மேலும் அறிய

Super Star House: சூப்பர் ஸ்டார் வீட்டில் தங்க ரசிகர்களுக்கு பொன்னான வாய்ப்பு... ஆனா ஒருநாள் வாடகை எவ்வளவு தெரியுமா?

மலையாள சூப்பர் ஸ்டார் மம்முட்டி வாழ்ந்த பழைய வீடு தற்போது ஆடம்பர விடுதியாக மாற்றப்பட்டுள்ளது.

மம்முட்டி:

தமிழ் சினிமாவிற்கு எப்படி சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தோ, அதேபோல் மலையாள சினிமாவின் சூப்பர் ஸ்டாராக வலம் வருபவர் மம்முட்டி. இவருக்கு ஒட்டுமொத்த இந்தியாவிலும் ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். அப்படிப்பட்ட ரசிகர்களுக்கு நடிகர் மம்முட்டியின் வீட்டில் ஒன்று அல்லது இரண்டு நாட்கள் செலவிடக்கூடிய அரிய வாய்ப்பு கிடைத்துள்ளது. பிரபல மலையாள நடிகர் மம்முட்டி பல ஆண்டுகளாக கொச்சியில் உள்ள பனம்பிள்ளி நகரின் கே.சி. ஜோசப் சாலையில் வசித்து வந்தார். இந்தப் பகுதி பல பிரபல நடிகர்களைக் கொண்ட இடமாகும். இருப்பினும், மம்முட்டி இப்போது எர்ணாகுளத்திற்கு குடிபெயர்ந்துள்ளார்.

Super Star House: சூப்பர் ஸ்டார் வீட்டில் தங்க ரசிகர்களுக்கு பொன்னான வாய்ப்பு... ஆனா ஒருநாள் வாடகை எவ்வளவு தெரியுமா?

பனம்பிள்ளி நகரில் உள்ள அவரது தனித்துவமான பங்களாவின் முன் ரசிகர்கள் அடிக்கடி புகைப்படம் எடுத்துக்கொள்கிறார்கள். இப்போது, ​​இந்த பங்களா ரசிகர்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகளுக்கான தங்குமிடமாக மாற்றப்பட்டுள்ளது. கொச்சியின் பனம்பிள்ளி நகரில் உள்ள கொச்சியின் கே.சி. ஜோசப் சாலையில் உள்ள 'மம்மூட்டி ஹவுஸ்' இல்லத்தை  விகேஷன் எக்ஸ்பீரியன்ஸ் என்ற நிறுவனம் சுற்றுலா பயணிகளுக்கான நட்சத்திர விடுதியாக மாற்றியுள்ளது. 

வாடகை 75,000 ஆயிரம்:

பங்களாவில் நான்கு படுக்கையறைகள் உள்ளன. பிரைவேட் தியேட்டர், கேலரி உள்ளிட்ட இடங்களை பர்வையிடலாம். மேலும் ஒரு நாள் தங்குவதற்கான வாடகை 75,000 ஆயிரம் ரூபாயாகும். மொபைல் முன்பதிவுகள் மூலம் மட்டுமே முன்பதிவு செய்ய முடியும். பல ரசிகர்கள் மம்முட்டியைப் பார்க்க ஆர்வமாக தங்கள் தங்குமிடங்களை முன்பதிவு செய்கிறார்கள்.  ஏப்ரல் 1-ம் தேதி முதல் இங்கு வசிக்கும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மதியம் 2 மணிக்கு செக் இன் செய்தால் மறுநாள் காலை 11 மணிவரை வசித்துக்கொள்ளலாம்.

தலைப்பு செய்திகள்

"முடிந்தால் இதைச் செய்து காட்டுங்கள்!"... சவால்விட்ட சிவாஜி... எம்ஜிஆர் கொடுத்த பதில்
வேகமெடுக்கும் காவேரி பிரச்சனை..கர்நாடக திரையரங்குகளில் இருந்து நீக்கப்படும் ஜனநாயகன்
வேகமெடுக்கும் காவேரி பிரச்சனை..கர்நாடக திரையரங்குகளில் இருந்து நீக்கப்படும் ஜனநாயகன்
மூன்று தீபாவளி வரை ஹவுஸ்ஃபுல்... இதுவரை எந்த தமிழ் படமும் முறியடிக்காத சாதனை!
மூன்று தீபாவளி வரை ஹவுஸ்ஃபுல்... இதுவரை எந்த தமிழ் படமும் முறியடிக்காத சாதனை!
Sasikumar:
Sasikumar: "விஜய் முதலமைச்சரானதில் ஒரே ஒரு வருத்தம்தான்.." இயக்குனர் சசிகுமார் சொன்னது ஏன்?

வீடியோ

தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TVK: காவிரிக்காக ஒருநாளாவது பதவியை உதறியதாக திமுக? மு.க.ஸ்டாலினுக்கு தவெக கேள்வி!
TVK: காவிரிக்காக ஒருநாளாவது பதவியை உதறியதாக திமுக? மு.க.ஸ்டாலினுக்கு தவெக கேள்வி!
திருப்பதியில் தமிழக பட்ஜெட்; ரகசிய காப்பு பிரமாணத்தை மீறிய அமைச்சர் வினோத்! ஆக்ஷன் எடுப்பாரா விஜய்?
திருப்பதியில் தமிழக பட்ஜெட்; ரகசிய காப்பு பிரமாணத்தை மீறிய அமைச்சர் வினோத்! ஆக்ஷன் எடுப்பாரா விஜய்?
தமிழ்நாட்டிற்கு 4 ஆயிரம் கோடி ஒதுக்கீடு! எந்தெந்த மாநிலத்திற்கு எவ்வளவு கொடுத்துள்ளது மோடி அரசு?
தமிழ்நாட்டிற்கு 4 ஆயிரம் கோடி ஒதுக்கீடு! எந்தெந்த மாநிலத்திற்கு எவ்வளவு கொடுத்துள்ளது மோடி அரசு?
கபிணி நீர் கர்நாடகாவின் கருணையல்ல... இயற்கையின் கொடை! - கிருஷ்ணராஜ சாகர் அணையை திறக்க அன்புமணி வலியுறுத்தல்!
கபிணி நீர் கர்நாடகாவின் கருணையல்ல... இயற்கையின் கொடை! - கிருஷ்ணராஜ சாகர் அணையை திறக்க அன்புமணி வலியுறுத்தல்!
ஆவின் பால் துர்நாற்றம்: பாலிஃபிலிம் தவறு அம்பலம், சப்ளையர் மீது கடும் நடவடிக்கை!
ஆவின் பால் துர்நாற்றம்: பாலிஃபிலிம் தவறு அம்பலம், சப்ளையர் மீது கடும் நடவடிக்கை!
Royal Enfield Shotgun 650: 3 நிமிஷத்தில் விற்றுத் தீர்ந்த ராயல் என்ஃபீல்ட்டின் காஸ்ட்லி பைக்.! அதுல அப்படி என்ன இருக்கு.?
3 நிமிஷத்தில் விற்றுத் தீர்ந்த ராயல் என்ஃபீல்ட்டின் காஸ்ட்லி பைக்.! அதுல அப்படி என்ன இருக்கு.?
Galaxy F70 Pro 5G Price: ஆகஸ்ட் 3-ல் வெளியாகும் கேலக்ஸி F70 ப்ரோ 5G; விலை, அம்சங்கள் என்ன தெரியுமா.? சாம்சங் முக்கிய தகவல்
ஆகஸ்ட் 3-ல் வெளியாகும் கேலக்ஸி F70 ப்ரோ 5G; விலை, அம்சங்கள் என்ன தெரியுமா.? சாம்சங் முக்கிய தகவல்
Trump on Iran: ஈரானை அழிக்க மாபெரும் பிளான்.! அமெரிக்க ராணுவத்திற்கு என்ன உத்தரவிட்டுள்ளார் ட்ரம்ப்.? பரபரப்பு தகவல்
ஈரானை அழிக்க மாபெரும் பிளான்.! அமெரிக்க ராணுவத்திற்கு என்ன உத்தரவிட்டுள்ளார் ட்ரம்ப்.? பரபரப்பு தகவல்
Embed widget