்சி திட்டங்களை வழங்கி வருகிறது. அதன்‌ அடிப்படையில்‌ ஆதிதிராவிடர்‌ மற்றும்‌ பழங்குடியினர்‌ இனத்தைச்‌ சார்ந்தவர்களுக்கு மருத்துவம்‌ தொழில்‌ சார்ந்த ஆங்கிலத் தேர்வுக்கான பயிற்சி அளிக்கப்பட உள்ளது.

விண்ணப்பிக்கத் தகுதி என்ன?

இதற்கான தகுதிகள்‌ ஆதிதிராவிடர்‌/ பழங்குடியினர்‌ இனத்தை சார்ந்தவராக இருக்க வேண்டும்‌. இப்பயிற்சிக்கு பி.எஸ்‌.சி, எம்‌.எஸ்‌.சி நர்சிங்‌ பட்டப்‌ படிப்பு, போஸ்ட்‌ பேசிக்‌ பி.எஸ்‌.சி நர்சிங்‌ மற்றும்‌ பொது செவிலியர்‌ மருத்துவப்‌ படிப்பு ஆகிய படிப்புகளில்‌ தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்‌.

இப்பயிற்சியில்‌ பங்கு பெற 21 முதல்‌ 35 வயதிற்குள்‌ இருக்க வேண்டும்‌.

குடும்ப வருமானம்‌ ஆண்டிற்கு ரூ.3.00 லட்சத்திற்குள்‌ இருக்க வேண்டும்‌.

இப்பயிற்சிக்காக கால அளவு இரண்டு மாதமும்‌ விடுதியில்‌ தங்கி படிப்பதற்கான செலவினத்‌ தொகை தாட்கோவால்‌ அளிக்கப்படும்‌.

அயல் நாடுகளில் வேலைவாய்ப்பு

இப்பயிற்சி முடித்தவுடன்‌ தகுதியான நபர்களுக்கு, பயிற்சி அளிக்கும்‌ நிறுவனத்தின்‌ மூலமாக அயல்நாடுகளில்‌ வேலை வாய்ப்பு ஏற்படுத்தி தரப்படும்‌.

இப்பயிற்சியில்‌ சேருவதற்கு தாட்கோ இணையதளம் https://tahdco.com/ என்ற முகவரியில்‌ பதிவு செய்ய வேண்டும்‌ என தாட்கோ மேலாண்மை இயக்குநர்‌ கந்தசாமி தெரிவித்துள்ளார்.

கூடுதல் தகவல்களுக்கு: https://iei.tahdco.com/oet_reg.php

இ மெயில் முகவரி: tahdcoheadoffice@gmail.com

தொலைபேசி எண்கள்: 91 44 24310221

About the author மாய நிலா

Ramani Prabha Devi writes news under the pseudonym of Maaya Nila. An Engineer by Education, Journalist by Profession, Ramani Prabha Devi hails from a tiny village in Tiruppur. Her agricultural background influenced to take part in the welfare of society.She quit her job from IT industry and joined Journalism with utmost enthusiasm. She has been working in Tamil media for the past 11 years. Her areas of focus are Education, Jobs, Politics, Psychology, Women, Health, Positive and Social Awareness news. She is the author of 3 books and got many awards.  She keenly researches and provides accurate and detailed updated news on Education, Jobs which are important to each and everyone. In addition to that, she writes news and articles related to politics, national and international events to the public. Currently she works as Associate Producer in ABP NADU Tamil website.
Read More

தலைப்பு செய்திகள்

Govt School Admission: அரசுப் பள்ளிகளில் குவியும் மாணவர்கள்: சேர்க்கை 4 லட்சத்தை தாண்டியது- முழு விவரம்!
Govt School Admission: அரசுப் பள்ளிகளில் குவியும் மாணவர்கள்: சேர்க்கை 4 லட்சத்தை தாண்டியது- முழு விவரம்!
புதுச்சேரியில் எகிறிய MBBS அரசு சீட்டுகள்: 429 ஆக உயர்வு - முதல்வர் ரங்கசாமி அதிரடி!
புதுச்சேரியில் எகிறிய MBBS அரசு சீட்டுகள்: 429 ஆக உயர்வு - முதல்வர் ரங்கசாமி அதிரடி!
பள்ளிக்கல்வி அமைச்சரிடம் பகுதிநேர ஆசிரியர்கள் வைத்த மெகா கோரிக்கை! என்ன தெரியுமா..?
பள்ளிக்கல்வி அமைச்சரிடம் பகுதிநேர ஆசிரியர்கள் வைத்த மெகா கோரிக்கை! என்ன தெரியுமா..?
கல்லூரி மாணவர்களுக்குக் கல்வி உதவித்தொகை பெற அரியர் இல்லா தேர்ச்சி அவசியமா? புதிய வழிகாட்டுதல்..
கல்லூரி மாணவர்களுக்குக் கல்வி உதவித்தொகை பெற அரியர் இல்லா தேர்ச்சி அவசியமா? புதிய வழிகாட்டுதல்..

வீடியோ

Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?
RSS to கல்வி அமைச்சர் மோடியின் நம்பிக்கை!யார் இந்த பிரகலாத் ஜோஷி?
வைத்திலிங்கம் ரூ.28 கோடி ஊழல்?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Senthil Balaji : ஸ்கெட்ச் போட்ட சிஎம் விஜய்.! செந்தில் பாலாஜியை கைது செய்ய சுற்றி வளைக்கும் போலீஸ்- நடப்பது என்ன.?
ஸ்கெட்ச் போட்ட சிஎம் விஜய்.! செந்தில் பாலாஜியை கைது செய்ய சுற்றி வளைக்கும் போலீஸ்- நடப்பது என்ன.?
கர்நாடகா செல்லும் சிஎம் விஜய்.! அதே தேதியில் களத்தில் இறங்கும் திமுக- ஸ்டாலின் அதிரடி அறிவிப்பு
கர்நாடகா செல்லும் சிஎம் விஜய்.! அதே தேதியில் களத்தில் இறங்கும் திமுக- ஸ்டாலின் அதிரடி அறிவிப்பு
Ajinkya Rahane: 36 ரன்களுக்கு ஆல்-அவுட் - இந்தியாவை கரையேற்றி சம்பவம் செய்த கேப்டன் ரகானே - ஓய்வு அறிவிப்பு
36 ரன்களுக்கு ஆல்-அவுட் - இந்தியாவை கரையேற்றி சம்பவம் செய்த கேப்டன் ரகானே - ஓய்வு அறிவிப்பு
Tata Harrier: டாடாவின் பாதுகாப்பான SUV யாருக்கு செட் ஆகாது? அப்படி என்ன குறை இருக்கு? மாற்று ஆப்ஷன்கள்?
டாடாவின் பாதுகாப்பான SUV யாருக்கு செட் ஆகாது? ஹாரியரில் என்ன குறை இருக்கு? மாற்று ஆப்ஷன்கள்
Ramayana Trailer: ரூ.4,000 கோடி ப்ராஜெக்ட் - ராமாயணா திரைப்பட ட்ரெய்லர் எப்படி இருக்கு? சீரியல் & கார்டூனா?
ரூ.4,000 கோடி ப்ராஜெக்ட் - ராமாயணா திரைப்பட ட்ரெய்லர் எப்படி இருக்கு? சீரியல் & கார்டூனா?
Super Speciality: DMK ஆட்சி கடந்து TVK வந்தாலும் நிரம்பாத சூப்பர் ஸ்பெஷாலிட்டி இடங்கள் - காரணங்களும், சிக்கல்களும்
DMK ஆட்சி கடந்து TVK வந்தாலும் நிரம்பாத சூப்பர் ஸ்பெஷாலிட்டி இடங்கள் - காரணங்களும், சிக்கல்களும்
Chennai Corporation: CMDA வரிசையில் சென்னை மாநகராட்சி..! உச்சத்தில் கடன்சுமை, வருவாய் பற்றாக்குறை - அரசு உதவுமா?
CMDA வரிசையில் சென்னை மாநகராட்சி..! உச்சத்தில் கடன்சுமை, வருவாய் பற்றாக்குறை - அரசு உதவுமா?
CM Vijay: ஆய்வு செய்கிறாரா?.. ஆசையை தீர்க்கிறாரா? .. விஜயை சுற்றும் சர்ச்சைகள்!
CM Vijay: ஆய்வு செய்கிறாரா?.. ஆசையை தீர்க்கிறாரா? .. விஜயை சுற்றும் சர்ச்சைகள்!
Embed widget