மேலும் அறிய
Mint Pulao: ஹெல்தி லஞ்ச் பாக்ஸ் டிஷ் - புதினா சாதம் ரெசிபி இதோ!
Mint Pulao: புதினா சாதம் எப்படி செய்வது என்று காணலாம்.

புதினா சாதம்
1/6

புதினா, துருவிய தேங்காய், பச்சை மிளகாய் ஆகியவற்றை மிக்ஸியில் அரைத்து விழுதாக்கவும். மிதமான தீயில் அடுப்பில் கடாயை வைத்து எண்ணெய் ஊற்றி சூடாகியதும் அதில் கடுகு போடவும்.
2/6

கடுகு வெடித்ததும், முந்திரி சேர்த்து பொன்னிறமாக வதங்கியதும் பொடியாக நறுக்கிய வெங்காயத்தை சேர்க்கவும்.
3/6

பொன்னிறமாக வெங்காயம் வதங்கியதும் அதில் புதினா விழுதை சேர்த்து வதக்கவும். வதங்கும்போதே அதன் நிறம் மாறும்.
4/6

அப்போது சாதத்தை அதில் சேர்த்து கிளறி இறக்கிவிடவும். இதற்கு உருளைக்கிழங்கு ரோஸ்ட், வறுத்த மீன், பீப் தவா கறி என உங்களுக்கு விருப்பமானதை தேர்வு செய்யலாம்.
5/6

புதினாவை அரைக்கும்போது மைய அரைத்துவிட வேண்டாம். கொஞ்சம் கசப்புத்தன்மை வந்துவிடும்.
6/6

இதே செய்முறையில் கொத்தமல்லி சாதமும் செய்து அசத்துங்க.
Published at : 26 Oct 2023 06:46 PM (IST)
மேலும் படிக்க
Advertisement
தலைப்பு செய்திகள்
உலகம்
தமிழ்நாடு
கிரிக்கெட்
விளையாட்டு
Advertisement
Advertisement