மேலும் அறிய
Carrots: உடலில் கொழுப்பு சேர்வதை தடுக்கும் கேரட் - நிபுணர்களின் அட்வைஸ்!
Carrots: கேரட் உணவில் எடுத்துகொள்வதால் ஏற்படும் நன்மைகள் என்னென்ன என நிபுணர்கள் சொல்லும் தகவல்..

கேரட்
1/6

கேரட்டில் வைட்டமின் சி இருப்பதால் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது.
2/6

இதில் ஆன்டி-ஆக்ஸிடண்ட்ஸ், வைட்டமின் ஏ அதிகமாக இருப்பதால் சரும ஆரோக்கியத்தை பாதுகாக்க பயன்படுகிறது.
3/6

கேரட் கண் பார்வைக்கு நல்லது என்பது நாம் அறிந்ததே. இதில் உள்ள பீட்டா - கரோட்டீன் கண் ஆரோக்கியத்தை பாதுகாக்கிறது.
4/6

இதில் அதிகளவு வைட்டமின்ஸ், மினரல்ஸ், வைட்டமின் ஏ, சி,, கே பொட்டாசியம், ஃபைபர் நிறைந்துள்ளது.
5/6

கேரட் Dietary ஃபைபர் மிகுந்து இருப்பதால் செரிமான மண்டல சீராக இருக்கவும் ஆரோக்கியத்துடன் இருக்கவும் உதவுகிறது.
6/6

தொடர்ந்து கேரட் சாப்பிட்டு வர உடலில் கொழுப்பின் அளவை குறைக்கும்.
Published at : 01 Nov 2023 06:26 PM (IST)
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
ஐபிஎல்
அரசியல்
இந்தியா
மதுரை
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement


வினய் லால்Columnist
Opinion