மேலும் அறிய

Chicken Pasta : இத்தாலியன் ஸ்டைலில் சிக்கன் பாஸ்தா.. செய்வது ரொம்ப சுலபம்தான்!

Chicken Pasta : எப்போதும் நூடுல்ஸ், மேகி சாப்பிட்டு சலித்துவிட்டதா? அப்போ ஒரு முறை இந்த சிக்கன் பாஸ்தா செய்து சாப்பிட்டு பாருங்க.

சிக்கன் பாஸ்தா

1/6
தேவையான பொருட்கள் : பாஸ்தா - 1 1/2 கப், சிக்கன் - 100 கிராம், இத்தாலியன் சீசனிங் - 3 தேக்கரண்டி, பூண்டு தூள் - 1 தேக்கரண்டி, வெங்காயம் - 1 , பூண்டு, மிளகாய் ஃப்ளேக்ஸ்  - 2 தேக்கரண்டி, தக்காளி  - 2 கப், மொஸெரெல்லா சீஸ் - 150 கிராம், கிரீம் - 1/2 கப், எண்ணெய், உப்பு, மிளகு.

2/6
செய்முறை : ஒரு பாத்திரத்தில் தண்ணீரை கொதிக்க வைத்து அதில் பாஸ்தாவை சேர்த்து வேகவைத்து எடுத்துக் கொள்ளவும்.

3/6
அடுத்தது ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும், சிக்கன் சேர்த்து வதக்கவும். அதன் பிறகு  உப்பு, இத்தாலியன் சீசனிங், பூண்டு தூள், மிளகு தூள் சேர்த்து வதக்கவும்.

4/6
சிக்கன் வெந்ததும் தனியாக எடுத்துக் கொள்ளவும். அடுத்தது கடாயில் எண்ணெய் ஊற்றி  நறுக்கிய பெரிய வெங்காயம்,  பூண்டு, இத்தாலியன் சீசனிங், காய்ந்த மிளகாய் ஃப்ளேக்ஸ், தேவையான அளவு உப்பு, மிளகு தூள் சேர்த்து வதக்கவும்.

5/6
அடுத்தது அரைத்த தக்காளி, வேகவைத்த பாஸ்தா, மொஸெரெல்லா சீஸ், கிரீம், வேகவைத்த சிக்கன் சேர்த்து நன்கு கிளறிவிடவும்.

6/6
கடைசியாக துளசி இலை சேர்த்து அடுப்பிலிருந்து இறக்கினால் சுவையான சிக்கன் பாஸ்தா தயார்

உணவு ஃபோட்டோ கேலரி

மேலும் படிக்க
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

TVK - DMDK Alliance.?: தவெக உடன் கூட்டணி; தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா கூறியது என்ன.? ஏற்பாரா விஜய்.?
தவெக உடன் கூட்டணி; தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா கூறியது என்ன.? ஏற்பாரா விஜய்.?
காப்பகங்களில் இனி பயமில்லை; அரசு எடுத்த நல்ல முடிவு - அமைச்சர் சொன்ன நற்செய்தி

RCB Ban: ஆர்சிபிக்கு இனி தடையா? 11 உயிர்கள் பறிபோனதற்கு தண்டனை? உண்மை இதுதான்

Watch Video: அட.. நம்ம செனாய் நகர் பூங்காவா இது.!! வேற லெவல்ல மாறிடுச்சு பாருங்க - CMRL வெளியிட்ட வீடியோ
அட.. நம்ம செனாய் நகர் பூங்காவா இது.!! வேற லெவல்ல மாறிடுச்சு பாருங்க - CMRL வெளியிட்ட வீடியோ
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

மோடியை திட்டிய ராகுல்! எதிர்த்து நிற்கும் சசி தரூர்! ஷாக்கில் காங்கிரஸ் கட்சியினர்TVK Vijay Alliance | பாமக - தேமுதிக  - தவெக! உருவாகும் மெகா கூட்டணி? விஸ்வரூபம் எடுக்கும் விஜய்தங்கத்தின் மதிப்பில் 85% கடன் அள்ளிக் கொடுக்க RBI அனுமதி  பிரச்னை ஓவர்..! RBI Gold Loan Rules”வைரமுத்து சமரசம் பேசுனாரு என்கிட்ட ஆதாரம் இருக்கு” சீறிய சின்மயி Chinmayi on Vairamuthu

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TVK - DMDK Alliance.?: தவெக உடன் கூட்டணி; தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா கூறியது என்ன.? ஏற்பாரா விஜய்.?
தவெக உடன் கூட்டணி; தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா கூறியது என்ன.? ஏற்பாரா விஜய்.?
காப்பகங்களில் இனி பயமில்லை; அரசு எடுத்த நல்ல முடிவு - அமைச்சர் சொன்ன நற்செய்தி
காப்பகங்களில் இனி பயமில்லை; அரசு எடுத்த நல்ல முடிவு - அமைச்சர் சொன்ன நற்செய்தி
RCB Ban: ஆர்சிபிக்கு இனி தடையா? 11 உயிர்கள் பறிபோனதற்கு தண்டனை? உண்மை இதுதான்
RCB Ban: ஆர்சிபிக்கு இனி தடையா? 11 உயிர்கள் பறிபோனதற்கு தண்டனை? உண்மை இதுதான்
Watch Video: அட.. நம்ம செனாய் நகர் பூங்காவா இது.!! வேற லெவல்ல மாறிடுச்சு பாருங்க - CMRL வெளியிட்ட வீடியோ
அட.. நம்ம செனாய் நகர் பூங்காவா இது.!! வேற லெவல்ல மாறிடுச்சு பாருங்க - CMRL வெளியிட்ட வீடியோ
Trump Vs LA Protest: கலவர பூமியான லாஸ் ஏஞ்சல்ஸ்; கெடுபிடி காட்டும் ட்ரம்ப் - என்ன நடக்கிறது அங்கே.?
கலவர பூமியான லாஸ் ஏஞ்சல்ஸ்; கெடுபிடி காட்டும் ட்ரம்ப் - என்ன நடக்கிறது அங்கே.?
Weather Update: சென்னையில் சூறைக்காற்றுடன் பேய் மழை.. அடுத்த 7 நாட்கள் உஷாரா இருங்க தமிழக மக்களே!

அரியலூர், பெரம்பலூர் இளைஞர்களே! வரும் 28ம் தேதி உங்களுக்காக நடத்துறாங்க.. மிஸ் பண்ணிடாதீங்க!

Nayanthara: 3-ஆம் ஆண்டு திருமண நாள்... காதல் மழை பொழியும் நயன்தாராவின் ஸ்பெஷல் புகைப்படங்களை வெளியிட்ட விக்னேஷ் சிவன்!

Embed widget