மேலும் அறிய
International Tiger Day Photos: சர்வதேச புலிகள் தினம்: "வனங்களின் தளபதி" புலிகள் ஸ்பெஷல் ஆல்பம்...!

வெள்ளை_நிறப்புலி
1/10

புலிகளிலே மிகவும் சிறியது சுமத்ரன் வகை புலிகள். இந்தோனிஷியாவில் சுமத்ரன் புலிகளை வேட்டையாடுவதற்கு அந்த நாட்டு அரசு தடை விதித்துள்ளது.
2/10

இந்தோனிஷியாவின் ஜாவா தீவுகளில் காணப்பட்ட ஜாவன் புலிகள் கடந்த 1970ம் ஆண்டிற்கு பிறகு அழிந்துவிட்டது.
3/10

சைபீரியன் புலிகள்தான் புலிகள் வகையிலே மிகப்பெரியது. இந்த வகையில் ஆண் புலிகள் 300 கிலோ வரை எடை கொண்டது ஆகும்.
4/10

பாலி தீவுகளில் காணப்பட்ட இந்த பாலி புலிகள் கடந்த 1940ம் ஆண்டு காலகட்டங்களிலே அழிந்துவிட்டது.
5/10

உலகின் அழிந்து வரும் நிலையில் உள்ள தென்சீனப் புலிகள் தற்போது 47 மட்டுமே உயிருடன் உள்ளது.
6/10

துருக்கி, ஈரான் மற்றும் மத்திய ஆசியாவில் காணப்பட்ட காஸ்பியன் புலிகள் 1970 காலகட்டங்களிலே அழிந்துவிட்டது.
7/10

இந்தோ-சீன புலிகள் வங்கப்புலிகளுடன் ஒப்பிடும்போது குள்ளமாகவும், குறுகலான உடலமைப்புடனும் காணப்படும்
8/10

இந்தோனிஷியா புலிகளைப் போன்றே உருவத்தில் உள்ள மலயன் புலிகள், அவற்றை காட்டிலும் சற்று உருவத்தில் சிறியதாக இருக்கும்.
9/10

வெள்ளை நிறப் புலிகள் வங்கப்புலிகளின் வகையில் ஒரு கலப்பினமாக உருவாக்கப்பட்டது.
10/10

வங்கப்புலிகள் இந்தியா, பூடான், வங்காளதேசம், நேபாளம் ஆகிய நாடுகளில் காணப்படுகிறது.
Published at : 29 Jul 2021 12:58 PM (IST)
மேலும் படிக்க
Advertisement
Advertisement