மேலும் அறிய
Health Tips: மாம்பழம் சாப்பிட்டால் உடல் எடை கூடுமா? நன்மைகள் தருமா..? ஊட்டச்த்து நிபுணர் விளக்கம்..!
அவர்கள் சொல்வதையெல்லாம் கேட்காதீர்கள். மாம்பழம் குறித்த மூடநம்பிக்கைகளை உடைக்கும் வீடியோவை வெளியிட்டுள்ள ஊட்டச்சத்து நிபுணர் சிம்ருன் சோப்ரா சொல்வதை கேளுங்கள்.

மாம்பழம்
1/6

சில சூழ்நிலைகளில் எடை குறைப்பதில் கூட பங்களிக்கிறது. முதல் விஷயம், அதிகமான பழங்களை சாப்பிட வேண்டும் என்ற ஆசை இருக்கலாம், ஆனால் அது ஆசையாக மட்டுமே இருக்க வேண்டும். அளவுக்கு அதிகமாக சாப்பிட வேண்டாம்.
2/6

இரண்டாவது அதிகமான பழங்கள் உண்பதால் உடல் எடை கூடுவது இல்லை, நம் உழைப்பை மீறிய, நம் உடல் செயல்பாட்டை மீறிய அளவுக்கு சாப்பிடுகிறோம் என்பதுதான் பொருள். அதற்கு மாம்பழம் அல்ல,
3/6

நார்ச்சத்தை பாதுகாக்க, பழங்களை சாப்பிடுங்கள், ஜூஸாக எடுக்க வேண்டாம் என்று ஊட்டச்சத்து நிபுணர் அறிவுறுத்துகிறார். உங்கள் உடல் முழுமையாக ஆரோக்கியமாக இருந்தால், உங்கள் எடையைக் கட்டுப்படுத்துவது எளிதாக இருக்கும்.
4/6

மாம்பழங்கள் உங்களுக்கு இயற்கையான ஆற்றலைத் தருவதோடு, உங்கள் உடலை நீரேற்றமாகவும் வைத்திருக்கும். எனவே ஆரோக்கியமற்ற தின்பண்டங்களை எடுத்துக்கொள்வதற்கு பதிலாக, உங்கள் பசியைப் பூர்த்தி செய்ய ஒரு கிண்ணம் மாம்பழத்தைத் சாப்பிடலாம்.
5/6

அது மட்டுமல்ல. மாம்பழங்களில் ஒப்பீட்டளவில் அதிக அளவு இயற்கை சர்க்கரை உள்ளது. இருப்பினும், மாம்பழத்தில் உள்ள நார்ச்சத்து இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை சீராக்கவும், ஆரோக்கியமான எடையை பராமரிக்கவும் உதவும்
6/6

குறிப்பாக உடல் எடையை குறைக்கும் டயட்டில் மாம்பழத்தை காலை அல்லது மாலை நேர சிற்றுண்டியாக சாப்பிட வல்லுநர்கள் பரிந்துரைக்கின்றனர்.
Published at : 06 Oct 2023 11:51 PM (IST)
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
அரசியல்
தமிழ்நாடு
அரசியல்
இந்தியா
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement


வினய் லால்Columnist
Opinion