Siragadikka Aasai: லீக் ஆனது 'சிறகடிக்க ஆசை' சீரியல் நடிகையின் ஆபாச வீடியோ! இன்டர்நெட்டில் பரபரப்பு!
சிறகடிக்க ஆசை சீரியலில் துணை கதாபாத்திரத்தில் நடித்து வரும் நடிகை ஆபாச காட்சியில் நடித்துள்ளார் என்று அவரது வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல் தான் சிறகடிக்க ஆசை. கடந்த 2023 ஆம் ஆண்டு ஜனவரி 23 ஆம் தேதி முதல் ஓடிக்கொண்டிருக்கும் இந்த சீரியல், தற்போது வரை 600க்கும் அதிகமான எபிசோடுகளை கடந்து ஒளிபரப்பாகி வருகிறது. இந்த சீரியலை எஸ்.குமரன் என்பவர் இயக்க, வெற்றி வசந்த் ஹீரோவாகவும், கோமதி ப்ரியா கதாநாயகியாகவும் நடித்து வருகிறார்கள். இவர்களை தவிர, ஆர் சௌந்தர்ராஜன், அனிலா குமார், ஸ்ரீ தேவா, சல்மா அருண், யோகேஷ் குமார், உள்ளிட்ட பலர் நடித்து வருகிறார்கள்.
இந்த சீரியலில் துணை நடிகையாக நடித்து வரும் நடிகையின் நிர்வாண வீடியோ ஒன்று இப்போது சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. தனது நெருங்கிய நண்பருடன் வீடியோ காலில் பேசும் போது எதிர்பாராத விதமாக அந்த நடிகை ஆபாச காட்சியில் தோன்றியதாக கூறப்படுகிறது. ஆனால், இந்த குறித்து அந்த நடிகையோ அல்லது சீரியல் படக்குழுவினரோ எந்த ஒரு கருத்தும் தெரிவிக்கவில்லை. எனினும், இச்சம்பவம் குறித்து அந்த நடிகை சட்டப்பூர்வமாக நடவடிக்கை எடுப்பாரா? என்பது குறித்தும் அவர் பக்கத்தில் இருந்து எதுவும் தெரிவிக்கப்படவில்லை.
பொதுவாக பெண்களுக்கு எதிரான குற்றங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் சினிமாவிலும் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தொடர்ந்து நடந்து வருவதை பார்க்க முடிகிறது. மேலும், இது போன்று ஆபாச காட்சிகள் வெளியாகாமல் இருக்க, நடிகைகள் மட்டும் அல்ல பெண்கள் அனைவருமே முன்னெச்சரிக்கையுடன் இருப்பது அவசியம். யாரையும் நம்பி எளிதில் வீடியோ காலில் இணையாதீர்கள். மேலும் நன்கு அறிந்த ஒருவருடன் அவரைப் பற்றி முழுமையாக தெரிந்து கொண்ட பின்னரே வீடியோ காலில் இணையலாம். அதுவும் பாதுகாப்பான உடையில் மட்டுமே என்பது குறிப்பிடத்தக்கது.

