மேலும் அறிய
Watermelon Seeds : தர்பூசணி விதையில் இவ்ளோ நன்மைகள் இருக்கிறதா ?
Watermelon Seeds : தர்பூசணி மட்டுமல்ல, அதன் விதைகளிலும் ஏராளமான நன்மைகள் நிறைந்து காணப்படுகின்றன.

தர்பூசணி விதை
1/6

தர்பூசணி விதைகளில் புரதங்கள், இரும்பு, மெக்னீசியம், துத்தநாகம், தாமிரம் ஆகியவை உள்ளன
2/6

தர்பூசணி விதைகளில் உள்ள மினரல்கள் எலும்புகளை வலுவாக்க உதவலாம். இரத்த சர்க்கரை அளவை கட்டுக்குள் வைக்க உதவலாம்
3/6

தர்பூசணி விதைகளில் கலோரிகள் மிகவும் குறைவு. உடலின் நோய் எதிர்ப்புச் சக்தியையும் அதிகரிக்க செய்யலாம்.
4/6

தர்பூசணி விதைகளில் கலோரிகள் மிகவும் குறைவு. உடலின் நோய் எதிர்ப்புச் சக்தியையும் அதிகரிக்க செய்யலாம்.
5/6

தர்பூசணி உடல் நலத்தை காப்பது மட்டுமன்றி சருமத்திற்கு பொலிவு அளிக்கிறது. விதையை அரைத்து எண்ணெயுடன் சேர்த்து தலையில் தேய்த்து வந்தால் தலைமுடி நன்கு வளருமாம். அந்த எண்ணெயை கொண்டு சரும மசாஜ் கூட செய்யலாம்
6/6

பின்குறிப்பு : இந்த பதிவில் உள்ள அனைத்தும் பொதுவான தகவல்களே. மருத்துவ நிபுணர்களின் கருத்து அல்ல
Published at : 20 Apr 2024 12:57 PM (IST)
Tags :
Health Tipsமேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
கல்வி
கல்வி
கல்வி
கல்வி
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement


வினய் லால்Columnist
Opinion