மேலும் அறிய
குடும்பத்துடன் கோலாகலமாக பொங்கல் விழா கொண்டாடிய மதுரை மாநகர் காவலர்கள்!
தென்னிந்தியாவில் கொண்டாடப்படும் மிக முக்கியமான பண்டிகைகளில் பொங்கல் முக்கியத்துவம் வாய்ந்ததாகும். இந்த பொங்கல் விழாவை மதுரை மாநகர் காவல், காவலர் குடும்பத்தினர் சிறப்பாக கொண்டாடினர்.

பொங்கல் விழாவை வரவேற்ற காவலர் குடும்பத்தினர்
1/8

மதுரை மாநகர் காவலர் ஆணையர் லோகநாதன் பொங்கல் விழாவில் குழந்தைகளுடன் செல்பி எடுத்துக் கொண்டார்.
2/8

பொங்கல் விழாவை வரவேற்கும் விதமாக காவலர் குடும்பத்தினர் கோலமிட்டனர்.
3/8

மதுரை ஏ.ஆர்., மைதானத்தில் நடைபெற்ற பொங்கல் விழாவை வரவேற்ற காவலர் குடும்பத்தினர்.
4/8

மதுரை மாநகர் காவல், காவலர் குடும்பத்தினர் வைத்த பொங்கல்.
5/8

காவலர் சீறுடையில் பொங்கல் வைத்த மாநகர் காவலர்.
6/8

மகிழ்ச்சியுடன் கரும்பை சுவைக்கும் காவலர் குடும்பத்தினர்.
7/8

மதுரை மாநகர் காவல், காவலர் குடும்பத்தினர் வைத்த பொங்கல்.
8/8

மதுரை மாநகர் காவல், காவலர் நடத்திய பொங்கல் விளையாட்டுப் போட்டி.
Published at : 14 Jan 2024 08:03 AM (IST)
மேலும் படிக்க
Advertisement
Advertisement