மேலும் அறிய

IND vs NZ: தனி ஆளாக தண்ணி காட்டும் ஸ்ரேயாஸ்.. நியூசிலாந்து டஃப் டார்கெட் கொடுக்குமா இந்தியா?

IND vs NZ: ரோகித், சுப்மன்கில், விராட் கோலி அவுட்டாகிய நிலையில் ஸ்ரேயாஸ் - அக்ஷர் படேல் ஜோடி நிதானமாகவும், பொறுப்பாகவும் ஆடி வருகின்றனர்.

champions trophy ind vs nz: சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இந்தியா - நியூசிலாந்து அணிகள் அரையிறுதிக்கு முன்னேறிய நிலையில், குரூப் ஏ பிரிவில் முதலிடம் பிடிக்கப்போவது யார்? என்பதைத் தீர்மானிக்கும் போட்டியில் இந்தியா - நியூசிலாந்து அணிகள் இன்று துபாயில் உள்ள சர்வதேச மைதானத்தில் ஆடி வருகின்றன. 

30 ரன்களுக்குள் 3 விக்கெட்டுகள்:

இதில் இந்திய அணி முதலில் பேட்டிங் செய்து வரும் நிலையில், மேத் ஹென்றி - ஜேமிசன் இந்திய அணிக்கு சவால் அளிக்கும் விதமாக பந்துவீசி வருகின்றனர். ஜேமிசன் மிகவும் கட்டுக்கோப்பாக பந்துவீசினார். இந்திய அணியின் நட்சத்திர வீரரான சுப்மன்கில் 2 ரன்னில் மேத் ஹென்றி பந்தில் அவுட்டானார். ரோகித்சர்மாவை ஜேமிசன் தனது பந்துவீச்சில் அவுட்டாக்கினார். ஜேமிசன் 17 பந்துகளில் 1 பவுண்டரி 1 சிக்ஸருடன் 15 ரன்கள் எடுத்த நிலையில் அவுட்டானார். 

இந்திய அணிக்காக சிறப்பாக ஆடி ரன்களை குவிக்கத் தொடங்கிய விராட் கோலி 11 ரன்களில் அவுட்டானார். நியூசிலாந்து வீரர் கிளென் பிலிப்ஸ் சூப்பர்மேன் போல பாய்ந்து காற்றில் பறந்து பிடித்த கேட்ச்சால் விராட் கோலி ஏமாற்றத்துடன் பெவிலியன் சென்றார். 

ஸ்ரேயாஸ் - அக்ஷர் படேல்:

30 ரன்களுக்குள் 3 முக்கிய விக்கெட்டுகளை இந்தியா இழந்த நிலையில், ஸ்ரேயாஸ் ஐயர் - அக்ஷர் படேல் ஜோடி சேர்ந்தது. நியூசிலாந்து அணியின் பந்துவீச்சு ஆதிக்கம் இருந்த நிலையில், இந்திய அணிக்காக ஆட்டத்தை இவர்கள் இருவரும் நிதானமாக ரன்களைச் சேர்த்தனர். 

இதனால், 15 ஓவர்களில் 46 ரன்கள் இருந்த இந்திய அணி 25 ஓவர்களில் 100 ரன்களை எட்டியது. அக்ஷர் படேல் நிதானமாக ஆட்டத்தை நகர்த்த ஸ்ரேயஸ் ஐயர் துரிதமாக ரன்களைச் சேர்க்கத் தொடங்கினார். அவர் ஏதுவான பந்துகளை பவுண்டரிக்கும், மற்ற பந்துகளில் ஓரிரு ரன்களாகவும் எடுத்தனர்.

நிதான ஆட்டம்:

இந்திய அணிக்காக பொறுப்புடன் ஆடிய ஸ்ரேயஸ் ஐயர் அரைசதம் அடித்து அசத்தியுள்ளார். அக்ஷர் படேல் 41 ரன்களில் அவுட்டானார். இந்திய அணிக்காக தற்போது கே.எல்.ராகுல், ஹர்திக் பாண்ட்யா, ரவீந்திர ஜடேஜா ஆகியோர் மட்டுமே வெளியில் உள்ளனர். இன்னும் 20க்கும் மேற்பட்ட ஓவர்கள் உள்ள நிலையில், இவர்களது பார்ட்னர்ஷிப் நீடிக்க வேண்டியதும் அவசியம் ஆகும். மேலும், பின்வரிசையில் வரக்கூடிய வீரர்கள் துரிதமாக ரன்களை சேர்க்க வேண்டியதும் அவசியம் ஆகும். 

வலுவான இலக்கை நிர்ணயிக்குமா இந்தியா?

வில் யங், ரவீந்திரா, வில்லியம்சன், டேரில் மிட்செல், டாம்லாதம், ப்லிப்ஸ் போன்ற வலுவான பேட்டிங் உள்ள நியூசிலாந்து அணிக்கு எதிராக இந்திய அணி நல்ல இலக்கை நிர்ணயிக்க வேண்டியதும் அவசியம் ஆகும். இந்திய அணியில் முகமது ஷமி, ஜடேஜா, குல்தீப் யாதவ், வருண் சக்கரவர்த்தி, அக்ஷர் படேல், ஹர்திக் பாண்ட்யா ஆகிய பந்துவீச்சாளர்கள் உள்ளனர். 

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

Kerala Election Results: கேரளாவில் காலூன்றிய பாஜக.. திருவனந்தபுரம் மாநகராட்சியை கைப்பற்றி சாதனை!
Kerala Election Results: கேரளாவில் காலூன்றிய பாஜக.. திருவனந்தபுரம் மாநகராட்சியை கைப்பற்றி சாதனை!
ஜெயலலிதாவின் வலதுகரம் டிடிவி தினகரன்.! அதிமுகவினரை ஒரே டுவிட்டில் வெறுப்பேற்றிய அண்ணாமலை
ஜெயலலிதாவின் வலதுகரம் டிடிவி தினகரன்.! அதிமுகவினரை ஒரே டுவிட்டில் வெறுப்பேற்றிய அண்ணாமலை
Rajini Vijay: ரஜினிக்கு வாழ்த்து தெரிவிக்காத விஜய்.. என்ன காரணம்? அடித்துக் கொள்ளும் ரசிகர்கள்!
Rajini Vijay: ரஜினிக்கு வாழ்த்து தெரிவிக்காத விஜய்.. என்ன காரணம்? அடித்துக் கொள்ளும் ரசிகர்கள்!
Savukku shankar: வீட்டிற்குள் ஒளிந்து கொண்ட சவுக்கு சங்கர்.! கடப்பாரையோடு உள்ளே செல்லும் போலீஸ்- வெளியான ஷாக் வீடியோ
வீட்டிற்குள் ஒளிந்து கொண்ட சவுக்கு சங்கர்.! கடப்பாரையோடு உள்ளே செல்லும் போலீஸ்- வெளியான ஷாக் வீடியோ
ABP Premium

வீடியோ

Kaliyammal Joins TVK | காளியம்மாளுக்கு மகளிரணி? டிக் அடித்த விஜய்! குஷியில் தவெகவினர்! | NTK | Vijay
Minister CV Ganesan Controversial Speech ”ஏய்யா எதுக்கு இப்ப கத்துற?”அமைச்சர் கணேசன் சர்ச்சை பேச்சு
Magalir Urimai Thogai | ''மகளிருக்கு இன்னொரு CHANCE..!''கலைஞர் மகளிர் உரிமைத்தொகை
Rajinikanth 75th Birthday Celebration|’’ரஜினி என் குலசாமி!’’வீடு முழுக்க RAJINISMவியக்க வைத்த ரசிகர்
Tindivanam Bus Accident - டயர் வெடித்து விபத்து ஒருவர் பலி, 15 பேர் படுகாயம்; உதவிய விழுப்புரம் கலெக்டர்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Kerala Election Results: கேரளாவில் காலூன்றிய பாஜக.. திருவனந்தபுரம் மாநகராட்சியை கைப்பற்றி சாதனை!
Kerala Election Results: கேரளாவில் காலூன்றிய பாஜக.. திருவனந்தபுரம் மாநகராட்சியை கைப்பற்றி சாதனை!
ஜெயலலிதாவின் வலதுகரம் டிடிவி தினகரன்.! அதிமுகவினரை ஒரே டுவிட்டில் வெறுப்பேற்றிய அண்ணாமலை
ஜெயலலிதாவின் வலதுகரம் டிடிவி தினகரன்.! அதிமுகவினரை ஒரே டுவிட்டில் வெறுப்பேற்றிய அண்ணாமலை
Rajini Vijay: ரஜினிக்கு வாழ்த்து தெரிவிக்காத விஜய்.. என்ன காரணம்? அடித்துக் கொள்ளும் ரசிகர்கள்!
Rajini Vijay: ரஜினிக்கு வாழ்த்து தெரிவிக்காத விஜய்.. என்ன காரணம்? அடித்துக் கொள்ளும் ரசிகர்கள்!
Savukku shankar: வீட்டிற்குள் ஒளிந்து கொண்ட சவுக்கு சங்கர்.! கடப்பாரையோடு உள்ளே செல்லும் போலீஸ்- வெளியான ஷாக் வீடியோ
வீட்டிற்குள் ஒளிந்து கொண்ட சவுக்கு சங்கர்.! கடப்பாரையோடு உள்ளே செல்லும் போலீஸ்- வெளியான ஷாக் வீடியோ
வட மாநிலங்களில் இருந்து பெண்கள் ஏன் தமிழகத்திற்கு ஓடோடி வருகிறார்கள்..? அமைச்சர் கோவி.செழியன் விளக்கம்..
வட மாநிலங்களில் இருந்து பெண்கள் ஏன் தமிழகத்திற்கு ஓடோடி வருகிறார்கள்..? அமைச்சர் கோவி.செழியன் விளக்கம்..
’’தெருவுக்கு வந்து போராடும் அரசு ஊழியர்கள்’’ முனிவர் - விஷப்பாம்பு கதை சொன்ன அன்புமணி!
’’தெருவுக்கு வந்து போராடும் அரசு ஊழியர்கள்’’ முனிவர் - விஷப்பாம்பு கதை சொன்ன அன்புமணி!
Student Scholarship: மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை.! வெளியான சூப்பர் வாய்ப்பு- விண்ணப்பிக்க கடைசி தேதி அறிவிப்பு
மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை.! வெளியான சூப்பர் வாய்ப்பு- விண்ணப்பிக்க கடைசி தேதி அறிவிப்பு
சர்க்கரை நோயாளிகளும் ரத்த தானம் செய்யலாம்.. ஆனா இவங்களுக்கெல்லாம் நோ- மருத்துவர் ஃபரூக் அப்துல்லா விளக்கம்
சர்க்கரை நோயாளிகளும் ரத்த தானம் செய்யலாம்.. ஆனா இவங்களுக்கெல்லாம் நோ- மருத்துவர் ஃபரூக் அப்துல்லா விளக்கம்
Embed widget