மேலும் அறிய
Tamizhaga Vetri Kazhagam : இது நம்ம சர்கார்.. அரசியல் கட்சி பெயரை அறிவித்த நடிகர் விஜய்!
Vijay Vetri Kazhagam : விஜய்யின் அரசியல் கட்சி குறித்த அறிவிப்பு வந்தவுடன், தளபதி 69 ஹாஷ்டாக் ட்ரெண்டாகி வருகிறது.

நடிகர் விஜய்
1/6

வெங்கட் பிரபு இயக்கத்தில் தற்போது நடிகர் விஜய் GOAT படத்தில் நடித்து வருகிறார்.
2/6

மேலும் நடிகர் விஜய் விரைவில் அரசியல் கட்சி தொடங்க உள்ளார் என்றும் பரவலாக பேசப்பட்டு வந்தது.
3/6

இந்நிலையில், நடிகர் விஜய்யின் அரசியல் கட்சியின் பெயர், தமிழக வெற்றி கழகம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது
4/6

அரசியல் என்ட்ரி குறித்த நீண்ட அறிவிப்பை, விஜய் சோஷியல் மீடியாவில் பதிவிட்டுள்ளார்.
5/6

அதில், ஏற்கெனவே ஒப்புக்கொண்ட திரைப்படம் சார்ந்த கடமைகளை கட்சிப் பணிகளுக்கு இடையூறு இல்லாமல் முடித்துவிட்டு, முழுமையாக அரசியலில் ஈடுபட உள்ளேன் என குறிப்பிட்டுள்ளார்.
6/6

கோட் படத்திற்கு பின்னர், தளபதி 69 படத்தை கார்த்திக் சுப்பராஜ் இயக்குவார் என்ற தகவலும் பரவி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
Published at : 02 Feb 2024 01:18 PM (IST)
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
இந்தியா
பொழுதுபோக்கு
ஐபிஎல்
அரசியல்
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement


வினய் லால்Columnist
Opinion