மேலும் அறிய

IPL 2025 DC vs LSG: பூரன், மிட்செல் மார்ஷ் சிக்ஸர் மழை; 210 ரன்களை எட்டுமா டெல்லி அணி?

IPL 2025 DC vs LSG: லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் - டெல்லி கேப்பிடல்ஸ் அணிகள் மோது போட்டி பற்றிய விவரன்

விசாகப்பட்டினத்தில் நடைபெற்ற டெல்லி கேப்பிடல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணி 8 விக்கெட் இழப்பிற்கு 209 ரன்கள் எடுத்தது.

ஐ.பி.எல். கிரிக்கெட் திருவிழா

ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரின் 18-வது சீசன் மார்ச், 22-ம் தேதி தொடங்கியது. ஏப்ரல், மே மாதம் முழுவதும் ஐ.பி.எல். கிரிக்கெட் பற்றிய பேச்சுகளை அதிகம் கேட்கலாம்.  கிரிக்கெட் ரசிகர்களுக்கு திருவிழா என்றே சொல்லலாம். 10 அணிகள், 74 போட்டிகள் என சுவாரஸ்யமான தருணங்களுடன் காத்திருக்கிறது தொடர். 

4-வது லீக் போட்டி - லக்மோ Vs டெல்லி அணி

ஐ.பி.எல். தொடரின் 4-வது லீக் போட்டி, ஆந்திர பிரதேசத்தின் விசாகப்பட்டினத்தில் உள்ள ACA-VDCA விளையாட்டு மைதானத்தில் நடைபெறுகிறது. அக்சர் படேல் தலைமையிலான டெல்லி கேபிடல்ஸ் அணியை ரிஷப் பண்ட் தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸை எதிர்கொண்டது. இதில் டாஸ் வென்ற டெல்லி அணி பந்துவீச முடிவு செய்தது. 

அதிரடியாக ஆரம்பித்த லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ்:

லக்னோ அணியிம் தொடக்க ஆட்டக்காரர்களான எய்டன் மார்க்ரம், மிட்சல் மார்ஷ் இருவரும் விளையாட்டை தொடங்கினர். எய்டன் மார்க்ரம் 15 ரன்னில் மிட்செல் ஸ்டார்க் பந்தில் அவுட் ஆனார். அதற்கு அடுத்து வந்த நிக்கோலஸ் பூரன் 0 மார்ஷ் கூட்டணி அதிரடியாக விளையாடி அணியின் ரன்னை உயர்த்தியது. இருவரும் அரை சதம் கடந்தனர். 

மிட்சல் மார்ஷ் 36 பந்தில் 72 ரன் எடுத்தார். 6 பவுண்ட்ரிகள், 6 சிக்ஸர் அடித்து முகேஷ் குமார் பந்தில் அவுட் ஆனார். நிக்கோலஸ் பூரன் 30 பந்தில் 7 சிக்ஸர், 6 பவுண்ட்ரியுடன் 75 ரன்னில் ஆட்டமிழந்தார். மிட்செல் ஸ்டார்க் பூரனை போல்ட் செய்தார்.லக்னோ கேப்டன் ரிஷ்ப் பந்த ரன் ஏதும் எடுக்காமல் வெளியேறினார். 

தொடக்கம் முதலே லக்னோ அணி அதிரடியாக விளையாடினாலும் 161-ரன்னுக்கு பிறகு, லக்னோ அணியின் பந்துவீச்சாளர்கள் சூப்பராக பந்துவீச தொடங்கினர். ஆயுஷ் பதோனி 4, ஷர்துல் தாக்குர் 0 ரன்களில் ஆட்டமிழந்தனர். முதல் 11 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 133 ரன்களை எடுத்திருந்தது லக்னோ. அடுத்த 5 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்தது.

ஆய்ஷ் போதானி ஷ்ர்துல் தாக்கூர், ஷபாஸ் அகமது எப அடுத்தடுத்து அவுட் ஆகி வெளியேறினர்.  20 ஓவர்களில் 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 209 ரன்கள் எடுத்தது லக்னோ. இந்தப் போட்டியில் வெற்றி பெற டெல்லிக்கு 210 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. டெல்லி அணியின் பந்து வீச்சாளர்கள் சிறப்பாக விளையாடினர்.போட்டி, திக் திக் என்றே இருந்தது. மிட்சல் ஸ்டார்க், 4 ஓவரில் 42ரன் கொடுத்து 3 விக்கெட் எடுத்தார். முகேஷ் குமார், விப்ராஜ் நிகம் தலா ஒரு விக்கெட், குல்தீப் யாதவ் 2 விக்கெட் எடுத்திருந்தனர்.

Freelancer Jhansi Rani. MA

Read
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement
corona
corona in india
612
Active
28518
Recovered
157
Deaths
Last Updated: Sun 13 July, 2025 at 12:57 pm | Data Source: MoHFW/ABP Live Desk

தலைப்பு செய்திகள்

BJP MDMK Alliance: பாஜக கூட்டணியில் மதிமுக? உளவுத்துறை பகீர் ரிப்போர்ட்- ஸ்டாலின் மாஸ்டர் ப்ளான்
BJP MDMK Alliance: பாஜக கூட்டணியில் மதிமுக? உளவுத்துறை பகீர் ரிப்போர்ட்- ஸ்டாலின் மாஸ்டர் ப்ளான்
போக்குவரத்து கழகத்தில்  வேலை வேண்டுமா? மிஸ் பண்ணிடாதீங்க! எப்படி அப்ளை பண்ணுவது! முழு விவரம்
போக்குவரத்து கழகத்தில் வேலை வேண்டுமா? மிஸ் பண்ணிடாதீங்க! எப்படி அப்ளை பண்ணுவது! முழு விவரம்
Annamalai: ‘கூட்டணி ஆட்சிதான்‘; அடித்துச் சொல்லும் அண்ணாமலை - அதிமுக கூட்டணியில் மீண்டும் புயல்
‘கூட்டணி ஆட்சிதான்‘; அடித்துச் சொல்லும் அண்ணாமலை - அதிமுக கூட்டணியில் மீண்டும் புயல்
TNPSC Free Coaching: டிஎன்பிஎஸ்சி குரூப் 2, 2ஏ தேர்வுக்கு இலவசப் பயிற்சி; பங்கேற்பது எப்படி?
TNPSC Free Coaching: டிஎன்பிஎஸ்சி குரூப் 2, 2ஏ தேர்வுக்கு இலவசப் பயிற்சி; பங்கேற்பது எப்படி?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Congress DMK Alliance | ”2026-ல் கூட்டணி ஆட்சிதான்”புயலை கிளப்பும் காங்கிரஸ் மீண்டும் வெடித்த மோதல்?
Spicejet Flight Women Fight : ’’சீட் பெல்ட் போட முடியாது’’PILOT அறைக்குள் சென்ற பெண்கள்அவசரமாக தரையிறங்கிய விமானம்
NDA Alliance | வெளியேற்றப்படும் OPS, TTV? எடப்பாடியை நம்பும் அமித்ஷா! வெளுத்து வாங்கிய புகழேந்தி
PMK ADMK Alliance | கூட்டணிக்கு அழைத்த EPS ”ஆட்சியில் பங்கு வேண்டும்” செக் வைத்த அன்புமணி
O Panneerselvam | செப்டம்பரில் புது கட்சி.. OPS எடுத்த அஸ்திரம்! ஐடியா கொடுத்த அமித்ஷா

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
BJP MDMK Alliance: பாஜக கூட்டணியில் மதிமுக? உளவுத்துறை பகீர் ரிப்போர்ட்- ஸ்டாலின் மாஸ்டர் ப்ளான்
BJP MDMK Alliance: பாஜக கூட்டணியில் மதிமுக? உளவுத்துறை பகீர் ரிப்போர்ட்- ஸ்டாலின் மாஸ்டர் ப்ளான்
போக்குவரத்து கழகத்தில்  வேலை வேண்டுமா? மிஸ் பண்ணிடாதீங்க! எப்படி அப்ளை பண்ணுவது! முழு விவரம்
போக்குவரத்து கழகத்தில் வேலை வேண்டுமா? மிஸ் பண்ணிடாதீங்க! எப்படி அப்ளை பண்ணுவது! முழு விவரம்
Annamalai: ‘கூட்டணி ஆட்சிதான்‘; அடித்துச் சொல்லும் அண்ணாமலை - அதிமுக கூட்டணியில் மீண்டும் புயல்
‘கூட்டணி ஆட்சிதான்‘; அடித்துச் சொல்லும் அண்ணாமலை - அதிமுக கூட்டணியில் மீண்டும் புயல்
TNPSC Free Coaching: டிஎன்பிஎஸ்சி குரூப் 2, 2ஏ தேர்வுக்கு இலவசப் பயிற்சி; பங்கேற்பது எப்படி?
TNPSC Free Coaching: டிஎன்பிஎஸ்சி குரூப் 2, 2ஏ தேர்வுக்கு இலவசப் பயிற்சி; பங்கேற்பது எப்படி?
அண்ணா பல்கலை.க்கே இதுதான் கதியா?- தற்காலிக பேராசிரியர்களுக்கு உடனே பணி நீட்டிப்பு  வழங்க கோரிக்கை!
அண்ணா பல்கலை.க்கே இதுதான் கதியா?- தற்காலிக பேராசிரியர்களுக்கு உடனே பணி நீட்டிப்பு வழங்க கோரிக்கை!
MK Stalin: இது சரியல்ல.. மரியாதையா பேசுங்க.. காமராஜர் விவகாரத்தில் மு.க.ஸ்டாலின் அட்வைஸ்
MK Stalin: இது சரியல்ல.. மரியாதையா பேசுங்க.. காமராஜர் விவகாரத்தில் மு.க.ஸ்டாலின் அட்வைஸ்
Airtel Offer: ஏர்டெல் யூசரா நீங்க? 1 ஆண்டு இதை இலவசமா பயன்படுத்தலாம்- அள்ளித்தந்த ஆஃபர்- ரூ.20 ஆயிரம் மதிப்பு!
Airtel Offer: ஏர்டெல் யூசரா நீங்க? 1 ஆண்டு இதை இலவசமா பயன்படுத்தலாம்- அள்ளித்தந்த ஆஃபர்- ரூ.20 ஆயிரம் மதிப்பு!
Amarnath Ramakrishna: கீழடி; எழுத்துப் பிழைய வேணா திருத்தறேன், உண்மைய திருத்த முடியாது“ - அதிரடி காட்டிய அமர்நாத் ஐஏஎஸ்
கீழடி; எழுத்துப் பிழைய வேணா திருத்தறேன், உண்மைய திருத்த முடியாது“ - அதிரடி காட்டிய அமர்நாத் ஐஏஎஸ்
Embed widget