மேலும் அறிய

Chennai Power Shutdown : சென்னை மின் தடை: நாளை(21.07.25) இந்த பகுதிகளில் மின்சாரம் இருக்காது!

Chennai Power Shutdown: சென்னையில் நாளை (21.07.25) மின்சார பராமரிப்பு பணி நடைப்பெற உள்ளதால் நகரின் முக்கிய பகுதிகளில் மின் தடை செய்யப்படவுள்ளது

Chennai Power Shutdown: சென்னையில் பல்வேறு பகுதிகளில் நாளை திங்கட்கிழமை (21.07.2025) மின்சார வழித்தடங்களில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால், பல இடங்களில் காலை 9 மணி முதல் மாலை 4  மணி வரை மின்சாரம் தடை செய்யப்படுகிறது. 

மாதாந்திர மின் பராமரிப்பு பணி 

தமிழ்நாட்டில் மின்வாரியத்தின் சார்பில் மாதம் ஒரு முறை பராமரிப்பு பணிகள் நடைபெறுவது வழக்கம். இதனால் மாதத்தில் ஒருநாள் மின்தடை செய்யப்படுவது வாடிக்கை. கோவை மாவட்டத்திலும் ஒவ்வொரு பகுதிகளிலும் மாதத்தில் ஒரு நாள் பராமரிப்பு பணிகளுக்காக மின் தடை செய்யப்பட்டு வருகிறது.  மேலும் மின்சாரம் நிறுத்தப்படும் போது அதுபற்றி முந்தைய நாளன்று அறிவிக்கப்படும்.

எந்த நேரத்தில் மின் நிறுத்தம்?

பராமரிப்பு பணிக்காக வழக்கமாக காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை அறிவிக்கப்பட்ட  இடங்களில் மின்சேவை நிறுத்தப்படும். வழக்கமாக காலை 9 மணி அல்லது 10 மணியிலிருந்து மாலை 4 அல்லது 5 மணிவரை, மின்சார பராமரிப்பு பணிகளுக்கான மின்சேவை நிறுத்தம் செய்யப்படும். இதுபோன்ற பராமரிப்பு பணியின் பொழுது, சிறு சிறு பழுதுகள் ஏற்பட்டு இருந்தால் அதனை சரி செய்வது, மின்கம்பம் மற்றும் மின்வழி தடங்களில் உள்ள மரக்கிளைகளை வெட்டி அப்புறப்படுத்துவது உள்ளிட்ட பல்வேறு பராமரிப்பு பணிகளில் மின்சார வாரிய ஊழியர்கள் ஈடுபடுவது வழக்கம். 

நாளைய மின் தடை?

கீழ்ப்பாக்கம்: பூந்தமல்லி உயர் சாலையின் ஒரு பகுதி, சாஸ்திரி நகர், புல்லா ரெட்டி புரம், ஒசாங்குளம், நியூ பூபதி நகர், பிளவர்ஸ் சாலை, தம்புசாமி தெரு, கெங்குரெட்டி சாலை.

அம்பத்தூர்: கே.கே.ரோடு, வெங்கடாபுரம், பள்ளி சாலை, விஜயலட்சுமிபுரம், பழைய எம்டிஎச் சாலை.

பொதுமக்கள் மின் தடை ஏற்படும் நேரங்களில் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். மேலும், மின்கட்டமைப்பு மற்றும் இதர காரணங்களைப் பொறுத்து கடைசி நேரத்தில் மின் நிறுத்தத்தில் மாற்றங்கள் ஏற்பட வாய்ப்புள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

About the author ஜேம்ஸ்

I, James, am a passionate journalist with 3 years of experience in the media industry. I studied Digital Journalism, driven by a strong desire to excel in this field. I began my career as a Video Producer and have since evolved into a dedicated and enthusiastic content writer, with a strong focus on sports and crime reporting. In addition, I cover infrastructure, politics, entertainment, and other important world events, striving to deliver accurate and engaging news to the public. I currently work as an Assistant Producer at the ABP NADU Tamil website.
Read
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

Trump on War: எல்லாத்தையும் முடிச்சிட்டேன்.. இது ஒன்னு தான் பாக்கி.. போர் குறித்து அசால்ட்டாக பேசிய டிரம்ப்
Trump on War: எல்லாத்தையும் முடிச்சிட்டேன்.. இது ஒன்னு தான் பாக்கி.. போர் குறித்து அசால்ட்டாக பேசிய டிரம்ப்
TN Weather Report: 27, 28 தேதிகளில் வெளுக்கப் போகும் மிக கனமழை; ஆரஞ்சு அலெர்ட்; எந்தெந்த மாவட்டங்கள் தெரியுமா.?
27, 28 தேதிகளில் வெளுக்கப் போகும் மிக கனமழை; ஆரஞ்சு அலெர்ட்; எந்தெந்த மாவட்டங்கள் தெரியுமா.?
Special Feature:
Special Feature: "திறமைக்கும் பாரம்பரியத்திற்கும் தலைவணங்கும் ஐஸ்வர்யா ரே சர்கார்"
Russia Nuclear Missile Test: உக்ரைனை தட்டித் தூக்க தயாரான ரஷ்யா; அணு ஆயுத ஏவுகணை சோதனை வெற்றி; புதினின் பிளான் என்ன.?
உக்ரைனை தட்டித் தூக்க தயாரான ரஷ்யா; அணு ஆயுத ஏவுகணை சோதனை வெற்றி; புதினின் பிளான் என்ன.?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Tea Stall Fight CCTV  | ”2 நிமிடம் late..” டீ மாஸ்டர் மீது தாக்குதல் அட்டூழியம் செய்த தந்தை,மகன்
Thirupattur | திடீரென சுத்துபோட்ட கும்பல் இளைஞர் மீது கொடூர தாக்குதல்! வெளியான பகீர் வீடியோ
அடையாறில் ஸ்டாலின் ஆய்வு களத்தில் இறங்கிய உதயநிதி அதிகாரிகளுக்கு அதிரடி உத்தரவு | Stalin Inspection
பனையூருக்கு வரும் 41 குடும்பங்கள்
வலுப்பெறும் மோந்தா புயல் சென்னையை நெருங்குகிறதா?இனி தான் இருக்கு கச்சேரி | Weather Report | Montha Cyclone

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Trump on War: எல்லாத்தையும் முடிச்சிட்டேன்.. இது ஒன்னு தான் பாக்கி.. போர் குறித்து அசால்ட்டாக பேசிய டிரம்ப்
Trump on War: எல்லாத்தையும் முடிச்சிட்டேன்.. இது ஒன்னு தான் பாக்கி.. போர் குறித்து அசால்ட்டாக பேசிய டிரம்ப்
TN Weather Report: 27, 28 தேதிகளில் வெளுக்கப் போகும் மிக கனமழை; ஆரஞ்சு அலெர்ட்; எந்தெந்த மாவட்டங்கள் தெரியுமா.?
27, 28 தேதிகளில் வெளுக்கப் போகும் மிக கனமழை; ஆரஞ்சு அலெர்ட்; எந்தெந்த மாவட்டங்கள் தெரியுமா.?
Special Feature:
Special Feature: "திறமைக்கும் பாரம்பரியத்திற்கும் தலைவணங்கும் ஐஸ்வர்யா ரே சர்கார்"
Russia Nuclear Missile Test: உக்ரைனை தட்டித் தூக்க தயாரான ரஷ்யா; அணு ஆயுத ஏவுகணை சோதனை வெற்றி; புதினின் பிளான் என்ன.?
உக்ரைனை தட்டித் தூக்க தயாரான ரஷ்யா; அணு ஆயுத ஏவுகணை சோதனை வெற்றி; புதினின் பிளான் என்ன.?
Modi Vs Trump: என்ன விளையாடுறீங்களா.? பொய் சொல்றது மோடியா.? ட்ரம்ப்பா.? பாக். போரை நிறுத்தியதாக மீண்டும் பேச்சு
என்ன விளையாடுறீங்களா.? பொய் சொல்றது மோடியா.? ட்ரம்ப்பா.? பாக். போரை நிறுத்தியதாக மீண்டும் பேச்சு
Trump Vs Canada: இது தேவையா.? விளம்பரத்தால் சிக்கிய கனடா; 10% கூடுதல் வரி விதித்த ட்ரம்ப் - நடந்தது என்ன.?
இது தேவையா.? விளம்பரத்தால் சிக்கிய கனடா; 10% கூடுதல் வரி விதித்த ட்ரம்ப் - நடந்தது என்ன.?
Soorasamhara Spl. Trains: சூரசம்ஹார விழா; பக்தர்கள் வசதிக்காக திருச்செந்தூருக்கு சிறப்பு ரயில்கள்; எங்கிருந்து தெரியுமா.?
சூரசம்ஹார விழா; பக்தர்கள் வசதிக்காக திருச்செந்தூருக்கு சிறப்பு ரயில்கள்; எங்கிருந்து தெரியுமா.?
CM MK Stalin: சதி வலை விரிக்கும் பாஜக.. தப்புக் கணக்கு போடும் அதிமுக - முதலமைச்சர் ஸ்டாலின் அட்டாக்
CM MK Stalin: சதி வலை விரிக்கும் பாஜக.. தப்புக் கணக்கு போடும் அதிமுக - முதலமைச்சர் ஸ்டாலின் அட்டாக்
Embed widget