மேலும் அறிய

சிம்பு - வெற்றிமாறன் காம்போ என்ன ஆச்சு.. பேக் அடித்த பிரம்மாண்ட தயாரிப்பாளர்.. இதுதான் காரணமா!

இயக்குநர் வெற்றிமாறன் - சிம்பு காம்போவில் உருவாகும் படம் குறித்த முக்கிய தகவல் வெளியாகியுள்ளது.

இயக்குநர் வெற்றிமாறன் இயக்கத்தில் சிம்பு நடிப்பது தொடர்பான செய்திகள் சமீபத்தில் வெளியானது. இதைத்தொடர்ந்து இப்படத்தின் புரோமோ வீடியோ சூட்டிங்கிற்காக படப்பிடிப்பு தளத்தில் சிம்பு, இயக்குநர் நெல்சன் உள்ளிட்ட பலரும் இருப்பது போன்ற புகைப்படமும் வெளியாகி வரவேற்பை பெற்றது. இதற்கு சிம்பு ரசிகர்கள் ஆரவாரம் அடைந்தனர். வடசென்னை படத்திற்கு முன்பே சிம்பு - வெற்றிமாறன் காம்பினேஷனில் உருவான படத்திற்கான படப்பிடிப்பு நடத்தப்பட்டு பாதியிலேயே நின்றது. இதன் பின்பு வெற்றிமாறனும் தனுஷை வைத்து ஹிட் படங்களை கொடுக்க ஆரம்பித்தார்.

சிம்பு - வெற்றிமாறன் கூட்டணி

அதேபோன்று நடிகர் சிம்புவும் பல படங்களில் நடிக்க தொடங்கினார். இந்நிலையில், இயக்குநர் வெற்றிமாறன் - சிம்பு கூட்டணியில் மீண்டும் புதிய படம்குறித்த தகவல் உறுதியானதை தொடர்ந்து சினிமா ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இப்படம் வெளியானால் சிம்பு சினிமா கரியரில் உச்சத்தை தொடுவார் என்பதே பலரது கணிப்பு. ஆனால் பழம் நழுவி பாலில் விழும் கதை போல படப்பிடிப்பு தொடங்கும் முன்பே இப்படத்திற்கு பல பிரச்னைகள் வர தொடங்கிவிட்டது. வடசென்னையை மையப்படுத்தி உருவாகும் இப்படம் வடசென்னை 2 என்றும் செய்திகள் வெளிவரத் தொடங்கின. இதற்கு தனுஷ் ராயல்டி கேட்பதாகவும் கூறப்பட்டது. 

அதிக சம்பளம் கேட்கும் வெற்றிமாறன்

பின்னர், இயக்குநர் வெற்றிமாறன் இதற்கு மறுப்பு தெரிவித்து வீடியோ ஒன்றை வெளியிட்டார். தனுஷ் காபிரைட்ஸ் கேட்பதிலும் தவறு இல்லை என்றும் தெரிவித்திருந்தார். எனவே, தனுஷ் - வெற்றிமாறன் கூட்டணியில் ராஜன் வகையறாக்களின் கதை என்றும் குறிப்பிடப்படுகிறது. வெற்றிமாறன் படத்தில் நடிக்க டோலிவுட் முதல் பாலிவுட் நடிகர்கள் வரை காத்திருக்கின்றனர். சிம்புவும் இந்த வாய்ப்பை மிஸ் பண்ணக்கூடாது என்பதில் தெளிவாக இருந்தாலும், இப்படத்தை தயாரிக்கும் கலைப்புலி எஸ்.தாணுவிற்கு  தாராளமாக செலவு செய்ய மனசு இல்லை என தெரிகிறது. சிம்புவின் சம்பளம் ஒரு பக்கம் வெற்றிமாறன் கேட்கும் சம்பளமும் பிரச்னையாக பார்க்கப்பட்டது. இதனால், இப்படத்தை தொடங்குவதில் தயாரிப்பாளர் எஸ்.தாணு தயக்கம் காட்டுவதாகவும் கூறப்படுகிறது. எனவே சிம்புவிடம் கொடுத்த முன்பணத்தை அவர் திரும்ப கேட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. 

தயக்கம் காட்டும் கலைப்புலி எஸ்.தாணு

இந்நிலையில், தானாக சேர்ந்த கூட்டம் போன்று சிம்பு காம்போவில் உருவாகும் இந்த படத்தை இயக்கும் வாய்ப்பை இழக்கக் கூடாது என்பதில் வெற்றிமாறன் உறுதியாக இருக்கிறாராம். அதனால், இப்படத்தை அவரே தயாரிக்க முடிவு செய்திருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. தயாரிப்பாளர் கலைப்புலி எஸ்.தாணுவிற்கு பட்ஜெட் தான் காரணம் என சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதனால், வெற்றிமாறன் களத்தில் இறங்கியிருக்கிறார். அவரது தயாரிப்பில் உருவாகியுள்ள பேட் கேர்ள் படம் வெற்றிக்கு பிறகு சிம்பு படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் என கூறப்படுகிறது.

தலைப்பு செய்திகள்

நூலிழையில் நெருப்பில் இருந்து தப்பிய சிவராஜ்குமார்.. உயிர் போய் உயிர் வந்த ரசிகர்கள்! நடந்தது என்ன?
நூலிழையில் நெருப்பில் இருந்து தப்பிய சிவராஜ்குமார்.. உயிர் போய் உயிர் வந்த ரசிகர்கள்! நடந்தது என்ன?
ஜெயிலர் 2 படத்திற்கு U/A சான்றிதழ்
ஜெயிலர் 2 படத்திற்கு U/A சான்றிதழ்
"எனக்கு தூக்கமே வரல.." பதற்றத்தின் உச்சிக்கே சென்ற நடிகர் மணிகண்டன்! எதற்காக தெரியுமா?
15 நிமிடங்கள் மூச்சை அடக்கிய வித்யுத் ஜம்வால்.. வைரலாகும் வீடியோ
15 நிமிடங்கள் மூச்சை அடக்கிய வித்யுத் ஜம்வால்.. வைரலாகும் வீடியோ

வீடியோ

TVK Cadre Issue : செல்போன் கடைக்காரரிடம் வழிப்பறி.. அடிக்க சொன்ன தவெக நிர்வாகி! போலீஸ் வலைவீச்சு
Dindigul Murder : திமுக பிரமுகர் கொலை வழக்கு! ஜாமீனில் வந்த முக்கிய குற்றவாளி.. ஓட ஓட வெட்டிக் கொலை
VS Babu Health : V.S பாபுக்கு டிரக்கியாஸ் சிகிச்சை? வெளியான பகீர் தகவல் குடும்பத்தினரின் அப்டேட்
வாக்காளர்களுக்கு டோக்கன்? தவெகவினரை மடக்கிய அதிமுகவினர் தாராபுரத்தில் பரபரப்பு!
செவிலியர்கள் போராட்டம் இரவோடு இரவாக கைது போலீஸ் செயலால் பரபரப்பு!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Thattanchavady byElection 2026 : தட்டாஞ்சாவடி இடைத்தேர்தல் முடிந்தது: 80.83% வாக்குப்பதிவு... ரங்கசாமி தொகுதியில் வெல்லப்போவது யார்?
Thattanchavady byElection 2026 : தட்டாஞ்சாவடி இடைத்தேர்தல் முடிந்தது: 80.83% வாக்குப்பதிவு... ரங்கசாமி தொகுதியில் வெல்லப்போவது யார்?
TN By Election 2026: மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல் வாக்குப்பதிவு நிறைவு; ஆர்வத்துடன் வாக்களித்த மக்கள்
மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல் வாக்குப்பதிவு நிறைவு; ஆர்வத்துடன் வாக்களித்த மக்கள்
நாளை அக்டோபர் 7: தமிழகத்தில் மின்தடை அறிவிப்பு! உங்கள் பகுதி உள்ளதா?
நாளை அக்டோபர் 7: தமிழகத்தில் மின்தடை அறிவிப்பு! உங்கள் பகுதி உள்ளதா?
Maragatham Kumaravel:
Maragatham Kumaravel: "செவ்வாய்க்கிழமை பெண்கள் ஓட்டு நமக்குத்தான்" தவெக வேட்பாளரின் விநோத நம்பிக்கை பலிக்குமா?
Saturn: 30 ஆண்டுகளுக்கு பிறகு மீன ராசியில் சனியின் நேரடி இயக்கம்.. இந்த 3 ராசிகளுக்கு கோடீஸ்வர ராஜயோகம்!
Saturn: 30 ஆண்டுகளுக்கு பிறகு மீன ராசியில் சனியின் நேரடி இயக்கம்.. இந்த 3 ராசிகளுக்கு கோடீஸ்வர ராஜயோகம்!
Toyota Glanza on EMI: டொயோட்டா கார் வாங்கணும்னு ஆசையா.? கிளான்ஸாவோட விலை, முன்பணம், EMI எவ்வளவு வரும்னு பாருங்க
டொயோட்டா கார் வாங்கணும்னு ஆசையா.? கிளான்ஸாவோட விலை, முன்பணம், EMI எவ்வளவு வரும்னு பாருங்க
ஆதார் பெயர் மாற்றம்: UIDAI-ன் புதிய விதிகள், ஆவணங்கள் வெளியீடு! தெரிந்துகொள்ளுங்கள் மக்களே!..
ஆதார் பெயர் மாற்றம்: UIDAI-ன் புதிய விதிகள், ஆவணங்கள் வெளியீடு! தெரிந்துகொள்ளுங்கள் மக்களே!..
Durimurugan: துரைமுருகனை சுத்து போடும் தவெக அரசு..! குவாரிகளில் சுருட்டபட்ட ரூ.4,730 கோடி? திமுகவிற்கு DVAC ஷாக்
துரைமுருகனை சுத்து போடும் தவெக அரசு..! குவாரிகளில் சுருட்டபட்ட ரூ.4,730 கோடி? திமுகவிற்கு DVAC ஷாக்
Embed widget