மேலும் அறிய
Nita Ambani: ஆரோக்கியமாக இருக்க விருப்பமா? நீதா அம்பானி -யின் டயட் மற்றும் ஃபிட்னஸ் டிப்ஸ்!
Nita Ambani: நீதா அம்பானி உடல் ஆரோக்கியத்திற்காக பின்பற்றும் டயட், உடற்பயிற்சி பற்றிய தகவல் வெளியாகியுள்ளது. அதன் தொகுப்பு..

நீதா அம்பானி டயட்
1/6

நீதா அம்பானி அதிகாலையில் எழுவதை வழக்கமாக கொண்டுள்ளார். அதிகாலை தவறாமல் நடைப்பயிற்சி செய்வாராம்.
2/6

அவர் தினமும் பீட்ரூட் ஜூஸ் குடிப்பாராம்.
3/6

நீர்ச்சத்து மிகுந்த உணவுகளை அவர் தினமும் சாப்பிடுவாராம். போதுமான அளவு தண்ணீரை குடிப்பதை வழக்கமாக கொண்டுள்ளார்.
4/6

காலை உணவு அவசியம் - நட்ஸ், பீட்ரூட் உள்ளிட்ட ஊட்டச்சத்து மிகுந்த உணவே நீதா அம்பானியில் தெரிவாக இருக்கும்.
5/6

யோகா, நீச்சல் உள்ளிட்ட பயிற்சிகளை மேற்கொள்வார். மனம், உடநலன் ஆரோக்கியத்திற்கு இவற்றை பின்பற்றுவதாக கூறப்படுகிறது.
6/6

நீதா அம்பானியின் அன்றாட உணவில் காய்கறிகள் நிறைய இருக்கும். பாக்கெட்களில் அடைக்கப்பட்ட உணவுகள், துரித உணவுகள் ஆகிவற்றை அவர் சாப்பிட மாட்டாராம்
Published at : 14 Mar 2024 07:09 PM (IST)
மேலும் படிக்க
Advertisement
Advertisement