மேலும் அறிய

லோகேஷ் என்னை வேற மாதிரி காட்டியிருக்கிறார்..விசில் பறக்கும்..கூலி படம் பற்றி நாகர்ஜூனா

கூலி படத்தில் தனது கதாபாத்திரம் பற்றி நடிகர் நாகர்ஜூனா நிகழ்ச்சி ஒன்றில் மனம் திறந்து பேசியுள்ளார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது

மீண்டும் தமிழில் நாகர்ஜூனா

ரட்சகன் படத்தைத் தொடர்ந்து தமிழில் அடுத்தடுத்து இரு படங்களில் நடித்து வருகிறார் நாகர்ஜூனார். ஒன்று தனுஷ் நடித்துள்ள குபேரா மற்றொன்று ரஜினியின் கூலி. குபேரா திரைப்படம் வரும் ஜூன் 20 ஆம் தேதி திரையரங்கில் வெளியாக இருக்கும் நிலையில் கூலி வரும் ஆகஸ்ட் 14 ஆம் தேதி வெளியாக இருக்கிறது. இரண்டு படங்களிலும் முற்றிலும் வேறுபட்ட கதாபாத்திரங்கள் நாகர்ஜூனா நடித்துள்ளார். இரு கதாபாத்திரங்கள் பற்றியும் சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் அவர் பேசியுள்ளார்

கூலி படம் பற்றி நாகர்ஜூனா

"ஒரு பக்கம் குபேரா இன்னொரு பக்கம் கூலி என முற்றிலும் வித்தியாசமான கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறேன். சேகர் கம்முல்லா எதார்த்தத்திற்கு நெருகமான கதைகளை எடுப்பவர் மறுபக்கம் லோகேஷ் எதார்த்தத்தை மிஞ்சிய கதாபாத்திரங்களை சிறப்பாக உருவாக்கக் கூடியவர்.  குபேரா படத்தில் ஒரு காட்சியில் நான் நடந்து வர வேண்டும். அப்போது நான் ஹீரோ மாதிரி நடந்து வருவதாகவும் கொஞ்சம் சாதாரணமாக நடந்து வரச் சொல்லி இயக்குநர் சேகர் கம்முலா சொன்னார். அதுவே கூலியில் லோகேஷ் சார் நீங்க புலி மாதிரி நடந்து வர வேண்டும் என்று சொல்வார். கூலி படத்தில் லோகேஷ் என்னை காட்டியிருக்கும் விதத்தைப் பார்த்து ஆச்சரியப்பட்டேன். என்னை இந்த மாதிரி காட்டியதற்கு லோகேஷூக்கு நன்றி சொன்னேன். இது முழுக்க முழுக்க விசில் பறக்கும் ஒரு படமாக இருக்கும் " என நாகர்ஜூனா தெரிவித்துள்ளார்

கூலி படத்தை சன் பிக்ச்சர்ஸ் தயாரித்துள்ளது. ரஜினி , நாகர்ஜூனா, உபேந்திரா, செளபின் சாஹிர், ஸ்ருதி ஹாசன் , சத்யராஜ்  ஆகியோர் இப்படத்தில் நடித்துள்ளார்கள். ஆமிர் கான் சிறப்புத் தோற்றத்தில் நடித்துள்ளார். அனிருத் இசையமைத்துள்ளார். கிரிஷ் கங்காதரன் ஒளிப்பதிவும் பிலோமின் ராஜ் படத்தொகுப்பும் செய்துள்ளார். 

He covers Tamil cinema, film and OTT reviews, entertainment news, and key developments across the film industry for ABP Nadu. He explores film criticism, storytelling, performances, and the evolving landscape of cinema and streaming platforms. He has produced and conducted interviews with film-industry personalities, including director Thiyagarajan Kumararaja and playback singer Chinmayi. Beyond journalism, he pursues his passion for writing, filmmaking, and creative storytelling. He also co-authored the Tamil non-fiction book Noruṅgum Puvi Arangal (Breaking Planetary Boundaries).

Read More

லைவ் டிவி

ABP நாடு
ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor

தலைப்பு செய்திகள்

தமிழ் திரையுலகில் சாதனை! ஜெயிலர் 2 படத்தின் அதிகாரப்பூர்வ வசூலை வெளியிட்டது சன் பிக்ச்சர்ஸ்
தமிழ் திரையுலகில் சாதனை! ஜெயிலர் 2 படத்தின் அதிகாரப்பூர்வ வசூலை வெளியிட்டது சன் பிக்ச்சர்ஸ்
சட்டை கசங்காமல் 500 கோடி வசூல்...இது வாழ்த்தா வஞ்சமா? ஜெயிலர் 2 பற்றி அல்லு அர்ஜூன் பதிவால் சர்ச்சை
சட்டை கசங்காமல் 500 கோடி வசூல்...இது வாழ்த்தா வஞ்சமா? ஜெயிலர் 2 பற்றி அல்லு அர்ஜூன் பதிவால் சர்ச்சை
முன்னாள் அமைச்சர் துரைமுருகன் குடும்பத்துடன் சம்பந்தம்..பிரபலங்களின் செல்வாக்கு..யார் இந்த கண்ணன் ரவி?
முன்னாள் அமைச்சர் துரைமுருகன் குடும்பத்துடன் சம்பந்தம்..பிரபலங்களின் செல்வாக்கு..யார் இந்த கண்ணன் ரவி?
Karthigai Deepam: முடிவை மாற்றிய சாமுண்டீஸ்வரி..! சந்திரகலாவை ஏமாற்றிய கார்த்திக் ப்ளான்! கார்த்திகை தீபத்தில் இன்று
Karthigai Deepam: முடிவை மாற்றிய சாமுண்டீஸ்வரி..! சந்திரகலாவை ஏமாற்றிய கார்த்திக் ப்ளான்! கார்த்திகை தீபத்தில் இன்று

வீடியோ

Minister Inspection : ”எல்லாமே அப்படியே தான் இருக்கு ஒரு நாளும் வேலை நடக்கல”அதிகாரியை விளாசிய அமைச்சர்
MK Stalin on Vijay :
Rowdy Sullan Madhan : ஜாமீனில் வெளிவந்த ரவுடி ஓட ஓட விரட்டி வெட்டிக் கொலை சிவகங்கையில் கொடூரம்!
Mridangam Performance : 8 வயது சிஷ்யனை மேடையேற்றிய மிருதங்க வித்வான் ராமச்சந்திரன்!பக்தர்கள் கரவொலி
5 family members dead : தூக்கத்திலேயே 5 பேர் பலி! கொலையா? நூடுல்ஸ் காரணமா? விசாரணையில் திடுக் தகவல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Government:தமிழ்நாடு அரசின் சன்னரக அரிசி விற்பனை; ஐந்தே நாளில் 16 மெட்ரிக் டன் விற்று சாதனை
TN Government:தமிழ்நாடு அரசின் சன்னரக அரிசி விற்பனை; ஐந்தே நாளில் 16 மெட்ரிக் டன் விற்று சாதனை
2027 Holidays List: தீபாவளி, பொங்கலுக்கு எத்தனை நாள் லீவ்? 2027 அரசு விடுமுறை நாட்கள் அறிவிப்பு - முழு பட்டியல் இதோ
தீபாவளி, பொங்கலுக்கு எத்தனை நாள் லீவ்? 2027 அரசு விடுமுறை நாட்கள் அறிவிப்பு - முழு பட்டியல் இதோ
தமிழ் திரையுலகில் சாதனை! ஜெயிலர் 2 படத்தின் அதிகாரப்பூர்வ வசூலை வெளியிட்டது சன் பிக்ச்சர்ஸ்
தமிழ் திரையுலகில் சாதனை! ஜெயிலர் 2 படத்தின் அதிகாரப்பூர்வ வசூலை வெளியிட்டது சன் பிக்ச்சர்ஸ்
Light House Bridge: கலங்கரை விளக்கம் டூ திரு.வி.க. மேம்பாலம்..! 4KM, ரூ.1000 கோடி பட்ஜெட் - சென்னையில் புதிய பறக்கும் சாலை
கலங்கரை விளக்கம் டூ திரு.வி.க. மேம்பாலம்..! 4KM, ரூ.1000 கோடி பட்ஜெட் - சென்னையில் புதிய பறக்கும் சாலை
VanniArasu: விசிக பார்ப்பனிய அடிமைகளை ஏற்காது..! சீமான், திமுகவை வெளுத்து வாங்கிய அமைச்சர் வன்னியரசு
விசிக பார்ப்பனிய அடிமைகளை ஏற்காது..! சீமான், திமுகவை வெளுத்து வாங்கிய அமைச்சர் வன்னியரசு
AC Train: நாளை முதல்..! இனி சென்னை பயணிகளுக்கு குளுகுளு பயணம் - 74KM, 6 ட்ரிப் - ஈசியான தொலைதூர பயணம்
நாளை முதல்..! இனி சென்னை பயணிகளுக்கு குளுகுளு பயணம் - 74KM, 6 ட்ரிப் - ஈசியான தொலைதூர பயணம்
Magalir Urimai Thogai: தீபாவளிக்கு சர்ப்ரைஸ் கிப்ட் கொடுக்கப்போகும் தமிழக அரசு.. மகளிர் தொகை குறித்து சூப்பர் அப்டேட்!
Magalir Urimai Thogai: தீபாவளிக்கு சர்ப்ரைஸ் கிப்ட் கொடுக்கப்போகும் தமிழக அரசு.. மகளிர் தொகை குறித்து சூப்பர் அப்டேட்!
Surya Scene: ஹாட்ரிக் ஜோரில் சூர்யா..! சீன் படத்தின் கதை - ஆக்‌ஷன் சரவெடியா? காமெடி பட்டாசா? இயக்குனர் தகவல்
ஹாட்ரிக் ஜோரில் சூர்யா..! சீன் படத்தின் கதை - ஆக்‌ஷன் சரவெடியா? காமெடி பட்டாசா? இயக்குனர் தகவல்
Embed widget