மேலும் அறிய

வாரேவா... 'குக் வித் கோமாளி' சீசன் 6 எப்போது துவங்குகிறது? மாஸ் அப்டேட் கொடுத்த பிரபலம்!

சிரிப்பையும் - சமையலையும் ஒரே நிகழ்ச்சியில் கொண்டு வந்து ரசிகர்களை நகைச்சுவையில் திக்கு முக்காடவைக்கும் குக் வித் கோமாளி சீசன் 6 எப்போது ஆரம்பமாகும் என்பது பற்றிய தகவல் வெளியாகி உள்ளது.

குக் வித் கோமாளி:

பரபரப்பான வாழ்க்கையில் சிரிப்பு என்பதையே மறுந்துவிட்டோம். அப்படி சிரிக்க மறந்தவர்களை சிரிக்க வைப்பதற்காகவே விஜய் டி.வி.யில் பரபரப்பாக ஒளிபரப்பான நிகழ்ச்சி தான்  “குக் வித் கோமாளி”. சிரிப்பா அப்படின்னா என்ன? என கேட்டபவர்களைக் கூட வயிறு குலுங்க சிரிக்க வைத்த நிகழ்ச்சி. 

கொஞ்சம் சமையல் நிறைய கலாட்டா என கலப்பாக இந்த நிகழ்ச்சி 5 சீசன்களை இதுவரை முடிந்துள்ளது. தொடர்ந்து குக்  வித்  கோமாளி 4 சீசன்களை வழங்கி வந்த வெங்கட் பட் நிகழ்ச்சியை விட்டு வெளியேறினார். அவரை தொடர்ந்து அந்த நிகழ்ச்சியை தயாரித்து வந்த தயாரிப்பு நிறுவனமும் வெளியேறியது. அதுபோல் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட கோமாளிகளும் விலகினர். 

வாரேவா... 'குக் வித் கோமாளி' சீசன் 6 எப்போது துவங்குகிறது? மாஸ் அப்டேட் கொடுத்த பிரபலம்!

டாப் குக்கு டூப் குக்கு:

இவர்கள் அனைவருமே சன் டிவியில் ஒளிபரப்பான டாப் குக்கு டூப் குக்கு நிகழ்ச்சிக்கு சென்று விட்டனர். அந்த நிகழ்ச்சியும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வெற்றிகரமாக முடிவுக்கு வந்தது. இந்த நிலையில்தான் குக் வித் கோமாளி சீசன் 5 நிகழ்ச்சி முடிவடையும் நேரத்தில் மணிமேகலை இந்த நிகழ்ச்சியை விட்டு வெளியேறியது பெரிய அளவில் பரபரப்பை ஏற்படுத்தியது. இதற்கு காரணம் பிரியங்கா தான் என பரபரப்பு கிளம்பியது. 

குக் வித் கோமாளி சீசன் 6:

என்ன தான் சர்ச்சை, சண்டையுடன் குக் வித் கோமாளி சீசன் 5 முடிந்திருந்தாலும் , சீசன் 6 எப்போது தொடங்கும் என ரசிகர்கள் ஆவலுடன் காத்துக்கொண்டிருக்கின்றனர். அவர்களுக்கு குட் நியூஸ் கொடுக்கும் விதமாக நடிகை ஷகிலா சூப்பரான செய்தி ஒன்றை தெரிவித்துள்ளார். நிகழ்ச்சி ஒன்றில் தான் நிகழ்ச்சியில் மாதம்பட்டி ரங்கராஜை சந்தித்ததாகவும், அவரிடம் 6வது சீசன் குறித்து கேட்டபோது ஏப்ரல் மாத இறுதியில் படப்பிடிப்பு தொடங்க இருப்பதாக கூறியுள்ளார். அதோடு இந்த 6வது சீசன் மூலம் தொகுப்பாளராக ஜாக்குலின் களமிறங்க இருப்பதாக கூறப்படுகிறது.

தலைப்பு செய்திகள்

Rice: ரூ.30-க்கு அரிசி.. ரூ.130-க்கு துவரம்பருப்பு.. எங்கு கிடைக்கும்? தமிழ்நாடு அரசின் சூப்பர் அறிவிப்பு!
Rice: ரூ.30-க்கு அரிசி.. ரூ.130-க்கு துவரம்பருப்பு.. எங்கு கிடைக்கும்? தமிழ்நாடு அரசின் சூப்பர் அறிவிப்பு!
விஜய்யின் ரகசிய ஆந்திரப் பயணம்? துரைமுருகன் கேட்ட நறுக் கேள்வி... அலறும் தவெக!
விஜய்யின் ரகசிய ஆந்திரப் பயணம்? துரைமுருகன் கேட்ட நறுக் கேள்வி... அலறும் தவெக!
TASMAC: ரீல்ஸ் ஆட்சி நடத்தும் மிஸ்டர் விஜய்.. இதுதான் டாஸ்மாக் குறைக்கும் லட்சணமா? கீதா ஜீவன் கொந்தளிப்பு!
TASMAC: ரீல்ஸ் ஆட்சி நடத்தும் மிஸ்டர் விஜய்.. இதுதான் டாஸ்மாக் குறைக்கும் லட்சணமா? கீதா ஜீவன் கொந்தளிப்பு!
தொடங்கியது வடகிழக்கு பருவமழை.. எந்தெந்த மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை! லிஸ்ட் இதோ
தொடங்கியது வடகிழக்கு பருவமழை.. எந்தெந்த மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை! லிஸ்ட் இதோ

வீடியோ

Nepal Flood | அதிகாலையில் திடீர் வெள்ளம் அலறியடித்து ஓடிய மக்கள் நேபாளத்தில் மீண்டும் பேரதிர்ச்சி!
லவ் டார்ச்சர் கொடுத்த இளைஞர் இளம்பெண் விபரீத முடிவு அடித்தே கொன்ற உறவினர்கள்!
கோவிலுக்குள் பாலியல் தொல்லை சிறுமிக்கு நேர்ந்த கொடூரம் அதிர்ச்சியூட்டும் CCTV காட்சிகள்!
அன்று இந்தியாவுக்கு நெருக்கடி இன்று ரஷ்யாவுடன் டீல் அந்தர் பல்டி அடித்த ட்ரம்ப்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Rice: ரூ.30-க்கு அரிசி.. ரூ.130-க்கு துவரம்பருப்பு.. எங்கு கிடைக்கும்? தமிழ்நாடு அரசின் சூப்பர் அறிவிப்பு!
Rice: ரூ.30-க்கு அரிசி.. ரூ.130-க்கு துவரம்பருப்பு.. எங்கு கிடைக்கும்? தமிழ்நாடு அரசின் சூப்பர் அறிவிப்பு!
விஜய்யின் ரகசிய ஆந்திரப் பயணம்? துரைமுருகன் கேட்ட நறுக் கேள்வி... அலறும் தவெக!
விஜய்யின் ரகசிய ஆந்திரப் பயணம்? துரைமுருகன் கேட்ட நறுக் கேள்வி... அலறும் தவெக!
TASMAC: ரீல்ஸ் ஆட்சி நடத்தும் மிஸ்டர் விஜய்.. இதுதான் டாஸ்மாக் குறைக்கும் லட்சணமா? கீதா ஜீவன் கொந்தளிப்பு!
TASMAC: ரீல்ஸ் ஆட்சி நடத்தும் மிஸ்டர் விஜய்.. இதுதான் டாஸ்மாக் குறைக்கும் லட்சணமா? கீதா ஜீவன் கொந்தளிப்பு!
தொடங்கியது வடகிழக்கு பருவமழை.. எந்தெந்த மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை! லிஸ்ட் இதோ
தொடங்கியது வடகிழக்கு பருவமழை.. எந்தெந்த மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை! லிஸ்ட் இதோ
Thirumavalavan: ”தொகுதி மாறி நிற்க சொன்னேன், ஸ்டாலின் என் பேச்சை கேட்கவே இல்லை” SIR சதி - திருமாவளவன் அதிரடி
”தொகுதி மாறி நிற்க சொன்னேன், ஸ்டாலின் என் பேச்சை கேட்கவே இல்லை” SIR சதி - திருமாவளவன் அதிரடி
Actor Sarathkumar : ’தமிழக பாஜக தலைவராகிறார் நடிகர் சரத்குமார்?’ எல்.முருகனுக்கும் முக்கிய பொறுப்பு..!
Actor Sarathkumar : ’தமிழக பாஜக தலைவராகிறார் நடிகர் சரத்குமார்?’ எல்.முருகனுக்கும் முக்கிய பொறுப்பு..!
’100 கோடி ரூபாய் முறைகேடு வழக்கு’ முன் ஜாமீன் கோரினார் அன்பில் மகேஷ்..!
’100 கோடி ரூபாய் முறைகேடு வழக்கு’ முன் ஜாமீன் கோரினார் அன்பில் மகேஷ்..!
Jailer 2 Review: இரண்டாம் பாதியில் சொதப்பிய ஜெயிலர் 2? தாராளமாய் குவிந்த கேமியோக்கள்? ரஜினி படம் எப்படி?
இரண்டாம் பாதியில் சொதப்பிய ஜெயிலர் 2? தாராளமாய் குவிந்த கேமியோக்கள்? ரஜினி படம் எப்படி?
Embed widget