மேலும் அறிய

புதுச்சேரி பல்கலைக்கழகத்தில் ஆகமக் கல்வி & பாறை ஓவிய ஆய்வுக்கூடங்கள்: இளைஞர்களுக்கு பொன்னான வாய்ப்பு!

புதுச்சேரி பல்கலைக்கழகத்தில் ஆகமக் கல்வி மற்றும் பாறை ஓவிய ஆய்வுக்கான புதிய ஆய்வுக்கூடங்கள் தொடக்கம்.

புதுச்சேரி: புதுச்சேரி பல்கலைக்கழகத்தில் ஆகமக் கல்வி மற்றும் பாறை ஓவிய ஆய்வுக்கான புதிய ஆய்வுக்கூடங்கள் தொடங்கப்பட்டுள்ளது.

புதுச்சேரி பல்கலைக்கழக வரலாற்றுத் துறையின் கீழ் இரண்டு புதிய ஆய்வுக் கூடங்களாக ஆகமக் கல்வி மற்றும் இந்திய அறிவியல் மையம், பாறை ஓவியக் கலையும் அறிவியல் மையம் ஆகியவை நேற்று தொடங்கப்பட்டன. இதை பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் பிரகாஷ் பாபு திறந்து வைத்தார். இந்த மையங்கள் ஒரு ஆண்டுக்கான டிப்ளமா படிப்புகளையும் வழங்கவுள்ளன. இதன் மூலம், பழமையான இந்திய ஆலய மரபுகள், தொழில்களும், கலை கலாச்சார வளர்ச்சியும் பற்றிய பயிற்சிகள் அளிக்கப்படும்.

ஆகமக் கல்வி மையம் மூலம், மக்களிடையே வளர்ந்த கலைகள், தொழில்கள், ஆலயங்கள் ஆகியவை சமுதாய வளர்ச்சியில் எப்படி பங்கு பெற்றன என்பது பற்றி அறிய முடியும். இந்த ஆலயங்கள் அந்தக் காலங்களில் எப்படி கட்டப்பட்டன, வளர்ச்சிக் குறிக்கோள்களை எப்படி அடைய முடியும் என்பது போன்ற பாடங்களையும் இந்த ஆய்வுகள் வழங்கும்.பாறை ஓவிய மற்றும் அறிவியல் மையம் என்பது, இந்தியா மற்றும் உலக பாறை ஓவிய கலையை அடிப்படையாகக் கொண்டு, மாணவர்களுக்கு புறநகர் சுற்றுலா, அதிரடி சுற்றுலா துறைகளில் வேலை வாய்ப்புக்கேற்ப பயிற்சி வழங்கும். மேலும் பாறை ஓவியங்களை பாதுகாப்பது எப்படி என்பதைப் பற்றிய கற்றல்களும் இதில் இடம்பெறும்.

இந்த நிகழ்வில் வரலாற்றுத் துறைத் தலைவர் பேராசிரியர் சந்திரமௌலி, பேராசிரியர் டாக்டர் ரூமன் பானர்ஜி, சமூகவியல் மற்றும் அனைத்துலகக் கல்வித் துறை டீன் பேராசிரியர் சந்திரிகா, ஶ்ரீ அரவிந்தோ சமுதாயத்தினைச் சேர்ந்த டாக்டர் கிஷோர் குமார் திரிபாதி உள்ளிட்டோர் பங்கேற்றனர். இவர்கள் அனைவரும் இந்த புதிய முயற்சிகளை பாராட்டி, இந்திய பாரம்பரிய அறிவியல் வளங்களை இளைஞர்கள் புதிய கோணத்தில் அறிய இது ஒரு நல்ல வாய்ப்பாக அமையும் என்ற நம்பிக்கையை தெரிவித்தனர்.

ஆகமக் கல்வி

ஆகமக் கல்வி மற்றும் பாறை ஓவிய ஆய்வுகள் என்பது, ஆகம சாஸ்திரங்களைக் கற்றல் மற்றும் பாறை ஓவியங்களைப் பற்றிய ஆய்வுகளை குறிக்கும்.  ஆகமக் கல்வி என்பது ஆகம சாஸ்திரங்களைப் பற்றிய கல்வியாகும். இது கோயில்களின் அமைப்பு, வழிபாடு, சடங்குகள், தத்துவார்த்த அம்சங்கள் மற்றும் ஆன்மீக நடைமுறைகள் போன்றவற்றை உள்ளடக்கியது. ஆகம சாஸ்திரங்கள் இந்து மதத்தின் ஒரு முக்கிய பகுதியாகும். மேலும், இது கோயில்களின் புனிதத்தன்மை மற்றும் வழிபாட்டு முறைகளை வரையறுக்கிறது.  ஆகமங்கள் ஒரு கோயிலின் கட்டுமானத்திற்கான விதிகளை விவரிக்கின்றன. இதில் கருவறை, பிரகாரங்கள், கோபுரங்கள் மற்றும் பிற கட்டிடங்களின் அமைப்பு ஆகியவை அடங்கும்.

தலைப்பு செய்திகள்

"வாக்குறுதி என்ன ஆச்சு?" - 110 விதியில் அறிவிப்பு வருமா? முதல்வருக்குப் பகுதிநேர ஆசிரியர்கள் கோரிக்கை!
பள்ளி அவலம்: 73% மாணவர்கள் இடைநிற்றல், வசதியின்மை- இந்தியக் கல்வியின் எதிர்காலம் என்ன?
பள்ளி அவலம்: 73% மாணவர்கள் இடைநிற்றல், வசதியின்மை- இந்தியக் கல்வியின் எதிர்காலம் என்ன?
ஈவி சார்ஜர் உற்பத்தி; ஐஐடி சென்னையின் பிளக்ஸ்மார்ட் ரூ.100 கோடி முதலீடு- தமிழக அரசுடன் ஒப்பந்தம்!
ஈவி சார்ஜர் உற்பத்தி; ஐஐடி சென்னையின் பிளக்ஸ்மார்ட் ரூ.100 கோடி முதலீடு- தமிழக அரசுடன் ஒப்பந்தம்!
NCERT, CBSE பணியிடங்களில் 56% காலி; கல்வி எதிர்காலம் கேள்விக்குறி? வெளியான அதிர்ச்சி தகவல்!
NCERT, CBSE பணியிடங்களில் 56% காலி; கல்வி எதிர்காலம் கேள்விக்குறி? வெளியான அதிர்ச்சி தகவல்!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TASMAC Liquor Ban: குடிமகன்களுக்கு அதிர்ச்சி.! டாஸ்மாக்கில் இனி இந்த 11 சரக்குகள் கிடைக்காது- லிஸ்ட் இதோ..
குடிமகன்களுக்கு அதிர்ச்சி.! டாஸ்மாக்கில் இனி இந்த 11 சரக்குகள் கிடைக்காது- லிஸ்ட் இதோ..
Thangami vs EPS : எஸ்.பி.வேலுமணி To இபிஎஸ் அணி.! திடீரென U Turn போட்ட தங்கமணி- இது தான் காரணமா.?
எஸ்.பி.வேலுமணி To இபிஎஸ் அணி.! திடீரென U Turn போட்ட தங்கமணி- இது தான் காரணமா.?
Viswanath & Sons Review: விஸ்வநாத் அண்ட் சன்ஸ் விமர்சனம்... சூர்யாவின் படம் வெற்றியா? தோல்வியா?
விஸ்வநாத் அண்ட் சன்ஸ் விமர்சனம்... சூர்யாவின் படம் வெற்றியா? தோல்வியா?
TN Govt: ”உங்களுக்கு என்ன பிரச்னை” கரூர் அரசுப்பணி விவகாரம் - உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு - விஜய் ஹாப்பி
”உங்களுக்கு என்ன பிரச்னை” கரூர் அரசுப்பணி விவகாரம் - உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு - விஜய் ஹாப்பி
கேரளாவா, ஜப்பானா? மின்னும் தரை.. முகமே பார்க்கலாம்! வியக்கவைத்த காசர்கோடு- வைரல் வீடியோ
கேரளாவா, ஜப்பானா? மின்னும் தரை.. முகமே பார்க்கலாம்! வியக்கவைத்த காசர்கோடு- வைரல் வீடியோ
Upcoming Hybrid SUVs: அடேங்கப்பா.! 1000 கிமீ வரை மைலேஜா.?! இந்தியாவில் வரவிருக்கும் 4 புதிய ஹைப்ரிட் எஸ்யூவி-க்கள்; முழு விவரம்
அடேங்கப்பா.! 1000 கிமீ வரை மைலேஜா.?! இந்தியாவில் வரவிருக்கும் 4 புதிய ஹைப்ரிட் எஸ்யூவி-க்கள்; முழு விவரம்
IND vs SL: இந்தியாவை சமாளிக்குமா இலங்கை? காலேவில் நாளை தொடங்குது முதல் டெஸ்ட்! வெற்றி யாருக்கு?
IND vs SL: இந்தியாவை சமாளிக்குமா இலங்கை? காலேவில் நாளை தொடங்குது முதல் டெஸ்ட்! வெற்றி யாருக்கு?
DMK:பதவிகள் பறிப்பு, புதிய பொறுப்பு - கலக்கத்தில் உ.பிக்கள் - ஆக. 22 திமுக செயற்குழு அறிவிப்பு
பதவிகள் பறிப்பு, புதிய பொறுப்பு - கலக்கத்தில் உ.பிக்கள் - ஆக. 22 திமுக செயற்குழு அறிவிப்பு
Embed widget