மேலும் அறிய
ஆகாயத்தில் வலம் வந்த இந்தியாவின் முதல் பெண் விமானி இவர்தானா?
இந்தியாவின் முதல் பெண் விமானி சரளா தாக்ரலின் நினைவு தினம் இன்று!

சரளா தாக்ரல்
1/6

சரளா தாக்ரல் 1914 ஆம் ஆண்டில் இந்தியாவின் டெல்லியில் பிறந்தார்
2/6

குடும்பத்தால் அவர் இந்தியாவில் இருந்து பாகிஸ்தானின் லஹோருக்கு சென்றுள்ளார்.
3/6

அவர் கணவர் விமானியாக இருந்தால், சரளா தாக்ரல் விமானம் இயக்கும் பயிற்சி பள்ளியில் சேர்ந்தார். அவர், லஹோர் பறக்கும் பள்ளியில் மாணவியாக இருந்து ஆயிரம் மணி நேரம் தனிநபர் பயிற்சியை வெற்றிகரமாக முடித்தார். பின்னர் விமானம் ஓட்டும் உரிமம் பெற்றார்.
4/6

சரளா தாக்ரல், வணிக விமானியாகும் பயிற்சியை தொடங்கினார். ஆனால் இரண்டாம் உலகப் போரால் சிவில் விமானப் பயிற்சி நிறுத்தப்பட்டது.
5/6

பின்னர் லாகூரில் உள்ள மாயோ ஸ்கூல் ஆஃப் ஆர்ட்ஸ் கல்லூரியில் நுண்கலை மற்றும் ஓவியம் பயின்றார்.
6/6

சரளா தாக்ரல், இரட்டை இறகு கொண்ட விமானம் காக்பிட்டிற்குள் நுழைந்து விமானம் ஓட்டிய முதல் இந்தியப் பெண்மணி என்ற பெருமையைப் பெற்றார். அவர் விமானத்தை இயக்கும் போது அவரது வயது 21 ஆகும். இன்று அவரது நினைவு தினமாகும்.
Published at : 15 Mar 2023 05:49 PM (IST)
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
கல்வி
அரசியல்
உலகம்
வேலைவாய்ப்பு
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement


வினய் லால்Columnist
Opinion