மேலும் அறிய
Aval Upma: சுவையான டிபன்; எளிதாக செய்யலாம் - அவல் உப்புமா செய்முறை இதோ!
Aval Upma Recipe in Tamil: அவல் உப்புமா எப்படி செய்வது என்பதை பற்றி இங்கே காணலாம்.

அவல் உப்புமா
1/5

அவல் உப்புமா எளிதாக செய்துவிடலாம்.அவல் - 2 கப் வேர்க்கடலை - 1/4 கப் எண்ணெய் - 3 டேபிள் ஸ்பூன் ) உளுத்தம் பருப்பு - 2 டீ ஸ்பூன் கடலை பருப்பு - 2 டீ ஸ்பூன் கடுகு - 1 டீ ஸ்பூன் சீரகம் - 1 டீ ஸ்பூன்
2/5

பெருங்காயத்தூள் - 1 சிட்டிகை டீ ஸ்பூன் வெங்காயம் - 1 நறுக்கியது பச்சை மிளகாய் - 2 நறுக்கியது இஞ்சி - 1 துண்டு நறுக்கியது தக்காளி விழுது - 3 பழம் கறிவேப்பிலை மஞ்சள் தூள் - 1/4 டீ ஸ்பூன் மிளகாய் தூள் - 2 டீ ஸ்பூன் உப்பு - 1 டீ ஸ்பூன் கொத்தமல்லி இலை நறுக்கியத நெய் - 1 டீ ஸ்பூன்
3/5

அவலை கழுவி தனியாக எடுத்து வைக்கவும். கடாயில் எண்ணெய் ஊற்றி அதில் வேர்க்கடலை சேர்த்து பொன்னிறமாக வறுத்து எடுக்கவும்.
4/5

பின்பு கடாயில் எண்ணெய் ஊற்றி அதில் உளுத்தம் பருப்பு, கடலை பருப்பு, கடுகு, சீரகம் சேர்த்து கலந்துவிடவும்.
5/5

பிறகு பெருங்காயத்தூள், பொடியாக நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், இஞ்சி சேர்த்து வதக்கவும். கறிவேப்பிலை, தக்காளி விழுது சேர்த்து வதக்கவும்.பிறகு மஞ்சள் தூள், மிளகாய் தூள், உப்பு சேர்த்து கலந்துவிடவும். அவலை சேர்த்து கலந்து, பிறகு வறுத்த வேர்க்கடலை, கொத்தமல்லி இலை சேர்க்கவும்.
Published at : 11 Oct 2024 10:52 AM (IST)
மேலும் படிக்க
Advertisement
தலைப்பு செய்திகள்
அரசியல்
இந்தியா
க்ரைம்
கிரிக்கெட்
Advertisement
Advertisement