மேலும் அறிய

விமான விபத்தில் இறந்தது என் நண்பர்...வேதனை பகிர்ந்த நடிகர் விக்ராந்த் மாஸி

அகமதாபாதில் ஏர் இந்தியா விமான விபத்தில் உயிரிழந்த கிளைவ் குந்தர் என்பவர் தனது குடும்ப நண்பர் என நடிகர் விக்ராந்த் மாஸி தெரிவித்துள்ளார்

உயிரிழந்தவர் என் நண்பர் - விக்ராந்த் மாஸி விளக்கம்

அகமதாபாத் ஏர் இந்தியா விமான விபத்தில் உயிரிழந்த கிளைவ் குந்தர் என்பவர் இந்தி நடிகர் விக்ராந்த் மாஸியின் உறவினர் என சமூக வலைதளங்களில் தகவல்கல் பரவி வந்தன. இப்படியான நிலையில் உயிரிழந்தவர் தனது உறவினர் இல்லை என்றும் தனது குடும்பத்திற்கு நல்ல நண்பர் என்றும் விக்ராந்த் மாஸி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் விளக்கமளித்துள்ளார். உயிரிழந்தவரின் குடும்பத்தை தொந்தரவு செய்யாமல் இது குறித்து மேலும் தவறான தகவல்களை பரப்ப வேண்டாம் என அவர் பதிவிட்டுள்ளார். 

உயிரிழந்த கிளைவ் குந்தர் விபத்திற்குள்ளான ஏர் இந்தியா விமானத்தின் கோ பைலட் என்பது குறிப்பிடத் தக்கது. 

அகமதாபாத் விமான விபத்து

அகமதாபாத்திலிருந்து லண்டனை நோக்கி புறப்பட்ட விமானம், கீழே விழுந்து நொறுங்கிய விபத்தில் 230 பயணிகள் மற்றும் 11 பணியாளர்கள் என மொத்தம் 241 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். ஒரே ஒருவர் மட்டும் காயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ஒட்டுமொத்த நாட்டையே இந்த சம்பவம் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. ஏர் இந்தியாவின் AI171 விமானம் விபத்துக்குள்ளானது எப்படி என்பது குறித்து தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது. விமானத்தின் கருப்பு பெட்டியும் மீட்கப்பட்டு ஆய்வுகள் தொடங்கியுள்ளன.

அகமதாபாத்தில் இருந்து, லண்டன் சென்ற  போயிங் ட்ரீம்லைனர் 787 - 8 ரக விமானத்தில் டேக் ஆஃப்ஃபின்போது ஏற்பட்ட பிரச்சினையில் விமானம் விபத்துக்கு உள்ளானதாகக் கூறப்படுகிறது. இதில் விமானம் 825 அடி உயரத்தில் இருக்கும்போது விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விமானம் கீழே பி.ஜே. மருத்துவக் கல்லூரி மாணவர் விடுதியின் மீது மோதி விழுந்தது. இதனால் பயிற்சி மருத்துவர்கள் சிலரும் பலியாகி உள்ளனர்.

“விமானம் கிட்டத்தட்ட 125,000 லிட்டர் எரிபொருளை சுமந்து சென்றது. கீழே விழுந்து நொறுங்கியதில் ஏற்பட்ட விபத்தி, மொத்த விமானமும் பற்றி எரிய அதிக வெப்பநிலை காரணமாக யாரையும் காப்பாற்ற வாய்ப்பில்லாமல் போனது. வெளிநாடுகளில் உள்ள குடும்ப உறுப்பினர்களுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இறந்த உடல்களின் டி.என்.ஏ மாதிரிகள் சேகரிக்கப்பட்டுள்ளன. டி.என்.ஏ பரிசோதனைகளுக்குப் பிறகு உடல்கள் உரிய குடும்ப நபர்களிடம் ஒப்படைக்கப்படும்” என உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார் அமித் ஷா விளக்கமளித்தார்.

  

தலைப்பு செய்திகள்

"ஒருவர் வேலை செய்தால், மற்றொருவர் குழந்தைகளுடன் இருப்போம்"... பெற்றோர்களாக சூர்யா–ஜோதிகா எடுத்த முடிவு
'கருப்பு' படத்திற்காக கடைசி நேரத்தில் வாங்கிய கடன்... மனம் திறந்த சூர்யா!
'கருப்பு' படத்திற்காக கடைசி நேரத்தில் வாங்கிய கடன்... மனம் திறந்த சூர்யா!
*விஜய் ஆண்டனியின் நூறு சாமி படத்தின் ஓடிடி தேதி அறிவிப்பு வெளியானது
*விஜய் ஆண்டனியின் நூறு சாமி படத்தின் ஓடிடி தேதி அறிவிப்பு வெளியானது
Karthigai Deepam: சந்திரகலா ஆட்கள் ரகசிய க்ளிக்.. ஆதாரத்தை பார்த்த சாமுண்டீஸ்வரி - கார்த்திகை தீபத்தில் இன்று
Karthigai Deepam: சந்திரகலா ஆட்கள் ரகசிய க்ளிக்.. ஆதாரத்தை பார்த்த சாமுண்டீஸ்வரி - கார்த்திகை தீபத்தில் இன்று

வீடியோ

தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Vijay: ஆளுநருக்கு பவர் கட்..! அதிகாரத்தை கையிலெடுத்த CM விஜய் - அனுமதி கட்டாயம், கலக்கத்தில் அதிகாரிகள்
ஆளுநருக்கு பவர் கட்..! அதிகாரத்தை கையிலெடுத்த CM விஜய் - அனுமதி கட்டாயம், கலக்கத்தில் அதிகாரிகள்
TN Budget 2026: தவெக அரசின் முதல் பட்ஜெட் இன்று தாக்கல்.. பிரச்னையை கிளப்ப எதிர்க்கட்சிகள் பிளான்!
TN Budget 2026: தவெக அரசின் முதல் பட்ஜெட் இன்று தாக்கல்.. பிரச்னையை கிளப்ப எதிர்க்கட்சிகள் பிளான்!
Udhayanidhi: போலீஸ் விசாரணை முடிந்ததும், முதலமைச்சரை கடுமையாக விமர்சித்து பேசிய உதயநிதி - வீடியோ வைரல்
போலீஸ் விசாரணை முடிந்ததும், முதலமைச்சரை கடுமையாக விமர்சித்து பேசிய உதயநிதி - வீடியோ வைரல்
TN Weather News: சென்னையில் விடிய விடிய மழை..! 9 மாவட்டங்களுக்கு இன்று எச்சரிக்கை - தமிழக வானிலை அறிக்கை
சென்னையில் விடிய விடிய மழை..! 9 மாவட்டங்களுக்கு இன்று எச்சரிக்கை - தமிழக வானிலை அறிக்கை
Aadhav Arjuna: டாய்லெட் புரட்சியாளர்.. தியாகியாக மாற்ற முயற்சி.. உதயநிதியை விளாசிய ஆதவ் அர்ஜூனா
Aadhav Arjuna: டாய்லெட் புரட்சியாளர்.. தியாகியாக மாற்ற முயற்சி.. உதயநிதியை விளாசிய ஆதவ் அர்ஜூனா
Udhayanidhi Stalin: “நான் சிங்கிள் மீனிங்கில் தான் பேசினேன், பயப்பட மாட்டேன், மீண்டும் பேசுவேன்“; உதயநிதி அதிரடி பேட்டி
“நான் சிங்கிள் மீனிங்கில் தான் பேசினேன், பயப்பட மாட்டேன், மீண்டும் பேசுவேன்“; உதயநிதி அதிரடி பேட்டி
CM Vijay : ’கைது செய்யப்பட்ட உதயநிதி – போராட்டத்தில் இறங்கிய திமுகவினர்’ கூலாக ஆய்வுக் கூட்டம் நடத்திய முதல்வர் விஜய்..!
’கைது செய்யப்பட்ட உதயநிதி’ கூலாக ஆய்வுக் கூட்டம் நடத்திய முதல்வர் விஜய்..!
CM Vijay VS DMK: உதயநிதி ஸ்டாலின் கைது.. திமுக-வினருக்கு முதலமைச்சர் விஜய்யின் வார்னிங்!
CM Vijay VS DMK: உதயநிதி ஸ்டாலின் கைது.. திமுக-வினருக்கு முதலமைச்சர் விஜய்யின் வார்னிங்!
Embed widget