மேலும் அறிய
Kiwi Juice Benefits : உடல் எடை குறைக்க.. பளபளப்பான சருமத்தை பெற ..கிவி ஜூஸ் பயன்கள் தெரியுமா?
உடல் எடையை குறைப்பதிலும், சருமத்தை அழகாக்குவதிலும் முக்கிய பங்கு வகிக்கும் கிவி பழம் குறித்து பார்க்கலாம்.

கிவி
1/10

கிவி பழத்தில் ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளதுடன், அதில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவும் வைட்டமின்கள் நிறைந்துள்ளன.
2/10

கிவியில் ஆக்டினிடின் எனப்படும் நொதி உள்ளது, இது புரதத்தை கரைக்கும் பண்புகளுக்கு பெயர் பெற்றது.
3/10

கிவி சாறு உடலில் உள்ள புரதங்களை ஜீரணிக்க உதவுகிறது மற்றும் குடல் நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் அளிப்பதாக கூறப்படுகிறது.
4/10

ஆராய்ச்சியாளர்களின் கூற்றுப்படி, கிவி சாறு இருதய பிரச்சனைகளின் அபாயத்தை குறைக்க உதவுவதாக கூறப்படுகிறது.
5/10

கிவியில் வைட்டமின் சி மற்றும் ஈ அதிக அளவில் உள்ளன. அவை சருமத்திற்கு மிகவும் நல்லது.
6/10

உடலில் எலக்ட்ரோலைட்டுகளின் சமநிலையை மீட்டெடுக்கவும், மன அழுத்தத்தை எதிர்த்துப் போராடவும் கிவி சாறு உதவுவதாக கூறப்படுகிறது.
7/10

செரோடோனின் என்ற கிவியில் உள்ள நொதி, மனநிலையை மேம்படுத்த உதவும் என கூறப்படுகிறது.
8/10

உடலில் உள்ள கூடுதல் கொப்பை குறைக்க கிவி சாறு உதவுவதாக கூறப்படுகிறது.
9/10

கிவி சாறை உணவில் சேர்த்துக் கொள்வதன் மூலம் உங்கள் கலோரியை குறைக்க உதவுவதாக கூறப்படுகிறது.
10/10

அதிகப்படியான கலோரியை தவிர்த்து ஒரு முழுமையான உணவை உண்ண எண்ணுபவர்கள் கிவியை உணவில் சேர்த்துக் கொள்ளலாம் என கூறப்படுகிறது.
Published at : 17 Sep 2023 08:47 PM (IST)
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
அரசியல்
தமிழ்நாடு
அரசியல்
இந்தியா
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement


வினய் லால்Columnist
Opinion