மேலும் அறிய

லட்சுமி கணபதி, மகா கணபதி, விஜய கணபதி

விஜய கணபதி :பெருச்சாளி வாகனத்தில் அமர்ந்திருக்கும் விஜய கணபதி, அங்குசம், பாசம், ஒடிந்த தந்தம், மாம்பழம் ஆகியவற்றை தன் நான்கு கரங்களில் ஏந்தியவராக நமக்கு காட்சியளிக்கிறார்...

லட்சுமி கணபதி, மகா கணபதி, விஜய கணபதி... ! கணபதியின் கண்கொள்ளா காட்சி

1. லட்சுமி கணபதி :

கற்பகக் கொடி, கலசம், அங்குசம், பாசம், கட்சம், கிளி, வரதம், மாதுளம் பழம் ஆகியவற்றை தனது 8 திருக்கரங்களில் ஏந்தியவர், நீல நிற தாமரைப் பூவை தனது கையில் வைத்திருப்பவர். மேலும் இரு தேவிகளுடன் காட்சியளிக்கும் லட்சுமி கணபதி வெண்மை நிறமுடையவர்... 

2. மகா கணபதி :

 பத்து கைகளையும், 3 கண்களையும், முடியில் பிறைச்சந்திரனை உடையவர் நம் மகா கணபதி...
தாமரை மலரை ஏந்திய தேவியை தனது இடது தொடையில் அமரவைத்து அருள் பாலிக்கும் கணபதி. கரங்களில் கரும்பு, வில், கதை, பாச, சக்கரம், தந்தம், ரத்ன கலசம்,மாதுளை நெற்கதி, நீலோத்பலம், ஆகியவற்றை ஏந்தி இருப்பாவராக நமக்கு காட்சி அளிக்கிறார். சிவப்பு நிற திருமேனியை உடையவர்...

3. விஜய கணபதி :

பெருச்சாளி வாகனத்தில் அமர்ந்திருக்கும் விஜய கணபதி, அங்குசம், பாசம், ஒடிந்த தந்தம், மாம்பழம் ஆகியவற்றை தன் நான்கு கரங்களில் ஏந்தியவராக நமக்கு காட்சியளிக்கிறார்... 

4. நிருத்த கணபதி :

கற்பக விருட்சத்தின் கீழ் அமர்ந்திருக்கும் நிருத்த கணபதி...  பொன் நிற திருமேனியை உடையவர். , அங்குசம், பாசம். அபூபம், கோடாரி, தந்தம் ஆகியவற்றைத் தன் 6 திருக்கரங்களில் ஏந்தியவராக நமக்கு காட்சியளிக்கிறார். இவரை நாம் கூத்தாடும் பிள்ளையார் என்றும் அழைப்பதுண்டு.

5. ஊர்த்துவ கணபதி :

 தாமரை மலர்களை தன் கரங்களில் தாங்கியவராக விளங்கும் ஊர்த்துவ கணபதி தங்கம் போல் ஜொலிக்கும் திருமேனியை உடையவர். மேலும் பச்சை நிறமுடைய தேவையை அணைத்தவாறு, பணாம், தந்தம், கரும்பு, தாமரை, வில், நீல புஷ்பம் ஆகியவற்றை ஏந்தியவராக காட்சி அளிக்கிறார்... 

6. ஏகாட்சர கணபதி :

பெருச்சாளி வாகனத்தின் மீது பத்மாசனத்தில் அமர்ந்து நமக்கு காட்சி அளிக்கும் ஏகாட்சர கணபதி, செம்மலர் மாலையை அணிந்து , முடியில் பிறைச்சந்திரனை சூடி, மூன்று கண்களும், செந்நிற திருமேனியுடன் நமக்கு அருள் பாலிக்கிறார்... 

7. வர கணபதி:

பிறை சூடிய இவருக்கு மூன்று நேத்திரங்கள் உண்டு... அதேபோல செந்நிற திருமேனியை உடைய வரகணபதி, தனது 4 கரங்களில் அங்குசம், பாசம், அமுதக்கிண்ணம், கொடியை தாங்கி இருப்பவராக நமக்கு காட்சி அளிக்கிறார்...  

8. திரயாக்ஷர கணபதி :

 பாசம், அங்குசம், தந்தம், மாம்பழம் ஆகியவற்றை தனது நான்கு கரங்களிலும், மோதகத்தை தும்பிக்கையிலும் தாங்கியிருக்கும் இவர் பொன்னிற திருமேனியை உடையவராக நமக்கு காட்சி அளிக்கிறார்... 

9. க்ஷிப்ரபிரசாத கணபதி :

 தனது 6 திருக்கரங்களில் தர்ப்பை, பாசம், தாமரை,  அங்குசம் ஆகியவற்றை ஏந்தியதோடு, ஒரு கரத்தில் ஹஸ்த முத்திரையையும் கொண்ட இவர் பெரிய வயிற்றினை கொண்டவர். அதேபோல துதிக்கையில் மாதுளம் பழத்தையும், திருமேனி முழுவதும் ஆபரணங்களையும் சூடி பக்தர்களுக்கு காட்சி அளிக்கிறார்... 

10. ஹரித்ரா கணபதி :

மங்களகரமாக மஞ்சள் வண்ணத்தில் காட்சியளிக்கும் ஹரித்ரா கணபதி, அங்குசம், பாசம், தந்தம், மோதகம் ஆகியவற்றை தன்னுடைய நான்கு திருக்கரங்களில் ஏந்தியவராக அருள்பாலிக்கிறார்...

தலைப்பு செய்திகள்

Udhayanidhi Stalin: ரீல்ஸ் போராளிகளை கொண்டாடுகிறார்கள்.. உதயநிதி ஸ்டாலின் கடுமையான விமர்சனம்!
Udhayanidhi Stalin: ரீல்ஸ் போராளிகளை கொண்டாடுகிறார்கள்.. உதயநிதி ஸ்டாலின் கடுமையான விமர்சனம்!
காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டத்தில் மழையா? சுட்டெரிக்கும் வெயிலா? வானிலை ஆய்வு மையம் தகவல்!
காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டத்தில் மழையா? சுட்டெரிக்கும் வெயிலா? வானிலை ஆய்வு மையம் தகவல்!
Aadi Perukku holiday Bus : ஆடிப்பெருக்கு, வார விடுமுறைக்கு வெளியூர் செல்ல திட்டமா.? சிறப்பு பேருந்துகள் இயக்கம் - எங்கிருந்து எங்கே?
ஆடிப்பெருக்கு, வார விடுமுறைக்கு வெளியூர் செல்ல திட்டமா.? சிறப்பு பேருந்துகள் இயக்கம் - எங்கிருந்து எங்கே?
CM Vijay: முதலில் Ex.அமைச்சர்கள்..! அடுத்து அதிகாரிகள், கட்டம் கட்டும் TVK அரசு? பட்ஜெட் முடிந்ததும் ஆக்‌ஷன்?
முதலில் Ex.அமைச்சர்கள்..! அடுத்து அதிகாரிகள், கட்டம் கட்டும் TVK அரசு? பட்ஜெட் முடிந்ததும் ஆக்‌ஷன்?

வீடியோ

இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?
RSS to கல்வி அமைச்சர் மோடியின் நம்பிக்கை!யார் இந்த பிரகலாத் ஜோஷி?
வைத்திலிங்கம் ரூ.28 கோடி ஊழல்?
SHIFT ஆகும் CM விஜய் அலுவலகம்.. BEACH VIEW உடன் புதிய OFFICE
கரூர் கூட்ட நெரிசல் அரசுப் பணி கொடுத்த விஜய்..ரத்து செய்த மதுரை நீதிமன்றம்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Vijay: முதலில் Ex.அமைச்சர்கள்..! அடுத்து அதிகாரிகள், கட்டம் கட்டும் TVK அரசு? பட்ஜெட் முடிந்ததும் ஆக்‌ஷன்?
முதலில் Ex.அமைச்சர்கள்..! அடுத்து அதிகாரிகள், கட்டம் கட்டும் TVK அரசு? பட்ஜெட் முடிந்ததும் ஆக்‌ஷன்?
மருத்துவ இடங்களைக் காற்றில் பறக்கவிட்ட தவெக அரசு; வாய்பொத்தி நின்ற அரசு வழக்கறிஞர்கள்- ஸ்டாலின் கடும் கண்டனம்
மருத்துவ இடங்களைக் காற்றில் பறக்கவிட்ட தவெக அரசு; வாய்பொத்தி நின்ற அரசு வழக்கறிஞர்கள்- ஸ்டாலின் கடும் கண்டனம்
Udhayanidhi Stalin: ரீல்ஸ் போராளிகளை கொண்டாடுகிறார்கள்.. உதயநிதி ஸ்டாலின் கடுமையான விமர்சனம்!
Udhayanidhi Stalin: ரீல்ஸ் போராளிகளை கொண்டாடுகிறார்கள்.. உதயநிதி ஸ்டாலின் கடுமையான விமர்சனம்!
மானக்கேடு; அரசே மதுவிற்பனை செய்வதோடு தனியாருக்கு தாரை வார்ப்பா? அன்புமணி கடும் எதிர்ப்பு
மானக்கேடு; அரசே மதுவிற்பனை செய்வதோடு தனியாருக்கு தாரை வார்ப்பா? அன்புமணி கடும் எதிர்ப்பு
Mk Stalin Kolathur : கொளத்தூர் EVM மீது டவுட்டா இருக்கு.! ஸ்டாலின் போட்ட மனு- அதிரடியாக களத்தில் இறங்கிய தேர்தல் ஆணையம்
கொளத்தூர் EVM மீது டவுட்டா இருக்கு.! ஸ்டாலின் போட்ட மனு- அதிரடியாக களத்தில் இறங்கிய தேர்தல் ஆணையம்
ஆயுஷ் மருத்துவப் படிப்புகள்; சேர்க்கைக்கு விண்ணப்பிக்க இன்னும் சிலநாளே அவகாசம்! விவரம்
ஆயுஷ் மருத்துவப் படிப்புகள்; சேர்க்கைக்கு விண்ணப்பிக்க இன்னும் சிலநாளே அவகாசம்! விவரம்
Aadi Perukku holiday Bus : ஆடிப்பெருக்கு, வார விடுமுறைக்கு வெளியூர் செல்ல திட்டமா.? சிறப்பு பேருந்துகள் இயக்கம் - எங்கிருந்து எங்கே?
ஆடிப்பெருக்கு, வார விடுமுறைக்கு வெளியூர் செல்ல திட்டமா.? சிறப்பு பேருந்துகள் இயக்கம் - எங்கிருந்து எங்கே?
Dhanush : ‘ஒரு தமிழனா!’ யாரு நீங்க தமிழனா சார்?’ நடிகர் தனுஷை கண்டிக்கும் தமிழர்கள்..!
‘ஒரு தமிழனா!’ யாரு நீங்க தமிழனா சார்?’ நடிகர் தனுஷை கண்டிக்கும் தமிழர்கள்..!
Embed widget