மேலும் அறிய
Maha Kumbh Stampede : கட்டுக்கடங்காத கூட்டம்.. நெரிசலில் சிக்கிய மக்கள்! மகா கும்பமேளாவில் சோகம்.. நெஞ்சை உலுக்கும் புகைப்படங்கள்
Maha Kumbh Stampede : மகாகும்பத்தில் ஏற்பட்ட நெரிசலுக்குப் பிறகு நெஞ்சை உலுக்கு படங்கள் வெளிவந்துள்ளன.

மகாகும்பம்
1/7

மகாகும்பத்தில் நெரிசல் திடீரென ஏற்ப்பட்ட கூட்ட நெரிசல்
2/7

மௌனி அமாவாசையையொட்டி, பிரயாக்ராஜில் உள்ள திரிவேணி சங்கமத்தில் கூட்ட நெரிசல் ஏற்பட்டது
3/7

ஆம்புலன்ஸ்கள் மூலம் காயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.
4/7

இதற்கிடையில் நெஞ்சை உலுக்கும் வகையில் சில படங்கள் வெளியாகின.
5/7

நெரிசல் ஏற்பட்ட போது என்ன காட்சிகள் இருந்திருக்கும் என்பதை இந்தப் படங்களின் மூலம் புரிந்து கொள்ளலாம்.
6/7

இந்த சம்பவத்தில் இதுவரை 10 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த தகவலை மருத்துவமனை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இது இன்னும் அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தப்படவில்லை.
7/7

காயமடைந்தவர்கள் மகாகும்பத்தில் அமைந்துள்ள மத்திய மருத்துவமனைக்குக் கொண்டு வரப்பட்டுள்ளனர்.
Published at : 29 Jan 2025 08:17 AM (IST)
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
அரசியல்
கல்வி
தமிழ்நாடு
கிரிக்கெட்
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement


வினய் லால்Columnist
Opinion